மண்டை உடைப்பு… தடியடி – கோவை வெள்ளலூர் மறைமுகத் தேர்தலில் மீண்டும் பஞ்சாயத்து!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக பெருவாரியான வெற்றியை பெற்றது. மாநகராட்சி, நகராட்சிகளை திமுக முழுவதுமாக கைப்பற்ற, மொத்தமுள்ள 33 பேருராட்சிகளில் வெள்ளலூர் பேரூராட்சியை மட்டும் அதிமுக கைப்பற்றியது. வெள்ளலூர் கோவை: லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரி… கையும் களவுமாகப் பிடித்த சி.பி.ஐ! இதனிடையே, மறைமுகத் தேர்தல் நடைபெற இருந்த தினம் அங்கு திமுக – அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக அங்கு தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதிமுக இதை கடுமையாக கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. இதையடுத்து மறைமுகத் தேர்தல் நடைபெறாத வெள்ளலூர், அன்னூர், திருமலையம்பாளையம்

தாலிக்குத் தங்கம் திட்டத்தில் நடந்த முறைகேடுகள்?! – ஆர்.டி.ஐ ஆர்வலர் சொல்லும் தகவல் என்ன? |RTI activist says that scam has happened in government schemes

இது தொடர்பாகப் பேசிய பிரம்மா, “தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இருந்து தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்ட தகவல்கள் கிடைத்திருக்கிறது. அதன்படி மொத்தம் 8,70,478 பேர் பயனடைந்திருப்பதாக ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்திருக்கிறது. இந்தத் திட்டத்தின்படி, கடந்த 10 வருடங்களில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 80,912 பேர் பயனடைந்திருக்கிறார்கள். வழக்கறிஞர் பிரம்மா இந்தத் திட்டத்தில் மிகவும் குறைவாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஏழைப்பெண்கள் பயனடைந்திருக்கிறார்கள். அதன்படி 10 வருடங்களில் 13,674 பேர் பயன் பெற்றிருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் 2019-ம் ஆண்டில் ஒரு பயனாளி கூட திருமண உதவித் தொகை பெறவில்லை என தகவல் கொடுத்திருக்கிறார்கள். அப்படியானால் அந்த வருடத்தில் தாலிக்குத் தங்கம் பெறத் தகுதியான ஒருவருக்குக் கூடவா திருமணம் நடக்கவில்லை என்ற

தங்கம் போல விலை; வெற்றிலை விவசாயத்தில் கலக்கும் விவசாயி! | Pasumai vikatan | thanjavur farmer shares his betel leaf cultivation experience

தஞ்சாவூர் மாவட்டம் வளப்பக்குடியைச் சேர்ந்த அற்புதராஜ், அவரின் உறவினர் ஜெரால்டு இருவரும் இணைந்து, இயற்கை முறையில் வெற்றிலைச் சாகுபடி செய்து வருகிறார்கள். தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

காஷ்மீர் ஃபைல்ஸ்: `கனத்த இதயத்துடன் பார்த்தேன்’ – முதல்வருடன் படம் பார்த்த ஆளுநர்; திமுக எதிர்ப்பு

பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் இயக்கத்தில் கடந்த 11-ம் தேதி வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் காஷ்மீரில் இந்து பண்டிட்டுகளுக்கு எதிராக நடைப்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையும், அதில் பாதிக்கப்பட்ட இந்து பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் தஞ்சமடைந்த நிகழ்வுகளையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது இந்த திரைப்படம். `தி காஷ்மீர் ஃபைல்ஸ்!’ இந்துக்களை இஸ்லாமியர்கள் தாக்குவது போன்ற காட்சிகளுடன் இதன் ட்ரெய்லர் வெளியானபோது ’இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வெறுப்புணர்வை தூண்டும் விதமாக திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது’ என்று சர்ச்சைகள் எழுந்தது. நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் ஒரு சேர எழுந்த இந்த திரைப்படத்திற்கு பிரதமர் மோடி தொடங்கி தமிழகத்தின் அர்ஜுன்

வேலூர்: தாலி கட்டிய சில மணி நேரத்தில் மணப்பெண் மாயம்! – கணவர் புகார்; போலீஸ் விசாரணை! | Newly Married woman missing police investigation goes on

வேலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ப்ளஸ் டூ முடித்துவிட்டு, வீட்டிலிருந்தார். திருமண வயதை எட்டிய அந்தப் பெண்ணுக்கு உள்ளூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. `உறவுமுறை’ தவறிய காதல் என்பதால், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து பெண்ணின் பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்தனர். கடந்த 14-ம் தேதி காலை நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் அந்த இளம்பெண்ணுக்குத் திருமணம் நடைபெற்றது. மணக்கோலத்தில் திருமண ஜோடி பெண் வீட்டுக்கு அழைத்துவரப்பட்டனர். மணக்கோலத்தில் இருந்த பெண் சில மணி நேரத்துக்குள் வீட்டிலிருந்து மாயமாகியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த புது மாப்பிள்ளையும், உறவினர்களும் மணப்பெண்ணைத் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அதேசமயம்,

`இனி பூ பாதை இல்லை, சிங்கப்பாதை’.. ஓ.ராஜாவுக்கு ஆதரவாக போஸ்டர்! -பரபரப்பை பற்றவைக்கும் சசிகலா பயணம் | sasikala new political plan after tanjore visit

கிட்டதட்ட ஒரு வாரம் வரை தஞ்சாவூரில் இருந்தபடி திருவையாறு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கிய கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்ய இருக்கிறார். அதன் பின்னர் தஞ்சாவூரில் இருந்தபடியே தமிழகம் முழுவதும் தனது அதிரடி அரசியல் பயணத்திற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கான வாய்ப்புள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பூ பாதையில் பயணித்த சசிகலா, இனி சிங்கப்பாதையில் செல்ல முடிவெடுத்துள்ளார். அதற்கான முன்னோட்டமாகவே தஞ்சாவூர் பயணத்தை திட்டமிட்டுள்ளார்” எனத் தெரிவித்தனர். அதிமுக நிர்வாகியான பேராவூரணி வினோத்திடம் பேசினோம், “சுமார் ஆறு மாதாங்களுக்கு முன்பு என்னை போன்ற பலரிடம் செல்போனில் பேசிய சின்னம்மா சசிகலா, `நான் சீக்கிரமே வெளியே வந்து உங்க எல்லோரையும் பார்க்கிறேன். நமக்கான காலம் வரும்.

`60 பழச்செடிகள், 50 மூலிகைகள்; ஆடு, மாடு!' – இயற்கை விவசாயத்தில் அசத்தும் புதுச்சேரி சிறைவாசிகள்

புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் இருக்கும் மத்திய சிறைச்சாலையில் 244 பேர் விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகளாக இருக்கின்றனர். அந்த கைதிகளின் மன அழுத்தத்தைப் போக்குவதற்காகவும், அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவும் சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதேபோல விடுதலைக்குப் பிறகு சுயதொழில் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிகளையும் அவர்களுக்கு வழங்குகிறது. இயற்கை விவசாயம் செய்யும் புதுச்சேரி சிறைவாசிகள் மண்புழு உரம், இயற்கை விவசாயம், தென்னை, நாட்டுக்கோழி! ஆண்டுக்கு ரூ.7,50,000 லாபம்! அதன் ஒருபகுதியாக அரவிந்தர் சொசைட்டி என்ற அமைப்புடன் இணைந்து கைதிகளுக்கு கைவினைப் பொருள்கள் தயாரிப்பது, விவசாயம் செய்வது உள்ளிட்ட பல பயிற்சிகளை அளித்து வருகிறது. அதற்காக சிறை வளாகத்தில் இருக்கும் சுமார் 2½

“வானதி ஊரில்தான் இருக்கிறாரா?” – பணிகளை பட்டியலிட்டு கோவை எம்.பி மீண்டும் கேள்வி | Coimbatore MP Natarajan Question MLA Vanathi Srinivasan

அதில் அவர், “தவறை சுட்டிக்காட்டி விட்டோம் என்கிற ஆற்றாமையில், சரி செய்து கொள்ள முயற்சிக்காமல், என்னை சிறுமைப்படுத்த முயற்சித்துள்ளார். வானதி அரசியல் செய்கிறார் என்பது அப்பட்டமாகவே தெரிந்தாலும், மக்கள் பிரதிநிதி என்கிற முறையில் அவரின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் கடமை இருக்கிறது. கோவையில் ரயில்வே போராட்டக்குழு எனது தலைமையில் அமைக்கப்பட்டது. கோவை ரயில் நிலையம் கோவை ரயில்வே போராட்டக்குழு மற்றும் எனது தொடர் முயற்சியால் கோவை மாநகருக்கு 8 புதிய ரயில்கள் கிடைத்துள்ளன. அதேபோல் கோவை ரயில்நிலையம் வராமல் போத்தனூர் வழியாக கேரளாவுக்கு சென்ற 13 ரயில்களில், 9 ரயில்கள் கோவை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. Source link

100 ஏக்கரில் தனி மனிதன் உருவாக்கிய காடு! | Aranya forest | Pasumai Vikatan | Villupuram man shares his experience of creating Aranya forest

விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் சரவணன் என்ற தனி ஒரு மனிதர் உலர் வெப்பமண்டல காட்டினை உருவாக்கி அங்கேயே வசிக்கிறார். தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

“கோபாலபுரத்தில் பிறந்த காரணத்தால் பிரதமர் ஆகமுடியுமா?!” – அண்ணாமலை | BJP State leader annamalai attacked stalin in kumari temple function

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடைவிழாவின் 10-வது விழாவில் ஹைந்தவ சேவாசங்கம் சார்பில் நடந்த 85-வது இந்து சமய மாநாட்டில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து அண்ணாமலை பேசுகையில், “நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் குமரி மாவட்டத்தில் பா.ஜ.க-வினர் அதிகமாக வெற்றிபெற்றுள்ளனர். தமிழ்நாடு அளவில் பா.ஜ.க 3-வது கட்சியாக வளர்ந்துள்ளது. தி.மு.க கூட்டணியில் 13 கட்சிகள் உள்ளன. பா.ஜ.க தனியாக வளர்ந்துள்ளது. உக்ரைன் நாட்டு போர் சூழலில் நமது பிரதமர் மோடி ரஷ்யா, உக்ரைன் அதிபர்களிடம் ஒரே நேரத்தில் பேசக்கூடிய வல்லமை பெற்றவர். உக்ரைனில் இருந்து 12,000 மாணவர்களை பிரதமர் மீட்டுள்ளார். பாகிஸ்தான், சீனா

1 2 3 8
Live Updates COVID-19