`மரங்களில் ஆணி அடிப்பது பற்றி புகார் கொடுத்தால் ₹5,000 பரிசு!’ – தேனி தன்னார்வலர் குழு புது முயற்சி | theni volunteers group announces 5000 rs reward for complaints on nailing trees

ஒரே காலகட்டத்தில் 10-க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்தால் முதல் 10 நபர்களுக்கு ரொக்கப்பரிசு, மற்றவர்கள அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்படும். காவல் துறையோ, வருவாய் துறையோ எந்தத் துறையாக இருந்தாலும் புகார் மீது தானாக முன்வந்து, மரங்களில் ஆணி அடித்தவர்கள் மீது வழக்கு அல்லது அபராதம் போட்டால் பரிசுத் தொகை 5,000 ரூபாய் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்படும். மரங்களில் விளம்பரம் மாவட்ட நிர்வாகம் தானாக முன்வந்து, மரங்களில் ஆணி அடிப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தால் தன்னார்வலர்கள் சார்பில் தேனி மாவட்டத்தில் அரசு பள்ளியை தத்தெடுத்து அப்பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், விளையாட்டு மைதானம் பராமரித்தல் போன்ற

அக்டோபர் 5ஆம் தேதி தேசிய டால்பின்கள் தினம் – மத்திய சுற்றுச்சூழல்துறை அறிவிப்பு

நாய்களை போன்று மனிதர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகக் கூடிய மிகச்சில விலங்குகளில் டால்பின்களும் ஒன்று. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ஆம் தேதி தேசிய டால்பின்கள் தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். அழிந்துவரும் டால்பின் இனங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 3 ஆயிரத்து 700 டால்பின்கள் மட்டுமே உள்ளதாக மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இவற்றை காப்பதற்காக ’புராஜக்ட் டால்பின்’ என்ற திட்டத்தையும் 2 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM Source link

அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்: மீண்டும் வெள்ளையாக மாறிய கிரேட் பேரியர் பவளத்திட்டுகள்

மெல்போர்ன்: உலகின் மிகவும் நீளமான பவளப்பாறைத் திட்டான ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப்-ல் மீண்டும் பெரிய அளவில் வெளிர் தன்மை பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையில் இருந்து 2,300 கிமீ தூரத்திற்கு நீண்டு இருக்கிறது கிரேட் பேரியர் பவளப்பாறைத் திட்டுகள். உலகின் பெரிய பவளப்பாறைத் திட்டான இது, மிகப் பெரிய பல்லுயிர் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். Source link

வளர்ச்சிப் பணிகள் பெயரில் கனிம வளங்களுக்கு பாதிப்பு – சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் கனிம வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் கனிம வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், மணல் மற்றும் கனிமப் பொருட்களை கடத்த பயன்படுத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீதான நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 36 பேர் சட்டவிரோதமாக மணல் மற்றும் கனிமப் பொருட்களை கடத்தியதாக அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை திருப்பி ஒப்படைக்க, நாகை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் மறுத்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்

விவசாயிகளுக்கு கொக்குகள் எப்படி உதவுகின்றன தெரியுமா? பறவை சூழ் உலகு – 4 | how cranes and storks are helping farmers and ecology

தாழைக் கொக்கு (Black Bittern) பண்புகள்: கருக்கல் வேளைகளில் இரை தேடும். இரவு நேரப் பறவை. ஆபத்தை உணரும் போது உறைந்தபடி நிற்கும். தவளைகள், மீன்கள், பூச்சிகள் போன்றவற்றை உண்ணும். குளங்கள், கண்மாய்கள் மற்றும் ஏரிகளில் தாவரங்கள் நிரம்பிய பகுதிகளில் இவற்றைக் காணலாம். வரையறை: நாரையை ஒத்த கருநிறப் பறவை, நெஞ்சுப் பகுதியில் செம்மஞ்சள் நிற கீற்று காணப்படும். கழுத்தில் பளிச்சிடும் மஞ்சள் நிறப் பட்டைகள் உண்டு. பெண் பறவை பழுப்பு நிறமானது. இனப்பெருக்கம்: ஜுன் – செப்டம்பர், சதுப்பு நிலங்கள். செங்கொக்கு (Chestnut Bittern) பண்புகள்: மற்ற நாரைகளை ஒத்திருக்கும், ஆபத்தை உணரும் போது உறைந்தபடி நிற்கும். மீன்கள், தவளைகள் மற்றும் மெல்லுடலிகளைத் திண்ணும்.

ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டம் திறப்பு – எங்கே தெரியுமா?

ஸ்ரீநகரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர்த்தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற, தால் ஏரியை ஒட்டி இந்திரா காந்தி நினைவு துலிப் மலர்த் தோட்டம் உள்ளது. இங்கு பல வண்ணங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டுள்ள துலிப் மலர்கள் வளர்க்கப்படுகின்றன. வசந்த காலத்தில் நடைபெறும் துலிப் மலர்த் திருவிழாவையொட்டி, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த பல மாதங்களாக மலர் சாகுபடி பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது துலிப் மலர்த் திருவிழா தொடங்கியுள்ள நிலையில், கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மலர்த்தோட்டம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும், வண்ணமயமான மலர்களைக் காண குவிந்தனர். பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில், இசை

வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 24 வயதான ஹிமாலயன் கரடி உயிரிழப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 24 வயதுடைய ஜான் என்ற ஹிமாலயன் கரடி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது.  செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 24 வயதுடைய ஜான் என்ற ஹிமாலயன் கரடி சர்க்கஸிருந்து மீட்கப்பட்டு கடந்த 2004 ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அப்போதே கரடிக்கு இரண்டு கண்களிலும் கண்பார்வை குறைபாடு இருந்தது. இந்நிலையில், ஜான் ஹிமாலயன் கரடி உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 7.12.2021 அன்று முதல் உயிரியல் பூங்கா மருத்துவர்களால் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவ்வப்போது கால்நடை பல்கலைக்கழக மருத்துவ குழுவினராலும் பார்வையிடப்பட்டு இரத்த பரிசோதனை மற்றும் இதர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

உலகின் அதிக மாசடைந்த தலைநகரம்; தொடர்ந்து 2வது வருடமாக முதலிடத்தில் டெல்லி!

உலகின் அதிக மாசடைந்த தலைநகரங்களுக்கான காற்று தர அறிக்கையில் தொடர்ந்து 2வது வருடங்களாக இந்தியாவின் தலைநகர் டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. காற்று மாசுபாட்டுக்கான பாதுகாப்பான வரம்பை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு மாற்றியமைத்தது. புதிய தரநிலைகளின்படி, பி.எம்.2.5 காற்றில் உள்ள துகள்களின் சராசரி ஒரு மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோகிராம்களுக்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த நிலையில் முழுவதும் சுமார் 6,475 நகரங்களில் மாசு தரவுகளின் கணக்கெடுப்பை சுவிஸ் மாசு தொழில்நுட்ப நிறுவனம் நடத்தியது. அதன்படி 93 நகரங்களில் உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 10 மடங்கு அதிக மாசுபாடு இருப்பது தெரியவந்துள்ளது. உலகின் மிகவும் காற்று மாசுபட்ட தலைநகரமாக இந்தியாவின்

காற்று மாசு | பூமியின் மோசமான 100 இடங்களில் 63 இந்திய நகரங்கள் – IQAir ஆய்வறிக்கை தகவல் | 63 Indian Cities In 100 Most Polluted Places On Earth: Report

புதுடெல்லி: நம் பூமியில் காற்று மாசு காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முதல் 100 நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதுவும் டாப் 15 பட்டியலில் 10 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. IQAir என்ற நிறுவனம் சர்வதேச காற்றுத் தரம் குறித்த இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி வளிமண்டலத்தில் மிகவும் பொதுவானதும், ஆபத்தானதுமான காற்று மாசுபடுத்திகள் – பிஎம் 2.5, பிஎம் 10, ஓசோன் நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை எந்த அளவில் இருக்க வேண்டும் என்ற வரையறையும் உள்ளன. ஆனால், இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் இந்த வழிகாட்டுதலின்படி

மதுரை திருப்பரங்குன்றம் திருக்கல்யாணம், பூப்பல்லக்கு மற்றும் தேரோட்டம்! | ஸ்பெஷல் ஆல்பம்

திருப்பரங்குன்றம் திருக்கல்யாண வைபவம் திருப்பரங்குன்றம் திருக்கல்யாண வைபவம் திருப்பரங்குன்றம் திருக்கல்யாண வைபவம் திருப்பரங்குன்றம் திருக்கல்யாண வைபவம் திருப்பரங்குன்றம் திருக்கல்யாண வைபவம் திருப்பரங்குன்றம் திருக்கல்யாண வைபவம் திருப்பரங்குன்றம் திருக்கல்யாண வைபவம் திருப்பரங்குன்றம் திருக்கல்யாண வைபவம் திருப்பரங்குன்றம் திருக்கல்யாண வைபவம் திருப்பரங்குன்றம் திருக்கல்யாண வைபவம் திருப்பரங்குன்றம் திருக்கல்யாண வைபவம் திருப்பரங்குன்றம் திருக்கல்யாண வைபவம் திருப்பரங்குன்றம் திருக்கல்யாண வைபவம் திருப்பரங்குன்றம் பூப்பல்லாக்கு திருப்பரங்குன்றம் பூப்பல்லாக்கு திருப்பரங்குன்றம் பூப்பல்லாக்கு திருப்பரங்குன்றம் பூப்பல்லாக்கு திருப்பரங்குன்றம் பூப்பல்லாக்கு திருப்பரங்குன்றம் தேரோட்டம் திருப்பரங்குன்றம் தேரோட்டம் திருப்பரங்குன்றம் தேரோட்டம் திருப்பரங்குன்றம் தேரோட்டம் திருப்பரங்குன்றம் தேரோட்டம் திருப்பரங்குன்றம் தேரோட்டம் திருப்பரங்குன்றம் தேரோட்டம் Source link

1 2 3 42
Live Updates COVID-19