Study In New Zealand Lies To You Everyday

Seven Methods A Study English in New Zealand In New Zealand Lies To You On a regular basis So as to apply in your scholar visa, it’s essential to submit the official utility kind (on-line or on paper) to Immigration New Zealand (INZ), together with proof of acceptance to an NZQA- permitted college, a legitimate passport, proof of medical and journey insurance coverage, proof of ample funds to cowl dwelling prices (see under), a police

PMP Certification

The right way to get your PMP certification? That you must fulfil the PMP Certification necessities. Assessment the PMP examination aims: overview the PMP Examination Content material Define (ECO) to be sure you know what is roofed within the examination. You will want to take a coaching course to acquire your 35 hours of contact hour. Observe for the examination: Observe, Observe, pmi Observe, after you might have studied for the examination, overview, and reply

நடப்பாண்டு முதல் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு – யுஜிசி அறிவுறுத்தல்

நடப்பாண்டு முதல் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்துமாறு பல்கலைக்கழங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் அம்சம் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு சில மாநில அரசுகள் வரவேற்பு தெரிவித்துள்ள போதிலும், தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கையை பெருமளவு குறைத்துவிடும் என அந்த மாநில அரசுகள் கூறி வருகின்றன. எனவே இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என அவை வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக யுஜிசி

சென்னை ஐஐடி-யில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.ஏ. படிப்பு: நுழைவுத் தேர்வு எழுத ஏப்.27-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் | Integrated 5 year MA at IIT Chennai. Study: You can apply online to write the entrance exam by Apr.27

சென்னை ஐஐடி-ல் கற்பிக்கப்படும் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்.ஏ. படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஜுன் 12-ம் நடைபெற உள்ளது. இதற்கு ஏப்ரல் 27-ம்தேதிக்குள் ஆன்லைனில் விண் ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஐஐடி-க்களில் ஒன்றான சென்னை ஐஐடி-ல், மானிடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் வளர்ச்சிக் கல்வி, ஆங்கிலக் கல்வி ஆகிய 2 பாடப் பிரிவுகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால எம்.ஏ. படிப்புகள் 2006-ம் ஆண்டு முதல் கற்பிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 58 இடங்கள் ஒவ்வொரு எம்.ஏ. படிப்பிலும் தலா 29 இடங்கள் வீதம், மொத்தம் 58 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்பில் பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம். குறைந்தபட்சம் 60

திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மாணவிகளுக்கான பள்ளிகள் மூடல்

(கோப்பு புகைப்படம்) ஆப்கானிஸ்தானில் மாணவிகளுக்கான மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில், தாலிபான்கள் உத்தரவை அடுத்து மாணவிகள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க துருப்புகள் வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். பின்னர் பெண்கள் கல்வி கற்கும் உரிமைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் பொறுப்பேற்றபோது கொரோனா தொற்று நோய் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் சிறுவர்கள் மற்றும் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். 12 வயதுக்கு மேல் உள்ள மாணவிகள் பள்ளி செல்ல தாலிபான்கள் அனுமதி வழங்கவில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி: ஏப்.4ம் தேதி முதல் வகுப்புகள் துவக்கம் – எங்கே தெரியுமா?

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள், ராமநாதபுரம் கல்லூரியில் ஏப்ரல் 4-ம் தேதி முதல் தொடங்கப்படுவதாக, மதுரை எய்ம்ஸ் கல்லூரியின் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிரதம மந்திரி ஸ்வஸ்த்யா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக, கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர், ஜப்பான் நாட்டில் இருந்து பண உதவி கிடைப்பதில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மருத்துவனை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டநிலையில், தற்போது கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு இந்தப் பணிகள் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து மருத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு,

‘முதலில் உறுதிமொழி கொடுங்கள்’- தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தனியார் பள்ளிகள் உறுதியளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு காரணமாக, கல்வி நிலையங்களில் கல்விக்கட்டணம் செலுத்துவதில் சலுகைகளை நீதிமன்றமும், அரசும் அறிவித்து வந்தன. இருப்பினும் சில கல்வி நிலையங்களில் அதிக கல்விக்கட்டணம் செலுத்த சொல்வதாகவும், செலுத்தாத மாணவர்களை அதற்காக தண்டிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அவற்றைத் தொடர்ந்து, `கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கக்கூடாது, பெற்றோரை தரக்குறைவாக பேசக்கூடாது’ என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இவற்றை தொடர்ந்து, பள்ளிகள் அதை முறையாக பின்பற்றுகின்றனவா என்பது குறித்து உறுதிமொழி சான்று தர அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

LLB (Hons) படிப்புக்கான கலந்தாய்வு விவரங்களை வெளியிட்டது அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம்

LLB (Hons) படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு 27-ம் தேதி நடைபெறும் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள்: * LLB (Hons), LLM படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைனில் இன்றும், நாளையும் நடைபெறும். * 27-ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். * இடங்கள் ஒதுக்கீடு முடிந்த பின், மாணவர்கள் 28-ம் தேதி முதல் 31-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். * LLB படிப்புக்கு 27,28-ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெற்று, 29-ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். * மாணவர்கள் 30-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் சேர வேண்டும். *

குரூப் 2 தேர்வுக்கு குவிந்த விண்ணப்பங்கள்…5000+ இடங்களுக்கு எத்தனை பேர் போட்டி தெரியுமா?

தமிழ்நாடு அரசுப் பணிகளில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ ஆகிய பணியிடங்களில் காலியாக உள்ள 5,413 இடங்களுக்கு, 11 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்தாண்டைவிட 60 சதவீதம் அதிகமாக விண்ணப்பம் செய்துள்ளதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு அரசுப் பணிகளில் குரூப் 2 நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குருப் 2 ஏ பணியிடங்களில் 5,413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 23-ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இவர்களுக்கான போட்டித் தேர்வுகள் வரும் மே மாதம் 21ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வுகளுக்கு பிப் 23ஆம் தேதியில் இருந்து, மார்ச் மாதம் 23ஆம்

பிஎச்டி படிப்பில் சேர நுழைவுத்தேர்வு கட்டாயமாகிறது; ஆய்வுகளில் தரத்தை உருவாக்க யுஜிசி முயற்சி | Entrance exam becomes mandatory to get admission into Ph.D., Degree

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிஎச்டி படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு எழுதி தகுதி மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே இடம் கிடைக்கும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறைப்படி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் பிஎச்டி படிப்பில் சேர முதுநிலை பட்டப்படிப்பில் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். அவர்கள் தேசிய தகுதித்தேர்வு (நெட்) மற்றும் ஆராய்ச்சிக்கான மானியத்தொகை (ஜெஆர்எப்) தேர்ச்சி பெற்றிருந்தால் உதவித்தொகை பெற முடியும், பட்டம் பெற்றபின்பு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவர். இந்த நடைமுறையை முழுமையாக மாற்றும் வகையில் புதிய விதிமுறைகளை யுஜிசி கொண்டுவந்துள்ளது. நாடு முழுவதும் எந்த பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில்

1 2 3 43
Live Updates COVID-19