Twisted device investigates fusion alternatives

German stellarator revamped to run longer, hotter, compete with tokamaks Tokamaks have dominated the seek for fusion power for many years. Simply as ITER, the world’s largest and most costly tokamak, nears completion in southern France, a smaller, twistier testbed will begin up in Germany. If the 16-meter-wide stellarator can match or outperform similar-size tokamaks, fusion specialists might rethink their future. Stellarators can hold their superhot gases steady sufficient to fuse nuclei and produce power.

Study In New Zealand Lies To You Everyday

Seven Methods A Study English in New Zealand In New Zealand Lies To You On a regular basis So as to apply in your scholar visa, it’s essential to submit the official utility kind (on-line or on paper) to Immigration New Zealand (INZ), together with proof of acceptance to an NZQA- permitted college, a legitimate passport, proof of medical and journey insurance coverage, proof of ample funds to cowl dwelling prices (see under), a police

PMP Certification

The right way to get your PMP certification? That you must fulfil the PMP Certification necessities. Assessment the PMP examination aims: overview the PMP Examination Content material Define (ECO) to be sure you know what is roofed within the examination. You will want to take a coaching course to acquire your 35 hours of contact hour. Observe for the examination: Observe, Observe, pmi Observe, after you might have studied for the examination, overview, and reply

“காரை நிறுத்துப்பா… திருமணத்துல கலந்துக்குவோம்!” – நாடோடி சமூக மக்களை நெகிழ வைத்த அமைச்சர் | tn tourism minister attends tribal people’s marriage function unexpectedly and wished them

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் – கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி 26-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், கோயிலுக்கு நேரடியாகச் சென்ற தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்களிடம் திருப்பணிக்காக நிதி வழங்கினார். அமைச்சர் கோயில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கீரமங்கலம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது, கீரமங்கலம் அறிவொளி நகர், நாடோடி பழங்குடிகள் காலனி குடியிருப்புப் பகுதி அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, தன் புகைப்படத்துடன் கூடிய திருமண வரவேற்பு பதாகையை அமைச்சர் மெய்யநாதன் கண்டுள்ளார். உடனே காரை நிறுத்த சொல்லி விட்டு கீழே இறங்கிய அமைச்சர், அந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். விழாவில் கலந்துகொண்டு

`மரங்களில் ஆணி அடிப்பது பற்றி புகார் கொடுத்தால் ₹5,000 பரிசு!’ – தேனி தன்னார்வலர் குழு புது முயற்சி | theni volunteers group announces 5000 rs reward for complaints on nailing trees

ஒரே காலகட்டத்தில் 10-க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்தால் முதல் 10 நபர்களுக்கு ரொக்கப்பரிசு, மற்றவர்கள அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்படும். காவல் துறையோ, வருவாய் துறையோ எந்தத் துறையாக இருந்தாலும் புகார் மீது தானாக முன்வந்து, மரங்களில் ஆணி அடித்தவர்கள் மீது வழக்கு அல்லது அபராதம் போட்டால் பரிசுத் தொகை 5,000 ரூபாய் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்படும். மரங்களில் விளம்பரம் மாவட்ட நிர்வாகம் தானாக முன்வந்து, மரங்களில் ஆணி அடிப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தால் தன்னார்வலர்கள் சார்பில் தேனி மாவட்டத்தில் அரசு பள்ளியை தத்தெடுத்து அப்பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், விளையாட்டு மைதானம் பராமரித்தல் போன்ற

"தூய பொருநை நெல்லைக்குப் பெருமை" – தாமிரபரணி ஆற்றங்கரையில் இயற்கையோடு இணைந்த “கவியரங்கம்”

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் “தூயபொருநை நெல்லைக்குப் பெருமை” என்ற பெயரில் மாணவ மாணவிகளின் கவியரங்கம் தாமிரபரணி ஆற்றங்கரையில் இயற்கை எழில்சூழ நடைபெற்றது. உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் “தூய பொருநை நெல்லைக்குப் பெருமை” என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இயற்கையோடு இணைந்து கவியரங்கம் நடைபெற்றது. உலக தண்ணீர் தினம் என்பதை காட்சிப்படுத்த ஆற்றங்கரையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். கல்லிடைக்குறிச்சியையும், அம்பாசமுத்திரத்தையும் இணைக்கும் ஆற்றுப்பாலம். கீழே தாமிரபரணி ஆறு! ஆற்றுக்குள் இரு பக்கமும் பழங்கால கல் மண்டபங்கள் ! பார்க்கும் இடமெல்லாம் பச்சை நாணல் புல்

ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: மேற்கு வங்கம் விரைந்த தனிப்படை

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மாணவர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் மேற்கு வங்கத்திற்கு சென்றுள்ளது. சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலித் மாணவி 2017ம் ஆண்டு முதல் தன்னுடன் பயிலும் மாணவர் கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, தனது பேராசிரியரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், மனவேதனையில் இருந்த மாணவி மூன்று முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2021 ஜூன் 9ம் தேதி மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் மாணவர்கள் உள்பட 8 பேர் மீது 354, 354(b), 354(c) 506(1) ஆகிய

நடப்பாண்டு முதல் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு – யுஜிசி அறிவுறுத்தல்

நடப்பாண்டு முதல் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்துமாறு பல்கலைக்கழங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் அம்சம் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு சில மாநில அரசுகள் வரவேற்பு தெரிவித்துள்ள போதிலும், தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கையை பெருமளவு குறைத்துவிடும் என அந்த மாநில அரசுகள் கூறி வருகின்றன. எனவே இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என அவை வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக யுஜிசி

நீட்: “9,19,400-வது தரவரிசை பெற்றவருக்கு MBBS சீட்; பணமே காரணம்!" – ராமதாஸ் காட்டம்

இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக இருந்து வருகிறது நீட் (NEET). 2021 – 2022-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெற்று முடிந்த நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை முடிவுறும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, தரவரிசை பட்டியல் அடிப்படையில் நடத்தப்படாமல், பல்வேறு இடங்களில் பணத்தை பெற்றுக் கொண்டே நிரப்பட்டிருப்பதாகவும்; தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த போதும்… படிக்க வசதி இல்லாத ஏழை, நடுத்தர குடும்ப மாணவர்களுக்கான இடங்களை கோடிகளில் வைத்திருப்பவர்கள் பறித்து கொள்வதாகவும் குற்றம் சாட்டியிருக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அதற்கான புள்ளி விவரங்களை குறிப்பிட்டு முகநூல் மூலம் கண்டனம்

“புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!” – எச்சரிக்கும் திமுக | DMK Warned puducherry speaker over his non confidence decision

பா.ஜக.வின் பினாமி ஆட்சிதான் நடைபெறுகிறது. தினம்தோறும் வட மாநிலங்களில் இருந்து மத்திய அமைச்சரோ, கட்சி நிர்வாகியோ புதுச்சேரி வந்து தனிப்பட்ட குழுக்களை மட்டும் சந்தித்து செல்கின்றனர். அவர்கள் புதுச்சேரி வளர்ச்சிக்கான பணிகள் குறித்து ஏதேனும் விவாதிக்கின்றார்களா என்றால் அப்படி எதுவும் இல்லை. எப்படி பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தல்களில் வெற்றி பெற்றார்களோ அதுபோல் குறுக்கு வழியில் வெற்றி பெறவே முயற்சிக்கின்றனர். மேலும் எப்படியாவது புதுச்சேரி வழியாக தமிழகம் செல்ல வேண்டும் என்றும் பா.ஜ.க நினைக்கிறது. அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்று அவர்களின் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சபாநாயகர் என்பவர் பொதுவானவராக இருக்க

1 2 3 294
Live Updates COVID-19