DC vs MI: 'கேம் இன்னும் முடியல' மோடில் அக்சர், லலித்; சோக ஸ்மைலியுடன் பும்ரா, சாம்ஸ் மற்றும் மும்பை!

இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிக்கப்பட்ட வேகத்துக்கு இப்படியானதொரு முடிவை நோக்கி இந்தப் போட்டி நகரும் என யாரும் யூகித்திருக்க முடியாது. ஐபிஎல்லின் முதல் போட்டியை சாமிக்கு எழுதிவிட்டு தோற்பது மும்பை இந்தியன்ஸ் வழக்கம் என்பதைத் தவிர டெல்லி எப்படி இதை வெல்லப்போகிறது என எல்லோருக்குள்ளும் நிறைய கேள்விகள் இருந்தன. அதிரடியாக ஆரம்பித்து, சீட்டுக்கட்டு போல் விக்கெட்டுக்களை இழந்து பின் வருபவர், செல்பவர் எல்லாம் அடித்து வெளுத்து, விசித்திரமான முடிவை நோக்கி நகர்ந்தது. இந்த சீசன் ஐபில்லில் ‘முதல்’ அமர்க்களமான போட்டியே இதுதான் என்று சொல்லும் அளவுக்கு சுவாரஸ்யமாகச் சென்றது இரண்டாவது இன்னிங்ஸ். DC vs MI ஒரு பக்கம் சூர்ய குமார் யாதவ் என்கிற

மும்பை இந்தியன்ஸின் ஃபேன்ஸ் சச்சின் ரசிகர்கள் மட்டுமா? இது ரோஹித் ஷர்மா உருவாக்கிய சாம்ராஜ்ஜியம்!

2007-ம் ஆண்டு, டி20 உலகக்கோப்பை முடிந்து களைகட்ட தொடங்குகிறது ஐபிஎல் தொடரின் முதல் சீஸன். எதிர்பார்த்த விதமாகவே மும்பை அணியின் கேப்டன் ஆகிறார் சச்சின். ஆனால், அந்த ஒன்றைத் தவிர மும்பை ரசிகனின் வேறு எந்த எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை. அப்படியொரு சொதப்பல் சீஸனோடு தன் ஐபிஎல் வரலாற்றைத் தொடங்கியது மும்பை அணி. 2008-ம் ஆண்டில் ஐந்தாவது இடம், அதற்கடுத்த வருடம் ஏழாவது இடம், 2010-ல் இரண்டாம் இடம், 2011, 2012 ஆகிய இரண்டு வருடங்களில் ப்ளே ஆப்ஸிற்கு தகுதி என மும்பை அணியின் கோப்பைக் கனவு மட்டும் கைகூடாமலேயே இருந்தது. அப்போதுவரை சச்சின் என்ற பெயர் மட்டுமே ஒவ்வொரு ரசிகனுக்கும் அணியுடன் இணைத்துக்கொள்ள கூடிய பந்தமாக

முடிந்தது விசா இழுபறி… இன்று CSK-வுடன் இணையும் மொயின் அலி முதல் போட்டியில் ஆடுவாரா? | Visa cleared, Moeen set to join CSK today

“அவர் நேற்றே விசா ஆவணங்களைப் பெற்றுவிட்டார். இன்று மும்பைக்குப் புறப்பட ஆயத்தமாகி கொண்டிருக்கிறார். இன்று மாலை மும்பை வந்துவிடுவார். மும்பை வந்தாலும் முதல் போட்டியில் அவரால் விளையாட முடியாது. நடைமுறைகளின் படி சில நாள்களுக்கு தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வார். எனினும் குழப்பம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி!” என இது குறித்து தெரிவித்திருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ காசி விஸ்வநாதன். மொயின் அலி மூன்று நாள்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மார்ச் 31-ல் நடக்கவிருக்கும் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களம் காணுவார். இங்கிலாந்து ஆல்ரவுண்டரான மொயின் அலி ஐபிஎல்-லில் விளையாட பிப்ரவரி 28-ல் விசாவுக்காக விண்ணப்பித்திருந்தார். அடிக்கடி இந்தியாவிற்கு வருகை தருபவர் என்ற போதும் மொயின்

IPL 2022 MI Starting XI: பிளேயிங் லெவன் குழப்பங்கள்; கேப்டன் ரோஹித்துக்குக் காத்திருக்கும் சவால்கள்!

இந்த மெகா ஏலத்தில் பெரிதும் அடிவாங்கிய அணி மும்பை இந்தியன்ஸ். ஏனென்றால் இந்திய வீரர்களுடன் கூடிய அவர்களின் கோர் அணி மற்ற எந்த ஒரு அணிக்கும் எட்டா கனியாகவே இருந்தது. ஏலத்திற்குப் பிறகான தற்போதைய அணியில் அதே வீரர்கள் பலரும் இடம்பெற்றிருந்தாலும் அந்த பழைய அணியோடு நிச்சயம் ஒப்பிட முடியாது. மேலும் கடந்த ஐ.பி.எல் தொடரில் மும்மை ப்ளே-ஆப்ஸிற்கு தகுதி பெறாததற்கான முதன்மை காரணமாக அந்த அணியின் பேட்டிங் சொதப்பலை கூறலாம். கூடவே இந்தாண்டு ஒரு புதியதொரு அணியுடன் களமிறங்க இருப்பதால் மும்மை இந்தியன்ஸ் புதிய வியூகம் ஒன்றினையே செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கும். Mumbai Indians அந்த அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் முதல் ஆறு வீரர்களை எந்தச்

அன்று சித்து; இன்று ஹர்பஜன்! அரசியல் பதவிகளுக்குச் சென்ற கிரிக்கெட்டர்கள் இவர்கள்தான்!

கிரிக்கெட் களத்தில் விளையாடியவர்கள் அரசியல் நாற்காலிக்கு வருவது முதல்முறை அல்ல. தற்போது ஆம் ஆத்மியின் ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஹர்பஜன் சிங்குக்கு முன்பே இங்கு கிரிக்கெட்டர்கள் அரசியல் பதவிக்கு போட்டியிட்டோ போட்டியிடாமலோ தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் யார் எனப் பார்ப்போம்! முன்னாள் கிரிக்கெட்டர் கௌதம் காம்பீர் 2019 டெல்லி பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்டவரைவிட 6 இலட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி பேட்ஸ்மேனாகவும் இருந்த முகமது அசாருதீன் 2009 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக உத்தரபிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும்

`நான் கூல்; அவர் கோபக்காரர்!’- தமிழ்ப் பெண் வினி ராமனை மணந்தார் ஆஸ்திரேலிய கிரிகெட் வீரர் மேக்ஸ்வெல்|Article about Australian cricket player glenn Maxwell’s marriage

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது நீண்ட நாள் காதலியான வினி ராமனை 18 மார்ச் 2022 கடந்த வெள்ளிக்கிழமை திருணம் செய்திருக்கிறார். மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். வினி ராமன் ஒரு மருத்துவ அறிவியல் பட்டதாரி. பார்மசிஸ்ட் ஆகப் பணிபுரியும் வினி, 2013-ல் நடந்த மெல்பன் ஸ்டார் ஈவன்ட்டில் மேக்ஸ்வெல்லை முதன்முதலில் சந்தித்தார். மேக்ஸ் தான் தனது காதலை முதன்முதலில் தெரிவித்தாராம். 2017-ல் இருந்து டேட்டிங் செய்து வந்த இந்த ஜோடிக்கு 2020-ல் நிச்சயதார்த்தம் முடிந்தது‌. கொரோனா காரணமாக திருமணம் தள்ளிப் போய்க்கொண்டிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெறபோவதாக பெண் வீட்டார் சார்பில் தமிழ்

ஃபார்முக்கு வந்த மிதாலி ராஜ்; ஆனால், பௌலிங்கிலும் ஃபீல்டிங்கிலும் சொதப்பி ஆஸியிடம் வீழ்ந்த இந்தியா! – India’s poor fielding and bowling cost them a match against Australia

பெண்கள் உலகக்கோப்பை தொடரில் இந்தளவுக்கு அதிகமான ஸ்கோரை எந்த அணியுமே சேஸ் செய்ததில்லை எனும் ரெக்கார்ட் இந்திய அணிக்குச் சாதகமாக இருந்தது. ஆனால், பழைய ரெக்கார்டுகளையெல்லாம் சல்லி சல்லியாக உடைத்து புதிய சாதனைகளை செய்வதுதான் ஆஸ்திரேலிய அணியின் பாணி. இந்த டார்கெட்டையும் ஆஸ்திரேலிய சிறப்பாக வெற்றிகரமாக சேஸ் செய்து முடித்தது. பேட்டிங்கில் இந்திய அணியை விட எல்லாவிதத்திலும் ஒரு படி அதிகமாகவே ஆஸ்திரேலியா சிறப்பாகச் செயல்பட்டிருந்தது. இந்திய அணி பவர்ப்ளேயில் 39 ரன்களை எடுத்து 2 விக்கெட்டுகளை விட்டிருந்தது. ஆனால், ஆஸ்திரேலிய அணி 67 ரன்களை எடுத்து ஒரு விக்கெட்டை கூட விட்டிருக்கவில்லை. இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு 2 முக்கியமான பார்ட்னர்ஷிப்கள் காரணமாக

மெஸ்ஸி, நெய்மரை அவமதித்த பி.எஸ்.ஜி ரசிகர்கள்… ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய ரொனால்டோ!

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் vs போடோ (Bordeaux) அணிகள் மோதிய லீக் 1 போட்டியில் முன்னணி வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, நெய்மர் இருவரையும் பி.எஸ்.ஜி ரசிகர்கள் கடுமையாக சாடினர். அவர்கள் பந்தைத் தொட்டாலே விசிலடித்து அவமரியாதை செய்வது, கத்துவது என தங்கள் கோவத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தனர். சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காக மோசமாக விளையாடி அணியின் தோல்விக்குக் காரணமாக இருந்ததால் இப்படி செய்திருக்கின்றனர். கடந்த வாரம் நடந்த சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றின் இரண்டாவது லெக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியோடு மோதியது பி.எஸ்.ஜி. முதல் லெக்கில் 1-0 என முன்னிலையில் இருந்த அந்த அணி, இரண்டாவது லெக்கின் முதல்

CWC22: ஸ்மிருதியின் க்ளாஸ் + ஹர்மன்ப்ரீத்தின் மாஸ் சதங்களால் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!

உலகக்கோப்பை தொடரில் தங்களின் மூன்றாவது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இருவரின் அசத்தல் சதம் மற்றும் ஒட்டுமொத்தமான சிறப்பான பந்துவீச்சு பெர்ஃபார்மென்ஸால் வெஸ்ட் இண்டீஸை இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. இந்தப் பெரிய வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலிலும் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இந்தப் போட்டியில் மிதாலி ராஜே டாஸை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தார். இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், பேட்டிங் லைன் அப்பில் மாற்றம் இருந்தது. ஸ்மிருதி மந்தனா, யஸ்திகா பாட்டியா, தீப்தி சர்மா என டாப் 3 வீராங்கனைகள் மூவருமே இடதுகை

Mithali at No.3 is the Solution. But, Someone in the team doesn’t approve of this!

Even within the 2017 World Cup, Mithali performed at quantity 3 in India’s first match. In opposition to the English aspect, Indian openers performed for nearly 27 overs and Mithali scored a 73 ball 71. Within the subsequent sport, the order was modified regardless of beginning the World Cup strongly. Both the teaching unit or Mithali herself is adamant with this concept of her batting solely at quantity 4. This inturn lead Group India to

1 2 3 15
Live Updates COVID-19