IPL 2022 – RCB Starting XI: CSK-வின் எல்லைச்சாமி டுப்ளெஸ்ஸி, கோலியின் கனவை நிறைவேற்றுவாரா?

புதிதாக இணைந்துள்ள இரண்டு அணிகள் போக ஏற்கெனவே உள்ள பழைய அணிகளும் மெகா ஏலத்திற்கு பிறகு புதிதாக காட்சியளிப்பதால் ப்ளே-ஆப்ஸிற்கான போட்டி இம்முறை மிக கடுமையாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஐ.பி.எல் 2022 தொடர் தொடங்க இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு அணியின் ஸ்டார்டிங்-11 எவ்வாறு இருக்க போகிறது என்பதை இத்தொடரில் வரிசையாக பார்த்துவிடுவோம். Faf du plessis முதல் அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்த அணியின் ஸ்டார்டிங் 11-ஐ பார்ப்பதற்கு முன்னதாக அவர்கள் மெகா ஏலத்தில் எப்படிச் செயல்பட்டார்கள் என்பதை பார்த்துவிடுவோம். சஹால், படிக்கல் போன்ற கோர் வீரர்களை விட்டுவிட்டு ஹசரங்காவை 10.75 கோடிக்கு எடுத்தது அந்த

தென்னாப்பிரிக்காவிடம் ஒயிட் வாஷ் ஆன இந்தியா; வெற்றி தோல்வியில் இல்லை; அணியாக இணைவதிலேயே பிரச்சனை! – India got White Washed by South Africa in 3 match ODI series

இது சாதாரண தோல்வி அல்ல ரபாடா, நோர்கியா போன்ற முன்னணி பௌலர்கள் இல்லாத அரைகுறையான ஃபார்மில் இருக்கும் வலுவிழந்த தென்னாப்பிரிக்க அணியிடம், முழுபலத்துடன் மோதிய இந்திய அணி வைட் வாஷ் ஆகியிருக்கிறது. நிச்சயமாக இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான தோல்விகள் என்ற பட்டியலில் இந்த தொடருக்கு முக்கிய இடமுண்டு. இந்த மூன்று போட்டிகளிலுமே தென்னாப்பிரிக்க அணிக்கு வலுவான பார்ட்னர்ஷிப்கள் அமைந்திருந்தது. முதல் போட்டியில் பவுமாவும் வாண்டர் டஸனும் 204 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இரண்டாவது போட்டியில் டீகாக்கும் மலானும் 132 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். கடைசியாக நடந்து முடிந்திருக்கும் மூன்றாவது போட்டியில் டீகாக்கும் வாண்டர் டஸனும் 144 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இவர்களுக்கு உறுதுணையாக

ஒலிம்பிக் வீரர்களைக் கண்காணிக்கவா சீனாவின் App? சர்ச்சையும் எதிர்ப்பும்

அடுத்த மாதம் 4-ம் தேதி பெய்ஜிங்கில் நடைபெற உள்ள 2022 Winter Olympic போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் விளையாட்டு வீரர்கள் சீனாவிற்கு வருவதற்கு முன்னர் கண்டிப்பாக MY2022 ஆப் டௌன்லோடு செய்து வர வேண்டும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரபூர்வமான அறிவுப்பு ஒன்றை வெளியிட்டது. MY2022 ஆப் பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் பற்றிய தகவல்களைச் சொல்வதற்காக உருவாக்கபட்ட நிலையில், இந்த ஆப்பில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், முக்கிய டேட்டாக்கள் திருடப்படலாம் என்றும் இன்டர்நெட் கண்காணிப்புக் குழுவான சிட்டிசன் லேப் (Citizen Lab) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Cell phone in palms (Representational Picture) Additionally Learn: `கொரோனா தனித்தன்மை வாய்ந்ததுதான்; ஆனாலும் விரைவில் முடிவுக்கு

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இரட்டைப் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்… வரலாற்றில் முதன்முறை! | Srikanth Kidambi and Lakshya Sen bagged medals in World Badminton Championship

2021 உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஸ்பெயின் நாட்டின் ஊல்வா எனும் நகரில் நடந்து வருகிறது. இதன் வரலாற்றில், அரையிறுதியில் இரண்டு இந்திய வீரர்கள் மோதிக்கொண்ட ருசிகர சம்பவம் அரங்கேறியது. இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரரான லக்சயா சென், நட்சத்திர வீரர் ஶ்ரீகாந்த் கிடம்பி ஆகிய இருவருக்கும் இடையே மிக கடுமையான போட்டி நிலவியதால் இப்போட்டி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, எதிர்பார்ப்பையும் அதிகமாக்கியது. தொடக்கம் முதலே ஒருவருக்கொருவர் சளைத்திடாமல் அதிரடி காட்டினர். இளம் வீரரான லக்சயா மூத்த வீரரான ஶ்ரீகாந்தை பின்னுக்குத்தள்ளி முதல் செட்டை வசப்படுத்தினார். லட்சயாவின் ஆட்டதைப் புரிந்து கொண்டு பின்னர் தனது அட்டத்தின் போக்கை மாற்றிய ஶ்ரீகாந்த் சிறப்பான கம்பேக் கொடுத்து அடுத்த

கம்பேக் கிங் டேவிட் வார்னர்: அணிக்காகத் தண்ணீரும் தூக்குவான்… உலகக்கோப்பையும் வெல்வான்!

90களில் வெளியான ரஜினி படங்களை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அவற்றின் மையக்கதை என்னவாக இருந்தது? முதல் பாதியில் ஹீரோவான ரஜினிகாந்த் ஏழையாக வஞ்சிக்கப்படுபவராக, புறக்கணிக்கப்படுபவராக, ஏமாற்றப்படுபவராக இருப்பார். அதே ரஜினிகாந்த் இரண்டாம் பாதியில் பெரும்பணக்காரராக மாறி ரிவென்ச் எடுப்பார். கிட்டத்தட்ட ரஜினிகாந்த்தின் அந்தக் காலத்து படங்களுக்கு ஒப்பானதாகவே டேவிட் வார்னரின் கடைசி 2 மாதங்கள் அமைந்திருந்தன. ஃபார்ம் அவுட் ஆகியிருந்தார். சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பதவியை பிடுங்கி இன்னொருவரின் கையில் கொடுத்து வஞ்சித்தது. இத்தனைக்கும் அந்த அணி வென்றிருக்கும் ஒரே ஒரு கோப்பையும் டேவிட் வார்னர் வென்று கொடுத்ததே. அதையெல்லாம் மறந்துவிட்டு கேப்டன் பதவியை பறித்ததோடு மட்டுமல்லாமல், அணியை விட்டே ஓரங்கட்டினார்கள். ஒரு ஸ்டார்

TNPL: ஜெகதீசன் அதிரடி, சாய் கிஷோர் மிரட்டல் பந்துவீச்சு – சேப்பாக் 3வது முறையாக சாம்பியனானது எப்படி?

ஐந்தாவது சீசனில், தங்களுடைய மூன்றாவது கோப்பையை, அதுவும், தொடர்ச்சியாக தங்களுடைய இரண்டாவது கோப்பையை வென்றுள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ், தாங்கள் டிஎன்பிஎல்லுக்குள் ஒரு மும்பை இந்தியன்ஸ் என மீண்டும் ஒருமுறை அடையாளம் காட்டியுள்ளனர். திருச்சி வாரியர்ஸ்தான், சேப்பாக் சூப்பர் கில்லீஸோடு இறுதிப் போட்டியில் பலப்பரிட்சை செய்யப் போகிறது என்றதும், பலரும் கணித்தது இந்த முறையாவது ஒரு புதிய அணி கோப்பையைத் தூக்கலாம் என்று. அந்த எண்ணத்திற்கு வலுசேர்த்தது, இறுதிப் போட்டிக்கு முந்தைய அவர்களது கடந்த இரு போட்டிகளும்! அந்த இரு போட்டிகளிலுமே சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி இருந்தது திருச்சி. நடப்புச் சாம்பியன்களுக்கே செக் வைத்தது என்பதால் திருச்சியின் பக்கம் சற்றே அதிக வலு கொண்டதாகப்

TNPL: திண்டுக்கல்லைத் திண்டாடச் செய்த சேப்பாக்… இறுதிப் போட்டியில் திருச்சியுடன் பலப்பரீட்சை!

நடப்புச் சாம்பியன் என்பதற்குரிய லட்சணங்கள் மாறாமல் ஓர் அபார வெற்றியினால் மறுபடியும் சேப்பாக் தன்னை நிரூபிக்க, திண்டுக்கல்லோ கடந்த இரண்டு ஆண்டுகளாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து வாங்கிய அடியை இம்முறை க்வாலிஃபயரிலேயே வாங்கி வெளியேறி உள்ளது. ஆரம்பம் முதலே திண்டுக்கல் வகுத்து வைத்த திக்கில் எதுவும் நகரவில்லை. டாஸைத் தோற்று, பேட்டிங் செய்யப் பணிக்கப்பட்டனர். இரண்டு முறை சாம்பியன் ஆன அணி ஒருபுறம், கடந்த இரண்டு முறையும் ரன்னர் அப் ஆகி கோரக் கோப்பை பசியில் உள்ள அணி மற்றொரு புறம். இதுவே போட்டி, அங்குலம் அங்குலமாக சுவாரஸ்யமாக இருக்கப் போகிறதென்ற நினைப்பை விதைத்தது. ஆனால், போராட்டம் என்பது கொஞ்சமும் இன்றி, மொத்தமாக சேப்பாக்கிடம் சரண்

ENG v IND – 4:1 அல்லது 3:2… லார்ட்ஸ் டெஸ்டுக்கு கோலியின் பார்முலா என்ன? மழை வாய்ப்பு இருக்கிறதா? | ENG v IND: What will be the strategy of Virat Kohli for the Lords Test?

ENG v IND | Virat Kohli இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் அத்தியாயம் கடைசிப் பக்கமே இல்லாது முடிந்து போக அதன் இரண்டாவது அத்தியாயம் லார்ட்ஸில் எழுதப்பட இருக்கிறது. டிரெண்ட் பிரிட்ஜில் வெற்றி பெற்று டிரெண்டிங்கில் இருந்திருக்க வேண்டிய இந்தியா மழையின் சதியால் அதனை நழுவவிட்டது. இந்நிலையில், லார்ட்ஸில் நடைபெறும் போட்டியில் அந்தக் களத்தில் 1000 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி உள்ள ஆண்டர்சன், லார்ட்ஸில் 150-வது டெஸ்டில் ஆடப் போகிறோம் என்ற கனவில் இருந்த பிராட் ஆகிய இரட்டை ஏவுகணைகள் இல்லாத இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது. லார்ட்ஸ் நினைவுகள் 2014-ம் ஆண்டு, லார்ட்ஸில் நடைபெற்ற போட்டியில், அஜிங்யா ரஹானேயின் சதம், இஷாந்த்

விறகைத் தூக்கி நடந்தாள், வியர்வை ஊற்றி வளர்ந்தாள்! மீராபாய் சானு பயோபிக் – எபிசோட் – 3

மீராபாய் சானு பயோபிக் – பாகம் 1: “உன் பொண்ணு இரும்பு மனுஷிப்பா” மீராபாய் சானு பயோபிக் – பாகம் 2: “ரேஷன் கார்டும், டிரைவிங் லைசன்ஸும் வேணா இந்த நாடு கொடுக்கும்” இது பாடலுக்கான நேரம். மீராபாய் சானுவின் பயிற்சிகள், போராட்டங்கள், வளர்ச்சி, அவர் குடும்பத்தின் தியாகம் போன்றவை மான்டேஜ் காட்சிகளாய் விரிகின்றன. “விறகைத் தூக்கி நடந்தாள், வியர்வை ஊற்றி வளர்ந்தாள் தேசம் மறந்த மண்ணின் விடியலாய் அவளே வருவாள்…” மணிப்பூரிலிருந்து மிசோரம் செல்லும் லாரிகள்தான் மீராவின் வாகனங்கள். ஒவ்வொரு நாளும் அந்தப் பாதையில் செல்லும் லாரியில் ஏறித்தான் பயிற்சிக்குச் செல்கிறாள். அப்படியொரு லாரியைப் பிடித்துத்தான் வீடு திரும்புகிறாள். அவள் லட்சியம் அறிந்து லாரி

97 ஆண்டு கால காத்திருப்பு… ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற பிலிப்பைன்ஸின் கதை! | Philippines won it’s first gold medal in Olympics history

ஒலிம்பிக்கில் விளையாடத் தொடங்கிக் கிட்டத்தட்ட 97- வருடங்கள் கழித்து தங்கள் முதல் தங்கத்தை வென்றிருக்கிறது. பளுதூக்குதல் போட்டியில், 30 வயது ஹிடிலின் டயஸ் (Hidilyn Diaz) தான் பிலிப்பைன்ஸூக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்திருக்கிறார். பெண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தமாக 224 கிலோ எடையைத் தூக்கி இந்தத் தங்கப் பதக்கத்தை வென்ற டியாஸ், ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். ஹிடிலின் டியஸ் ஒலிம்பிக்ஸ் 2000-ம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கில் இருந்தே பதக்கப்பட்டியலில் இடம்பெறாமல் இருந்த பிலிப்பைன்ஸை கடந்த முறை நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்று பதக்கப்பட்டியலில் இடம்பெற வைத்தார் டயஸ். அதே உத்வேகத்துடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது நாட்டிற்கான

Live Updates COVID-19