உம்ரான் மாலிக்கின் 150 கி.மீ வேகம்… ஹைதராபாத் தோற்றாலும் கவனம் ஈர்த்த காஷ்மீர் கிரிக்கெட்டர்!

எல்லா அணிகளுக்கும் இரண்டு புள்ளிகளை தாமாக முன்வந்து வாரி வழங்கிக் கொண்டிருக்கும் சன்ரைசர்ஸ் அணிக்கும் ப்ளே ஆஃபுக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்போடு இருக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையேயான போட்டி நேற்றிரவு நடைபெற்று முடிந்திருக்கிறது. ரிசல்ட் எதிர்பார்த்ததுதான். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன்மூலம் அந்த அணி நான்காவது இடத்தை பிடித்து ப்ளே ஆஃப்புக்குள் நுழையும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. சன்ரைசர்ஸ் அணியின் பேட்டர்கள் வழக்கம் போல எதிரணிக்கு கேட்ச்சிங் பயிற்சி கொடுத்து 115 ரன்களுக்கு சுருண்டு போனார்கள். கொல்கத்தாவுக்கு டார்கெட் 116. ரன்ரேட்டை அதிகப்படுத்தி கொள்ள இந்த போட்டியை 10 ஓவருக்குள் கொல்கத்தா முடிக்க நினைக்கும் என நாம்

“100% உழைப்பு போதாது மீரா. நீ ரெண்டு மடங்கு போராடணும்” – மீராபாய் சானு பயோபிக்: எபிசோட் 4 | Mirabai Chanu Biopic episode four

வீரர்களின் கண்களில் ஒருவித பயம் ஒட்டிக்கொள்கிறது. ஒரு நொடி கேப் விட்டு தொடர்கிறார்: “நீங்க யாரும் இங்க கிரிக்கெட் விளையாடவோ, கோல்ஃப் விளையாடவோ வரல… புரியுதா” எல்லோரும் புரிகிறது என்று தலையாட்டுகிறார்கள். கோச்: “உங்க குடும்பத்துல யாராவது கடன் இல்லாம இருக்கீங்களா” இப்போது எல்லோரும் இல்லை என்பதுபோல் தலையசைக்கிறார்கள். கோச்: “அது ஞாபகம் இருக்கட்டும். உங்களுக்கு மெடல் ஜெயிக்கனும்ன்றதுதான் முக்கியம். ஆனா, ஒண்ணை ஞாபகம் வச்சிக்கோங்க. ஒரு போடியத்துல 3 பேருதான் ஏற முடியும். அதுல நீங்க இருந்தே ஆகணும்னு முட்டாள்தானமா சொல்லமாட்டேன். ஆனா, ஒவ்வொருத்தராலையும் 100 % உழைப்பை கொடுக்க முடியும். கடைசி சொட்டு வியர்வை இருக்க வரைக்கும் போராட முடியும். எனக்குத் தேவை

"ரேஷன் கார்டும், டிரைவிங் லைசன்ஸும் வேணா இந்த நாடு கொடுக்கும்… ஆனா?!" – Mirabai Chanu biopic – 2

மீராபாய் சானு பயோபிக் – பாகம் 1: “உன் பொண்ணு இரும்பு மனுஷிப்பா” Additionally Learn: இரும்பு மனுஷியின் கதை… A Mirabai Chanu Biopic – எபிசோட் : 1 HBDMirabaiChanu மீராபாய் சானுவின் வீடு. வாசலில் ஏழெட்டு குழந்தைகள் கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மீராவின் பெற்றோர், உறவினர்கள் மூவர், வாத்தியார் வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். சில நிமிடங்கள் மௌனம் நிலவுகிறது. விளையாடும் குழந்தைகளின் சத்தம் மட்டும் பின்னணியில் கேட்டுக்கொண்டிருக்கிறது. டீ குடித்துக்கொண்டிருந்த டம்ப்ளரை கீழே வைத்துவிட்டுப் பேசுகிறார் கிரித்தியின் அண்ணன். கிரித்தியின் அண்ணன்: “நீங்க ரெண்டு பேரும் தெளிவோடதான் இந்த முடிவு எடுத்திருக்கீங்களா… கொண்டுபோய் விளையாட வைக்கிறேனு சொல்றீங்க?” கிரித்தி: “அவளுக்கு திறமை இருக்குதுணே. எல்லோருமே

1930 முதல் பீபா உலகக்கோப்பையை வென்ற அணிகளின் பட்டியல்!!

விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் பீபா கால்பந்து உலகக்கோப்பை, கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்யாவில் தொடங்கியது. இதுவரை நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் கோப்பையை வென்ற அணிகள் பற்றி இங்கு பார்ப்போம். Source link

FIFA WORLD CUP 2018: FIFA World Cup: இங்கிலாந்தை விரட்டி அடித்து 3வது இடம் பிடித்த பெல்ஜியம்! – Belgium finished third in the World Cup, their best-ever performance, when they beat England 2-0 with an early Thomas Meunier goal and a breakaway finished by Eden Hazard in Saturday’s playoff between the losing semi-finalists. Meunier finished off a devastating move when he turned in Nacer Chadli’s low cross at the far post in the fourth minute after Romelu Lukaku’s pass sliced open the English defence.

21வது ஃபீபா உலகக்கோப்பை போட்டியின் 3வது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியம் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் பீபா கால்பந்து உலகக்கோப்பை, கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்யாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக்கோப்பையில், காலிறுதி சுற்றுகள் முடிந்து பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா உள்ளிட்ட நான்கு அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில், பிரான்ஸ் அணி பெல்ஜியத்தையும், குரேஷியா அணி இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து, நாளை நடக்கும் இறுதிப் போட்டியில், பிரான்ஸ் மற்றும் குரேஷியா அணிகள் கோப்பையை வெல்லும் கனவில் களம் காண்கின்றன. இந்நிலையில், இன்று நடந்த 3வது

ஒலிம்பிக்கில் நிறைவேறிய இந்தியாவின் பெருங்கனவு… ஹாக்கி வெண்கலம் சாத்தியமான திக் திக் நிமிடங்கள்!

மிகப்பெரிய வரலாற்று வெற்றியை சாத்தியப்படுத்தியிருக்கிறது இந்திய ஹாக்கி அணி. ஜெர்மனிக்கு எதிரான போட்டியை 5-4 என வென்று ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருக்கிறது. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு கால பதக்க ஏக்கத்தை தீர்த்து இந்தியாவை திருவிழா கோலமாக்கியுள்ளது இந்திய அணியின் வெற்றி. பெல்ஜியத்திற்கு எதிரான அரையிறுதி போட்டியிலேயே முதல் கோலை இந்திய அணி அடித்திருந்தது. கடைசி நொடி வரை விட்டே கொடுக்காமல் போராடியிருந்தது. அதனால் இந்திய அணி எப்படியும் இந்தப் போட்டியை வென்றுவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. தொடக்கம் இந்திய அணிக்கு சுமாராகவே இருந்தது. போட்டி ஆரம்பித்த அடுத்த நிமிடமே ஜெர்மனியின் டிமுர் ஓருஸ் ஒரு கோலை அடித்தார். 1-0 என ஜெர்மனி லீட் எடுத்தது. இதன்பிறகு, இந்திய

FIFA WORLD CUP 2018: ஃபிபா உலகக் கோப்பை 2018: அனல் பறந்த, மறக்க முடியாத 5 போட்டிகள்! – fifa world cup 2018 five memorable matches

மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பையில் மறக்க முடியாத 5 போட்டிகள் குறித்து இங்கே காணலாம்.ஸ்பெயின் 3 போர்ச்சுகல் 3(குரூப் பி, சோச்சி ஜூன் 15) இந்த ஆட்டத்திற்கு 2 நாட்களுக்கு முன்பாக, ஸ்பெயின் பயிற்சியாளர் ஜூலன் லோபெடிகுய் அதிரடியாக நீக்கப்பட்டார். ரொனால்டோ, கோஸ்டா ஆகியோரின் அதிரடியால் போர்ச்சுகல் 2 – 0 என முன்னிலை பெற்றது. இருப்பினும் அனல் கிளப்பிய ஸ்பெயின் அணியினர் பரபரப்பாக ஆட்டத்தைக் கொண்டு சென்று, சமன் செய்தனர். ஜெர்மனி 2 ஸ்வீடன் 1(குரூப் எஃப், சோச்சி ஜூன் 23) தொடரில் நீடிக்க வேண்டுமென்றால், ஜெர்மனி இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டும். ஆனால் ஸ்வீடனின் ஓலா டாய்வோனென் பந்தை மேனுவல் நியூயருக்கு தள்ளி,

FIFA WORLD CUP 2018: உலக கோப்பையை குரேஷியா வென்று சாதனைப் படைக்கும்! – கரடியின் கட்சித கணிப்பு – buyan the bear predicts world cup 2018 winner as croatia face france in final

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸை வென்று குரேஷியா அணி முதன் முறையாக கோப்பையை வென்று சாதிக்கும் என செர்பியாவை சேர்ந்த கரடி கணித்துள்ளது. 21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன. இந்த தொடரின் போட்டிகள், ரஷ்யாவின் பல முக்கிய நகரங்களில் பிரமாண்ட மைதானங்களில் நடைப்பெற்று வருகின்றன.உலகக் கோப்பை கால்பந்து இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று நடந்த 3வது இடத்திற்கான போட்டியில் பெல்ஜியம் அணி, இங்கிலாந்தை வீழ்த்தியது.பிரான்ஸ் சாம்பியன் :1998ம் ஆண்டு பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்று சாதித்தது. அதுமட்டுமல்லாமல் 2006 உலகக் கோப்பை போட்டியில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. 2018 யாருக்கு கோப்பை :இன்று உலகக்

சஞ்சய்யின் அதிரடியால் வீணான ஸ்ரீனிவாசன் இன்னிங்க்ஸ் – ப்ளேஆஃப் சான்ஸை உறுதிசெய்ய தவறிய திண்டுக்கல்!

இந்த சீசனின் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான திண்டுக்கலுக்கு எதிரான போட்டி, நெல்லைக்குப் போராட்டமாகவே இருக்கப் போகிறதென்பதே அனைவரின் ஆரம்ப கட்டப் பார்வையாக இருந்தது. ஆனால், நெல்லையோ, நாளைத் தனதாக்கி விட்டது. களம் சுழல் பந்துக்குச் சாதகமாக இருக்கும், சேஸிங்கும் சுலபமாக இருக்கும் என்பதால், டாஸை வென்ற நெல்லைக்கு அது கூடுதல் பலமாக அமைந்தது. கேப்டன் ஹரி நிஷாந்த், சஞ்சய்யோடு களமிறங்க, திண்டுக்கல்லின் வலிமையான பேட்டிங் லைன் அப்பும், நெல்லையின் சவால் விடும் பௌலிங் லைன் அப்பும், மோதிக் கொள்ளத் தொடங்கின. தொடக்க ஓவரில், சரியான லைன் கிடைக்காமல், அதிசயராஜ் திணறினாலும், ரன்களைக் கட்டுப்படுத்தினார். அந்த அழுத்தத்தினால், அதற்கடுத்த ஓவரிலேயே ஹரீஷுடைய பந்தைச் சரியாகப் பிளேஸ்

france vs croatia: உலகக் கோப்பை இறுதிப் போட்டி : குரேஷியாவுக்கு எதிராக பிரான்ஸ் முன்னிலை – fifa world cup 2018 final – france vs croatia live upadate

மாஸ்கோ : உலகக் கோப்பை கால்பந்து 2018 இறுதிப் போட்டி பிரான்ஸ் மற்றும் குரேஷியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வருகின்றது. 21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன. இந்த தொடரின் போட்டிகள், ரஷ்யாவின் பல முக்கிய நகரங்களில் பிரமாண்ட மைதானங்களில் நடைப்பெற்று வருகின்றன.பிரமாண்ட தொடக்கம் : பிரான்ஸ் ஆதிக்கம் :கால்பந்து உலகக் கோப்பையை பிரான்ஸ் 1998ம் ஆண்டு வென்று சாதித்துள்ளது. அதோடு 2006ல் நடந்த உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி வரை முன்னேறி இத்தாலியிடம் பெனால்டி ஷூட் அவுட் முறையில் தோல்வியடைந்தது. குரேஷியா முதல் முறை :உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு குரேஷியா அணி முதன் முறையாக முன்னேறியுள்ளது. இன்று குரேஷியா

Live Updates COVID-19