IPL 2022- PBKS Starting 11: புதிய கேப்டன், பலமான படை…இம்முறையாவது சோபிக்குமா பஞ்சாப்? |here is the starting 11 of punjab kings for IPL 2022

வேகப்பந்துவீச்சாளர்களாக ககிஸோ ரபடா மற்றும் அர்ஷிதீப் சிங் எந்த சந்தேகமும் இல்லாமல் இடம் பெற்றுவிடுகின்றனர். முதல் ஸ்பின்னராக ராகுல் சஹர் மற்றொரு பௌலராக சந்தீப் சர்மா பரிசீலிக்கப்பட்டாலும் இரண்டாவது ஸ்பின்னராக ஹர்ப்ரீத் ப்ராருக்கே அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறாக பஞ்சாப் கிங்ஸின் ஸ்டார்டிங்-11 முடிவுக்கு வருகிறது. Punjab Kings- Beginning 11: ஷிக்கர் தவான், மயங்க் அகர்வால் (c), ஜானி பேர்ஸ்டோ (wk), லயம் லிவிங்ஸ்டன், ரிஷி தவான், ஷாரூக் கான், ஓடியன் ஸ்மித், ஹர்ப்ரீத் ப்ரார், ககிஸோ ரபடா, ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிங். Source link

IPL 2022 – GT Starting 11: பலவீனமான பேட்டிங் அதற்கு நேர்மாறான பௌலிங்… சமாளிக்குமா இந்தப் புது அணி?

சரி, தற்போது ஒன்-டவுனிற்கு வருவோம். குஜராத் அணியின் மொத்த பேட்டர்களிலும் அத்தனை பெரிய வீரர்கள் யாரும் இல்லை. மேலும் அணியை தலைமை தாங்கும் ஹர்திக் பாண்டியாவிற்கும் இது புதிய பணி. காயங்கள், தொடர் ஃபார்ம் அவுட் என அவர் சமீப காலமாக தன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ரொம்பவும் தடுமாறி வரும் நிலையில் இந்தத் தலைமை பொறுப்பு அவருக்குக் கூடுதல் சுமையையே தரும். எனவே கேப்டனாக இல்லையென்றாலும் அனுபவம் மிகுந்த வீரர்களின் இருப்பு குஜராத் அணிக்கு மிகவும் அவசியமாகிறது. அதன்படி உள்ளூர் போட்டிகளில் நல்ல அனுபவம் உடைய, பேட்டிங்கிலும் ஓரளவிற்குப் பங்காற்றக்கூடிய குர்கீரத் சிங் இந்த இடத்திற்கு சரியாக இருப்பார். Source link

சுழன்றடித்த ஸ்பின்னர்கள், சுருண்டுபோன வங்கதேசம்… அரையிறுதிக்கான போட்டியில் நீடிக்கும் இந்தியா! – Indian Spinners dominated against Bangladesh and brings a much needed Victory

கடைசி 5 ஓவர்களில் ஸ்நே ராணாவும் பூஜா வஸ்த்ராக்கரும் கொஞ்சம் அதிரடி காட்டி 45 ரன்களை சேர்த்தனர். இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை எடுத்திருந்தது. 230 ரன்கள் குறைவான டார்கெட்தான் என்றாலும் வங்கதேசம் கத்துக்குட்டி அணிதான் என்பதால் இந்திய அணி எப்படியும் வென்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதேமாதிரி வங்கதேசத்தை இந்திய ஸ்பின்னர்கள் தங்களின் சுழலில் ஒட்டுமொத்தமாக வாரிச்சுருட்டிவிட்டனர். தொடக்கத்திலிருந்தே வங்கதேச பேட்டர்கள் திணறிக்கொண்டேதான் இருந்தனர். முதல் 5 ஓவர்களில் வெறும் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். இதன்பிறகு, இந்திய ஸ்பின்னர்கள் நன்றாகக் காற்றில் தூக்கி ஃப்ளைட் செய்து வாட்டமாக வீச அவற்றில் ஷாட்களை ஆட முயன்று அடுத்தடுத்து

ஏக பாத ராஜகபோதாசனம்: India Book of Record-ல் மீனாட்சி கல்லூரி மாணவி பிரியதர்ஷினி! | New record in yoga on Women’s Day

மார்ச் 8 மகளிர் தினத்தையொட்டி, மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் இந்தச் சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆய்வு நிலையத்தின் வேந்தரான ஏ.என்.ராதாகிருஷ்ணன், கல்லூரித் தலைவரான ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைவேந்தர் முனைவர் ஆர்.எஸ்.நீலகண்டன், பதிவாளர் முனைவர் சி. கிருத்திகா, மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வி.சாந்தி ஆகியோருடன், ‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ அமைப்பின் தீர்ப்பு நடுவர் முன்னிலையில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. ‘யோகரத்னா’ சரஸ்வதி அவர்களிடம் மூன்றாண்டுகளாக சிரத்தையுடன் யோகா பயின்றுவந்தவர் பிரியதர்ஷினி. தன் ஆசிரியரைப் போல, அவரும் ‘யோகரத்னா’ பட்டம்பெற்றவர். தற்போது, மீனாட்சி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் பயின்று வரும்

100மீ ஓட்டப்பந்தயத்தில் சாதித்த 102 வயது தாய்லாந்து முதியவர்… சக்சஸ் சீக்ரெட் என்ன தெரியுமா? | 102 years old Thailand athlete breaks the record for 100m race

ஓட்டப்பந்தயத்தில் மட்டுமல்லாது 100-105 வயது பிரிவில் ஈட்டி எறிதல், வட்டெறிதல் மற்றும் குண்டு எறிதல் ஷாட் புட் ஆகிய போட்டிகளிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தாய்லாந்து மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் சவாங் ஜான்பிரம் பங்கேற்பது இது நான்காவது முறை. தாய்லாந்து முதியவர் தன் ஆரோக்கியத்திற்கான ரகசியம் பகிரும் ஜான்பிரம், “அன்றாடம் விளையாட்டில் ஈடுபடுவதே என்னை வலிமையாக்குகிறது. உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுகள் ஆகியவை என் உடலை சீராக வைத்துள்ளன” என்கிறார். தன் 70 வயது மகளுடன் நாள் தவறாமல் நடைப்பயிற்சி செய்து விடும் அவர் தன் தோட்டத்தில் சுத்தம் செய்யும் பணியையும் செய்வாராம். இந்தத் தடகள சாம்பியன்ஷிப்பிற்குத் தயாராவதற்காக உள்ளூர் விளையாட்டு மைதானத்தில் தினந்தோறும் இரண்டுமுறை

`வா லேட் ஆகப் போகிறது!'- ஷேன் வார்னேவின் கடைசி நிமிடங்கள்!

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டரும் சிறந்த சுழற்பந்து வீச்சாளருமான ஷேன் வார்னே மரணம் அவரது ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தாய்லாந்தில் மூன்று மாத ஓய்வுக்காகச் சென்றிருந்தவர் தன்னுடைய வில்லாவில் எந்தவித அசைவும் இல்லாமல் இறந்திருக்கிறார். மாரடைப்பாக இருக்கக் கூடும் என்று அவரது நிர்வாகம் சிறிய குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். “ஷேன் அவரது வில்லாவில் எந்த வித அசைவும் இல்லாமல் இருந்தார். மருத்துவப் பணியாளர்களின் முயற்சிகளினாலும் அவரை மீட்க முடியவில்லை. அவருடைய குடும்பம் இந்த நேரத்தில் பிரைவசியை எதிர்பார்க்கிறது. இது தொடர்பான தகவல்கள் பின்னர் வழங்கப்படும்” என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஷேன் வார்னே 708 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய ஷேன் வார்னே,

ஷேன் வார்னே: செட்டிலான பேட்ஸ்மேனையும் திணறடிக்கும் வித்தகர் – உலகின் மிகச்சிறந்த சுழல் ஜாம்பவான்!

நூறாண்டுகளுக்கு ஒரு முறைதான் சில விளையாட்டு வீரர்கள் அவதரிப்பார்கள். அவர்களுக்கு முன்னும் அப்பேர்பட்ட ஆட்டக்காரர்களை உலகம் சந்தித்திராது. அவர்களுக்குப் பின்னும் அந்த இடம் நிரப்பப்படாமலேயே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு விளையாட்டு வீரர்தான் இதுவரை உலகில் தோன்றிய லெக் ஸ்பின்னர்களிலேயே சிறந்தவரான ஷான் வார்னே. அவர் வீசிய நூற்றாண்டின் சிறந்த பந்து எப்படி கிரிக்கெட் உலகெங்கும் அதிர்வலைகளை கிளப்பியதோ அதைவிட ஆயிரம் மடங்கு அவர் இறந்த செய்தி தற்போது கிரிக்கெட் உலகை அதிர வைத்திருக்கிறது. 90களில் கிரிக்கெட் பார்த்தவர்களுக்குத்தான் ஷான் வார்னேவின் ஜாம்பவான் தன்மை முழுமையாகப் புரியும். எல்லா பேட்ஸ்மென்களும் அவரை எதிர்கொள்ள பல தூக்கமில்லா இரவுகளைச் சந்தித்தார்கள். அவர் வீசும் ஒவ்வொரு டெலிவரியையும் வர்ணனையாளர்கள் நூறு

தமிழ்நாடு வுமன்ஸ் லீக் சாம்பியன் ஆனது சேது எஃப்.சி… ஹாட்ரிக் டைட்டில் அடித்து அட்டகாசம்! | Sethu FC won their third straight Tamilnadi Women’s League title

அட்டாக், டிஃபன்ஸ் என அனைத்து ஏரியாவிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டது சேது எஃப்.சி. நடுகளத்தில், தமிழ்நாடு கேப்டன் சுமித்ரா காமராஜ் பட்டையைக் கிளப்ப, எலிசபத் வான்லால்மேவி கோல்களாக அடித்து நொறுக்கினார். மொத்தம் 17 கோல்கள் அடித்த அவர்தான், இத்தொடரின் டாப் ஸ்கோரர். அவருக்கு அசிஸ்ட் செய்வது, நடுகளத்திலிருந்து அவ்வபோது மெர்சல் கோல்கள் அடிப்பது என கலக்கிய சுமித்ரா காமராஜ், இத்தொடரின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். Elizabeth Vanlalmawii – Prime Scorer of the LeagueSoccer Makka அதுமட்டுமல்லாமல், 2018-ம் ஆண்டு சீனியர் நேஷனல்ஸ் பட்டம் வென்ற தமிழக அணியின் ஸ்டார் பிளேயர் சுமித்ரா இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களம் கண்டார். திருமணம்

டேனியல் வெட்டோரி: எல்லோராலும் ரசிக்கப்படும் பேராசிரியர்; நியூசிலாந்து அணியை ரசிக்க வைத்த தலைவன்!

டேனியல் வெட்டோரி – Underrated என்ற வார்த்தையே தற்போது overrated ஆகியிருந்தாலும் கிரிக்கெட்டின் ஒரிஜினல் underrated வீரர் இந்த வெட்டோரி. டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் என இரண்டையும் ஒரு சேர எடுத்த மூன்று வீரர்களுள் ஒருவர் வெட்டோரி. கடந்த ஆண்டு ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் எடுத்த அஜாஸ் பட்டேல் தற்போது நியூசிலாந்து அணியில் இல்லை. நியூசிலாந்து ஸ்பின்னர்களுக்குக் கிடைக்கும் வழக்கமான மரியாதை இதுதான். ஆனால் ஒரு சுழற்பந்து வீச்சாளராக 18 ஆண்டுகள் நியூசிலாந்து அணிக்காக விளையாடியவர் வெட்டோரி. Daniel Vettori அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் போல ஆடும் தற்போதைய நியூசிலாந்து கலாச்சாரத்தை கட்டமைத்ததில் வெட்டோரியின் பங்கு அதிகம்.

மில்லியன்களை இழக்கும் ஜோக்கோவிச், என்ன சொல்கிறார்கள் ஸ்பான்ஸர்கள்?

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் , கடந்த ஜனவரி 17-ம் தேதி மெல்பர்னில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தொடரில் பங்கேற்பதற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால் தடுப்பூசி செலுத்தாத ஜோக்கோவிச்சின் விசாவை இருமுறை ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு. ஜோகோவிச்சின் விசா ரத்து செய்ததைக் கடந்த ஞாயிற்றுகிழமை ஆஸ்திரேலியா ஃபிடரல் நீதிமன்றம் உறுதி செய்தததையடுத்து தனது 10-வது ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சால் பங்கேற்க முடியவில்லை. Novak Djokovic மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் ஜோகோவிச் தனது நிலைப்பாட்டினை தொடர்ந்தால் மற்ற கிராண்ட்ஸ்லாம் விளையாட மறுக்கப்படுவார் எனத் தெரிகிறது. 20 கிராண்ட்ஸ்லாம் டைட்டில்களுக்கு சொந்தக்காரரான அவர் ஜூன்

1 2 3 6
Live Updates COVID-19