ipl news in tamil: IPL 2022: ‘கோப்பை எங்களுக்குத்தான்’…எடுத்து வைங்க பாஸ்: ஆர்சிபியை கதறவிட்டர் அதிரடி பேட்டி! – ipl 2022 need to believe we can win the ipl title says punjab kings odean smith

15 ஆவது சீசனின் ஐபிஎல் திருவிழா நேற்று துவங்கி ரசிகர்களுடன் ஆரவாரமாக நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று இரண்டு போட்டிகள் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐபிஎல் 15ஆவது சீசன் மூன்றாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பஞ்சாப் கிங்ஸ் எதிர்கொண்டது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஓபனராக களம் இறங்கிய ஃபாஃப் டு பிளெசிஸ் அதிரடியாக விளையாட, ஸ்கோர் வேகமாக அதிகரித்தது. 57 பந்துகளை விளையாடிய அவர், 7 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என 88 ரன்களை குவித்தார்.விராட் கோலியும் அவருடன் அதிரடி காட்டி, 29 பந்துகளில் 41 ரன்களை எடுத்தார். கடைசி ஓவர்களில்

ipl news in tamil: RCB vs PBKS: ‘கொரோனா கூட உருமாறிடுச்சு’…ஆனா ஆர்சிபி இன்னும் மாறல: பழைய தவறால் தோல்வி! – ipl 2022 pbks beat rcb by 5 wickets in 3rd league march 2022

ஐபிஎல் 15ஆவது சீசனின் மூன்றாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆர்சிபி இன்னிங்ஸ்:முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஓபனர்களாக பாப் டூ பிளஸி, அனுஜ் ராவத் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடியதால், ஸ்கோர் வேகத்தில் விறுவிறுப்பு இருந்தது. இந்நிலையில் அனுஜ் ராவத் 20 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து விளையாடியபோது, ராகுல் சஹார் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அடுத்து டூ பிளஸியுடன், கோலி பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் தொடர்ந்து அதிரடி காட்டியதால், பஞ்சாப் அணிக்கு மீண்டும் அழுத்தம் அதிகரித்தது. குறிப்பாக ஓடியன்

mumbai indians: MI vs DC: ‘டாஸ் வென்றது டெல்லி’…XI அணி இதோ: மும்பையில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு! – ipl 2022 delhi capitals won the toss and opt to bowl vs mumbai indians march 2022

ஐபிஎல் 15ஆவது சீசனின் இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. டாஸ் வென்றப் பிறகு பேசிய ரிஷப் பந்த், ”முதலில் பந்துவீச விரும்புகிறோம். எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். டாஸ் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் எங்களது முதல் எதிர்பார்க்காக இருந்தது. இங்கு அதிகமுறை உள்ளூர் போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் இருப்பதால், சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனக் கூறினார்.அடுத்துப் பேசிய ரோஹித் ஷர்மா, ”நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பந்துவீச்சைத் தான் தேர்வு செய்திருப்போம். பிட்ச் புதியது என்பதால், எப்படி செயல்படப் போகிறது என்பது எங்களுக்கு

chennai super kings: CSK vs KKR: ‘பயந்த மாதிரியே நடந்திருச்சு’….தெனாவட்டா இருந்த சிஎஸ்கேவுக்கு பலத்த அடி..இனியும் தொடரும்? – csk vs kkr reason behind csk s poor performance in first game march 2022

ஐபிஎல் 15ஆவது சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கியுள்ள சிஎஸ்கே அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து படுமோசமாக திணறியது. பெரிய தவறு:கடந்த சீசனில் சிஎஸ்கேவில் ருதுராஜ் கெய்க்வாட், பாப் டூ பிளஸி ஆகியோர் ஓபனர்களாக இருந்தனர். அந்த தொடரில் இருவரின் பார்ட்னர்ஷிப் சராசரியாக 46ஆக இருந்தது. அதாவது ஒவ்வொரு போட்டியிலும் 40+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இருவரில் ஒருவர் ஆட்டமிழந்தாலும் மற்றொருவர் ரன்களை குவித்து, அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தார். இருவரும் ஆட்டமிழந்த சூழ்நிலைகளில் மிடில் வரிசை

ravindra jadeja: “ஒரு டீமுக்கும் கேப்டனாக இருந்ததில்லை”.. ஜடேஜா குறித்து பிரபல வீரர் திடீர் கவலை! – ravindra jadeja never captained any team in any form of cricket, says s badrinath

ரவீந்திர ஜடேஜா கிரிக்கெட்டில் எந்த அணிக்கும் கேப்டனாக இருந்ததில்லை என்பது மட்டுமே கவலை தருகிறது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் எஸ். பத்ரிநாத் கூறியுள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகிக் கொண்டதைத் தொடர்ந்து புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் தோனி ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. அதேசமயம், தோனி அணியில் நீடிப்பதால் ரசிகர்கள் ஓரளவு ஆறுதலடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜடேஜா நியமனம் குறித்து டைம்ஸ் நவ் டிவிக்கு பேட்டி அளித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் எஸ். பத்ரிநாத். அதில் அவர் ஜடேஜா தொடர்பாக பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் பேடடியில் பத்ரிநாத் கூறியுள்ளதாவது: “ஜடேஜான்னா ஃபயரு”.. சம்பவம்

chennai super kings: IPL: ‘சேஸிங்கில்’ அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்: 3 சிஎஸ்கே வீரர்களுக்கு இடம்: கோலிக்கு ‘நோ’!

ஐபிஎல் தொடரில் விறுவிறுப்பான கட்டமாக இருப்பது டெத் ஓவர்கள்தான். ஒவ்வொரு பந்தும் முக்கியம் என்பதால், ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் மெய் மறந்து அமர்ந்திருப்பார்கள். அப்படிப்பட்ட சமயங்களில் எந்த அழுத்தங்களையும் எதிர்கொள்ளாமல், சில அதிரடி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ரன் மழை பொழிந்திருப்பார்கள். அப்படி சேஸிங்கின்போது அபரமாக விளையாடி, ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். 5.ஷேன் வாட்சன்: 2008 முதல் ஐபிஎல் யில் விளையாடி வரும் ஷேன் வாட்சன், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார். இவர் 145 மேட்ச்களில் வெற்றிகரமாக சேஸ் செய்தபோது

ravindra jadeja: CSK vs KKR Preview: ‘பிட்ச் ரிப்போர்ட், உத்தேச XI இதுதான்’…ஜடேஜா படைக்கு காத்திருக்கும் சவால்! – ipl 2022 csk vs kkr preview predicted xi and pitch report

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 15ஆவது சீசன் நாளை முதல் துவங்கி நடைபெறவுள்ளது. வழக்கத்துக்கு மாறாக இம்முறை 10 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோத உள்ளதால் இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை துவங்கவுள்ள முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி சிஎஸ்கேவுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. காரணம், அணியின் நம்பிக்கை நட்சத்திர பௌலர் தீபக் சஹார், அதிரடி பேட்ஸ்மேன் மொயின் அலி ஆகிய இரண்டு தரமான வீரர்கள் அணியில் இல்லை. இவர்களுக்கு மாற்றாக வரப் போகும் வீரர்கள், விளையாடுவதை வைத்துதான் வெற்றி, தோல்வியை தீர்மானிக்க முடியும் எனக் கருதப்படுகிறது.

ipl news in tamil: IPL 2022: ‘நான் நல்ல கேப்டன் கிடையாது’…இதுதான் உண்மை: உலகக் கோப்பை வென்றவர் அறிவிப்பு! – ipl 2022 i am not a perfect captain says kane williamson

உலக அளவில் கேன் வில்லியம்சன் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்து வருகிறார். நேரத்திற்கு தகுந்தார்போல் முடிவெடுத்து, அணியை கட்டுக்கோப்பாக, அமைதி வழியில் வழிநடத்துவதில், மகேந்திரசிங் தோனிக்கு அடுத்து இவர்தான் சிறந்தவர் என பலர் கூறுவதுண்டு. இவர் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஐசிசி தொடர்களில் பல முறை அணியை அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்து சென்றுள்ளார். கடந்த சீசனில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படுமோசமாக சொதப்பிய பிறகு கேன் வில்லியம்சனுக்கு அப்பதவி தேடி வந்தது. இருப்பினும், அணி தொடர்ந்து தோல்விகளைத்தான் சந்தித்து வந்தது.இதனால், 15ஆவது சீசனில் அணியை சிறப்பாக வழிநடத்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் கூட்டிச்செல்ல வேண்டிய கட்டாயத்தில்

ipl 2022: சச்சின் என்ன சொல்றார்னு தெரியுதா.. “கப்பு முக்கியம் பிகிலு”.. சிஎஸ்கே புள்ளீங்கோ உஷார்பா! – sachin tendulkar poses with ipl cups won by mumbi indians in earlier series

ஐபிஎல் தொடர்களில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் வென்ற ஐந்து கோப்பைகளுடன் போஸ் கொடுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். விடுவாங்களா நம்மை சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிங்கோ.. சச்சினைக் கலாய்த்தும், இந்த வாட்டியும் கப்பு எங்களுக்குத்தான் என்றும் சவால் விட்டு டிவீட்டுகளைத் தட்டி விட்டு வருகின்றனர்.அமெரிக்கான்னா ரஷ்யா.. ரஜினின்னா கமல்.. விஜய்னா அஜீத்.. அதே மாதிரிதான் ஐபிஎல்னா சென்னை சூப்பர் கிங்ஸ்.. சி.எஸ்.கேன்னா மும்பை இந்தியன்ஸ். இப்படித்தான் இயற்கை எல்லாவற்றையும் ஏற்கனவே “செட்” செய்து வைத்துள்ளது. இதோ வந்து விட்டது 15வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா.. ஒவ்வொரு அணியும் அமைதியாக ரெடியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ரசிகர்கள் அப்படி இருக்க முடியாதே.. ஆரவாரத்துடன், கோலாகலத்துடன் குபீர் குதூகலத்துடன் போட்டிகளைக் கண்டு

cricket news in tamil: SA vs BAN: ‘ரபாடா, இங்கிடியை’…கதறவிட்ட வங்கதேச அணி: மெகா வெற்றி…தொடரை கைப்பற்றி அசத்தல்! – bangladesh beat south africa by 9 wickets in third odi and won the series

தென்னாப்பிரிக்க சென்றுள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்து இரண்டு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தபோது, மூன்றாவது போட்டி துவங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மைதானம் பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும், வேகப்பந்து வீச்சாளர்களால் சிறப்பாக பந்துவீச முடியும் எனக் கணிக்கப்பட்டிருந்தது.அதேபோல், தென்னாப்பிரிக்க பௌலர்கள் டஸ்கின் அகமது, மெஹிடி ஹாசன் ஆகியோர் திணறடித்தனர். இதனால், தென்னாப்பிரிக்க அணியில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழ துவங்கியது. அதிகபட்சமாக ஓபனர் ஜனிமேன் மலான் 39 (56) ரன்கள் அடித்திருந்தார். அடுத்து கேசவ் மகாராஜ் 28

1 2 3 41
Live Updates COVID-19