paytm mall snapdeal: தரக்குறைவான பொருட்கள் விற்பனை.. பேடிஎம் மாலுக்கு அபராதம்! – ccpa penalises paytm mall and snapdeal for selling substandard pressure cookers to consumers

சமீப ஆண்டுகளாக ஆன்லைன் வர்த்தகம் மிக சாதாரணமாகிவிட்டது. கிட்டத்தட்ட எல்லா பொருட்களையுமே ஆன்லைனிலேயே வாடிக்கையாளர்கள் வாங்கி வருகின்றனர். ஆனால், தரக் குறைவு போன்ற பல்வேறு பிரச்சினைகளும் இதில் உள்ளது. இவ்வகையில், தரக்குறைவான பிரஷர் குக்கர்களை விற்பனை செய்த பேடிஎம் மால் (Paytm Mall), ஸ்னாப்டீல் (Snapdeal) ஆகிய நிறுவனங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.பேடிஎம் மால், ஸ்னாப்டீல் ஆகிய இரு நிறுவனங்களும் பிஐஎஸ் தரநிலைகளை எட்டாத பிரஷர் குக்கர்களை விற்பனை செய்துள்ளது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணையின்போது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, தரக்குறைவான பிரஷர் குக்கர்களை திரும்பப் பெற்று அதற்கான பணத்தை வாடிக்கையாளர்களிடம் செலுத்தும்படி இரு

day trading guide: பங்குச் சந்தைல முதலீடு பண்றீங்களா!. அப்போ எந்தெந்த பங்குகளை வாங்கலாம்!!.. – stock market today march 28 day trading guide for investors before market ideas

கடந்த வாரம், இந்தியப் பங்குச் சந்தை பிளாட் குறிப்பில் தொடங்கியது. இது வாரம் முழுவதும் அதே வரம்பில் இருந்தது. நிஃப்டி குறியீடு 17,000 முதல் 17,450 வரை வர்த்தகம் செய்யப்பட்டு, வாரத்தில் நான்கில் மூன்றில் ஒரு பங்கு இழப்புடன் 17,150 என்ற அளவில் முடிவடைந்தது. பங்குச் சந்தை வல்லுநர்களின் கூற்றுப்படி, நிஃப்டி 61.8 சதவீதத்தை திரும்பப் பெற்றுள்ளது. குறைந்த கால கட்ட விளக்கப்படங்கள் விலை மற்றும் RSI இடையே எதிர்மறையான வேறுபாட்டைக் குறிப்பதாக தெரிவித்துள்ளனர். பங்குச் சந்தையில் இன்றைய நாள் வர்த்தக பங்குகள்ஷேரிங் டே டிரேடிங் பங்குகளை இன்று வாங்க, பங்குச் சந்தை நிபுணர்கள் சாய்ஸ் உங்களுக்காக. சுமீத் பகடியா, சினேகா சேத், மெஹுல் கோத்தாரி,

tn school head masters: ஹெட் மாஸ்டர்களுக்கு திடீர் உத்தரவு; பள்ளி கல்வித்துறை அதிரடி! – education officials have ordered thiruvarur school head masters to improve the learning ability of students

தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு உள்ளதோடு, ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிரடியாக விலக்கி கொள்ளப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சிதம்பரம் தீட்சிதர்கள் பீதி; சீமான் பரபரப்பு அறிவிப்பு! இந்நிலையில் திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் தலைமையாசிரியர்கள் கூட்டம் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. சிறையில் சொகுசு வாழ்க்கை? வைகோ வேதனை! இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசியதாவது: திருவாரூர் மாவட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவினை

interpol: இன்டர்போல் நோட்டீஸ்… துபாய் வாழ் இலங்கையருக்கு சிக்கல்! – drug sales and smuggling interpol issued red card notice on 132 srilankan who living in dubai and various countries

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியின் விளைவாக, அந்நாட்டு மக்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.இந்த நிலையில் இலங்கை பிரஜைகள் 132 பேருக்கு இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் மூலமாக ரெட் கார்டு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல் துறை தெரிவித்துள்ளது. உள்நாட்டில் போதைப்பொருள் குற்றங்களில் தொடர்புடைய இந்த 132 பேரும் பல்வேறு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதை அடு்த்து அவர்களை கைது செய்யும் நோக்கில், இந்த ரெட் கார்டு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்… ஒரு சவரன் எவ்வளவுன்னு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!இவர்களில் பெரும்பாலோர் துபாயில் மறைந்துள்ளதாக

நான், காதலன், நண்பன், நண்பனின் காதலி; பொஸசிவ் பிரச்னைக்குத் தீர்வு என்ன? #PennDiary59

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். சென்ற வருடம்தான் கல்லூரிப் படிப்பை முடித்தேன். கல்லூரியில், முதல் வருடத்திலிருந்து இறுதி வருடம்தான் நான்கு வருடங்களாக நானும் அவனும் காதலித்து வந்தோம். இப்போது நான், காதலன், நண்பன் என ஒருவருக்கொருவர் ஈகோவால் பிரிந்து கிடப்பதுதான் என் பிரச்னை. பள்ளிப் பருவத்தில் இருந்து எனக்கு நண்பன் அவன். அவனும் நானும் ஒரே கல்லூரியைத் தேர்ந்தெடுத்து, பொறியியலில் சேர்ந்தோம். கல்லூரியில், எங்களுக்கு வகுப்புத் தோழனாக அறிமுகமாகி, பின்னர் எங்கள் இருவர் கூட்டணியில் மூன்றாவதாக இணைந்தவன்தான், பின்னாளில் என் காதலன் ஆனான். Buddies அக்காவுக்குப் பேசிய மாப்பிள்ளை, எனக்குத் திருமணம் செய்யும் சூழல்; இது சரி வருமா? #PennDiary – 58 நாங்கள்

director shankar: ‘மகாராஜா மவுலி’… ஆர்ஆர்ஆர் படத்தை பார்த்து பிரமித்துப்போன ‘பிரமாண்டம்’! – director shankar lauds ss rajamouli and rrr film

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாகுபலி படத்தை போன்றே இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஷன் காட்சிகள், சென்டிமெண்ட்ஸ் என படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு சரியான தீனி போட்டுள்ளது. காதலருடனான அந்தரங்க போட்டோவை ஷேர் செய்த சூர்யா பட நடிகை… கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என

tn dvac arrest: பட்டா பெயர் மாற்ற ரூ.30,000 லஞ்சம்… எல்லை மீறிய அதிகாரிக்கு நேர்ந்த கதி! – revenue department surveyor arrested for taking bribe rs 30 thousand patta transfer in hosur

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பத்தலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஹரிநாத் ( வயது 36). இவா், தனது தாத்தா பெயரில் உள்ள நிலத்தை தந்தை பெயரில் மாற்ற ஓசூர் மோரனப்பள்ளி நில அளவையர் வடிவேலுவை நாடியுள்ளார். அப்போது, பட்டா பெயர் மாற்றம் செய்ய வடிவேலு 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிவிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹரிநாத் இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர், லஞ்சம் கேட்ட அதிகாரியை கையும் களவுமாக பிடிக்க நினைத்த போலீசார், ஹரிநாத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனர்.போலீசார் வழிக்காட்டுதல் படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஓசூர் – பாகலூர் சாலையில் உள்ள ஆசிரியர்

iridium scam in tamilnadu: சதுரங்க வேட்டை பாணியில் இரிடியம் மோசடி: 3.5 கோடியை இழந்த சோகத்தில் தொழிலதிபர் தற்கொலை! – sivagngai businessman loses rs 3 5 crore in iridium scam

மானாமதுரை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி என்ற குட்டி இவர் சிவகங்கை, மானாமதுரையில் தொழிலதிபராக உள்ளார். வரிடம் தேனி மாவட்டம் போடி வட்டம் பொட்டல்களம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கவுர்மோகன்தாஸ் (38) பல கோடி பெறுமானமுள்ள இரிடியம் கொண்ட பழமையான கோபுரக் கலசம் தருவதாக ஆசை காட்டியிருக்கிறார். இதை நம்பிய ராஜீவ்காந்தி 3.5 கோடி ரூபாயை பலரிடம் வசூல் செய்து கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட மோகன்தாஸ் சினிமா பட பாணியில் ராஜீவ் காந்தியை ஏமாற்றியதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய ராஜீவ்காந்தி தான் இழந்த ரூ.3.5 கோடியை மீட்டு தர சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். ஓராண்டாகியும் பணம் திரும்பக் கிடைக்காத

உங்க மனைவிக்கு இத பரிசா குடுங்க.. கடைசி காலத்தில் உதவும் பென்சன்!

தற்போதைய காலத்தில் யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்றே தெரியாது. பண நெருக்கடியும் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் வயதான காலத்தில் நிறையப் பேர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பார்கள். ஒருவேளை உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு அந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்படாமல் இருக்க இப்போதே தயாராகுங்கள். தேசிய திட்டம் என்ற திட்டம் மத்திய அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவொரு சார்ந்த பென்சன் திட்டமாகும். கடைசிக் காலத்தில் இத்திட்டத்தின் மூலமாக ஒரு தொகை பென்சனாக வந்துகொண்டே இருக்கும். இப்போது உங்களுடைய மனைவிக்கு 30 வயது என்று வைத்துக்கொள்வோம். அவரது பெயரில் முதிர்வு காலம் வரை, அதாவது மொத்தம் 30 ஆண்டுகளுக்கு நீங்கள் சேமிக்க வேண்டும். ஒவ்வொரு

mk stalin in dubai: துபாயில் தமிழக முதல்வர்: என்னென்ன திட்டங்கள்? – chief minister mk stalin inaugurates the tamil nadu arena at the international business exhibition in dubai

சென்னையில் இருந்து நேற்று மாலை துபாய் சென்றடைந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சா்வதேச கண்காட்சி, முதலீட்டாளா்களுடன் சந்திப்பு, புலம்பெயா் தமிழா்களுடன் உரையாடல் என பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய், அபுதாபி பயணம் மேற்கொண்டுள்ளார்.சென்னையில் இருந்து நேற்று மாலை 4 மணியளவில் துபாய் புறப்பட்ட அவா், இந்திய நேரப்படி இரவு 7.30 மணியளவில் அங்கு சென்றடைந்தாா். சென்னை விமான நிலையத்தில் அவரை துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிா்வாகிகள் பலரும் வழியனுப்பி வைத்தனா்.இதுக்கு ஒரு என்டே இல்லையா? ஆர்.என்.ரவியை சீண்டிய பிடிஆர்!முதல்வருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன், முதல்வரின் செயலாளர்கள்

1 2 3 54
Live Updates COVID-19