TN Electricity Bill: தமிழகத்தில் மின், பேருந்து கட்டணம் உயர்கிறது? – வெளியான ஷாக் நியூஸ்! – aiadmk coordinator o panneerselvam slams mk stalin led dmk government

அரசு நலத் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்பதையும், வரிகள் உயர்த்தப்படும் என்பதையும் சூசகமாக அறிவித்துள்ள திமுக அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக, தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்பதற்காக வாக்குறுதிகளை அள்ளி, அள்ளி வீசி, அதன்மூலம் ஆட்சியைப் பிடித்த திமுக அளித்த வாக்குறுதிகளை எப்படி தட்டிக் கழிப்பது என்பது குறித்தும், தட்டிக் கழிக்க முடியாத இனங்களில் பயனாளிகளின் எண்ணிக்கையை எப்படி குறைப்பது என்பது குறித்தும், மக்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை எப்படி சுமத்தலாம் என்பது குறித்தும் சிந்தித்துக் கொண்டே வருகிறது என்பது மாண்புமிகு

chennai lighthouse: சென்னை லைட் ஹவுசுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீஸ் ஷாக்! – police are searching for the person who made the bomb threat to the chennai lighthouse

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தை குண்டு வைத்து, தகர்ப்பது போல் சமூக வலைதளப் பக்கங்களில், வாலிபர் ஒருவர் வீடியோ வெளியிட்டு மிரட்டல் விடுத்து இருந்தார். இந்த மிரட்டல் தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் கலங்கரை விளக்கம் மற்றும் கடல்வழி பாதுகாப்பு துறையினர் சென்னை காவல் துறையினரை தொடர்பு கொண்டு புகார் செய்தனர். இதையடுத்து மெரினா போலீசார் உஷார்படுத்தப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் போலீசார் வந்து கலங்கரை விளக்கத்தில் சோதனை நடத்தினர். நேற்று இரவு 10 மணியளவில் இருந்து விடிய விடிய சோதனை மேற்கொள்ளப்பட்டது. சிதம்பரம் தீட்சிதர்கள் பீதி; சீமான் பரபரப்பு

அறப்போர் இயக்கம் திமுகவின் பீ டீம்: இன்பதுரை சொன்ன பகீர் தகவல்!

கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் நேற்று தலைவர் மற்றும் துணை தலைவருகான மறைமுக தேர்தல், நடைபெற்றது. இந்த மறைமுக தேர்தலின்போது திமுக அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் மதியம் நடைபெற்ற மறைமுக தேர்தலின்போதும் திமுகவினர் மறைமுக தேர்தல் நடக்க கொடுக்கப்பட்ட வாக்கு சீட்டினை கிழித்து எறிந்தனர். இதனையடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அதிமுகவை சேர்ந்த மருதாசலம் தலைவராகவும் கணேஷ் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் வன்முறைக்கு காரணமானவர்கள் என தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மருதாசலத்தின் மகன் உட்பட 9 பேரை போத்தனூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை கண்டித்து தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை வன்முறைக்கு

Birbhum Violence: மேற்கு வங்க வன்முறை: ஆளுங்கட்சி பிரமுகர் உட்பட 21 பேர் மீது வழக்கு பதிவு! – 21 accused named by cbi in west bengal killings trinamool leader questioned

மேற்கு வங்க மாநிலத்தில் 8 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், 21 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்கட் என்ற பகுதியில் உள்ள பக்டூய் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் பகது ஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை கொல்லப்பட்டார். வீட்டிற்கு வெளியே நின்று மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த பகது ஷேக் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். பகது ஷேக்கை அதே பகுதியை சேர்ந்த சோனா ஷேக் என்பவரின் ஆதரவாளர்களே குண்டு வீசி கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பகது ஷேக் மற்றும் சோனா ஷேக் இருவருமே திரிணாமுல்

thiruvarur collector: ஸ்பாட்டுக்கு வந்த கலெக்டர்; அரசு அதிகாரிகள் கடும் அதிர்ச்சி! – collector inspected housing project in thiruvarur district

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட பாரதி மூலங்குடி, சித்தனங்குடி கிராமங்களில் தலா ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் பாரத பிரதமரின் கிராமப் புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் இரண்டு குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை இன்று மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறதா? என்பதையும், கட்டுமான பொருள்களின் தரத்தினையும் ஆய்வு செய்தார். சைலெண்டாக சாதித்த விஜய் சேதுபதி – மக்கள் செல்வனுக்கு குவியும் பாராட்டுக்கள்! மேலும் பயனாளிகளிடம் குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கான தவணைத் தொகை வங்கியின் மூலம் சரியாக பயனாளியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறதா? என்பதையும் கேட்டறிந்தார்.

southern railway chennai: நாளை 17 ரயில்கள் திடீர் ரத்து; பயணிகள் அதிர்ச்சி! – 17 suburban trains will be cancelled in chennai on march 27 from 10.20 am to 1.20 pm due to maintenance work

தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் பிரிவில் வியாசர்பாடி – வில்லிவாக்கம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை 27ம் தேதி காலை 10.20 மணி முதல் 1.20 மணி வரை ஒரு நாள் மட்டும் 3 மணி நேரத்துக்கு 17 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி காலை 9.55 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை- திருவள்ளூர் ரயில், காலை 10.05 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை- பட்டாபிராம் ரயில், காலை 10.15 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட்- ஆவடி ரயில் ரத்து செய்யப்படுகிறது. மேயர் பிரியா ராஜன் அதிரடி; கலக்கத்தில் சென்னை

k.annamalai: அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ்: ரூ.100 கோடி நஷ்ட ஈடு! – dmk sent legal notice to bjp president annamalai who alleged mk stalin

தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக துபாய் சென்றுள்ளார். இதனிடையே, விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போதும் துபாய்க்குத் தனியே செல்லவில்லை. அவருடன் ஒரு பட்டாளமே சென்றுள்ளது. முதல்வரின் துபாய் பயணத்தையொட்டி, 5 ஆயிரம் கோடி ரூபாய் அங்கு பறந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. துபாயில் நடைபெறும் விழாவில் தமிழகம் சார்பிலான அரங்கைத் திறந்துவைக்க எதற்கு அவ்வளவு பணம் என்று கேள்வி எழுப்பினார். அதேபோல், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் முதல்வரின் துபாய் பயணம் குறித்து காட்டமான விமர்சனங்களை அண்ணாமலை முன்வைத்தார். இந்த நிலையில், முதல்வரின்

petrol price today: பெட்ரோல் விலை அதிரடி உயர்வு! இரண்டாவது நாளாக சம்பவம்! – petrol price hike again today 26th march in chennai check latest rates here

பொதுமக்களின் பட்ஜெட்டில் தினமும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது பெட்ரோல் விலைதான். 2017ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் தினசரி விலை நிர்ணய முறை அமலுக்கு வந்த பிறகு பெட்ரோல் – டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர். பெட்ரோல் விலை இப்போது பல்வேறு நகரங்களில் 100 ரூபாயையும் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் விலை!இன்று (மார்ச்26) ஒரு லிட்டர் பெட்ரோல் 104.43 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.103.67க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்களாக விலையேற்றம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். டீசல் விலை! டீசல் விலையைப் பொறுத்தவரையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசலின் விலை

red hills gang rape: போதையில் தினமும் நுழையும் கும்பல்; 2 மாதமாக.. சிறுமி கூட்டுப் பலாத்காரம்! – a 13-year-old girl has complained that 5 people have been gang raped for 2 months in red hills near chennai

சென்னை அடுத்த செங்குன்றம் மொண்டியம்மன் நகரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரது தந்தை லாரி டிரைவர். இவரது தாய் பிரிந்து சென்று விட்டார். இதனால் தனது 15 வயது அண்ணன் மற்றும் பாட்டியுடன் இந்த 13 வயது சிறுமி வசித்து வருகிறார். பக்கத்தில் இருந்தவரை கூட மறந்து விட்டேன்; ஆர் ஆர் ஆர் குறித்து பெண் ரசிகர்! அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது 5 பேர் கொண்ட போதை கும்பல் அத்து மீறி வீட்டுக்குள் புகுந்து உள்ளது. மேயர் பிரியா ராஜன் அதிரடி; கலக்கத்தில் சென்னை மக்கள்! பின்னர், சிறுமிக்கு பாலியல்

காட்ஃபாதர்: நட்புக்காகத்தான் நடித்தேன் ….! காசை கொடுத்து அசிங்க படுத்த வேணாம்…! பணத்தை வாங்க மறுத்த சல்மான் கான்…! – i played for friendship.! you have to pay money and make it ugly…! salman khan refuses to buy!

காட்ஃபாதர் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க நடிகர் சல்மான் கான் ஒப்பந்தமாகி இருந்தார். அவர் நடிக்கும் காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டன.மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் லூசிபர். இப்படத்தை பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கி இருந்தார். அவர் இயக்கிய முதல் படம் இதுதான். மோகன்லால் உடன் மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி உள்ளார். 10 பெண்களோட உறவு

1 2 3 55
Live Updates COVID-19