krithi shetty: சூர்யாவுக்கு ஜோடியான விஜய் சேதுபதி ‘மகள்’: பயில்வான் சொன்னது தான் பயமே – suriya starrer suriya 41 movie shoot starts today

பல ஆண்டுகள் கழித்து சூர்யாவை வைத்து படம் இயக்குகிறார் பாலா. தற்போதைக்கு சூர்யா 41 என்று அழைக்கப்படும் அந்த படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் துவங்கியது.கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்கிறது.இந்நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதியின் ரீல் மகளான க்ரித்தி ஷெட்டி நடிப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் சூர்யா படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.இதற்கிடையே பயில்வான் ரங்கநாதன் பாலா பற்றி தெரிவித்தது தான் ரசிகர்களை கவலை அடைய செய்திருக்கிறது. பாலா ஒரு சேடிஸ்ட், அவருக்கு அழகான பெண்களை பிடிக்காது. அதனால் தான் தன் படங்களில் நடிகைகளை கருப்பாக்கி, அசிங்கமாக காட்டுவார்

mayiladuthurai three marriage: ஜோடி ஒன்னு கல்யாணம் மூனு; மயிலையில் மணந்த மத நல்லிணக்க திருமணம்! – a young got married the same girl in a three religions like religious harmony mayiladuthurai

மாயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகர் ரஸ்தா எரகலித்தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் வயது 30. புருஷோத்தமன் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்து மதத்தை சேர்ந்த இவருக்கு பெற்றோர் வரன் தேடிய நிலையில், திருவையாறு பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி(26) என்ற பெண்ணை பேசி முடித்துள்ளனர்.புருஷோத்தமன் சிறிய வயது முதலே இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூக மக்களுடன் இணைந்து பழகி வந்துளார். இதனால், அந்த மதங்கள் மீது ஈர்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், தனது திருமணத்தை மூன்று மத முறைப்படி நடத்த விருப்பப்படுவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். புருஷோத்தமனின் விருப்பத்தை ஏற்ற அவரது பெற்றோர், பெண் வீட்டாரிடமும் இதுகுறித்து கூறி சம்மதம் பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து முதல் நாள்

raja kannappan: முதுகுளத்தூரில் வேளாண் இடு பொருள்கள் வழங்கும் விழா: மேடையில் அசத்திய அமைச்சர் ராஜ கண்ணப்பன்! – minister rajakannappan issued fertilizer to ramanathapuram farmers

Curated by Srini Vasan | Samayam Tamil | Up to date: Mar 27, 2022, 10:05 PM இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருள்கள் வழங்கும் விழா அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.   ஹைலைட்ஸ்: முதுகுளத்தூரில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருள்கள் வழங்கும் விழா அமைச்சர் ராஜ கண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் முதுகுளத்தூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும், போக்குவரத்து துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.விழாவில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத், ராமநாதபுரம் பாராளுமன்ற

Neet Exam: ரத்தாகிறதா நீட் தேர்வு? – மத்திய அரசு எடுக்கும் அதிரடி முடிவு? – pmk founder ramadoss demands centre govt to cancel neet exam

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஏற்பட்ட தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ய நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் 2021 – 22 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்ட நிலையில், இதுவரை மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்களின் நீட் மதிப்பெண், தரவரிசை உள்ளிட்ட விவரங்கள் தெரிய வந்திருக்கின்றன. நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் பொதுப்பிரிவினருக்கு 720க்கு 136 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 108 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 500க்கும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கே மருத்துவ

Aishwarya Rajinikanth: தனுஷ் குடும்பத்தினருடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா: குழம்பித் தவிக்கும் ரசிகர்கள்..! – aishwarya rajinikanth instagram story goes to viral

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னரும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் தனுஷ் பெயரையே வைத்திருந்தார். இந்நிலையில் அண்மையில் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் தனுஷ் பெயரை நீக்கி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியளித்தார். தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் திடீரென கடந்த ஜனவரி மாதம் பிரிய போவதாக அறிவித்தனர். தனுஷ், ஐஸ்வர்யாவின் இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. விவாகரத்து அறிவிப்பிற்கு

chennai super kings: ‘ஐபிஎல் சீசன்களின்’…துவக்க போட்டியில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 வீரர்கள்: பிராவோ, ராயுடுக்கு இடம்! – top 5 players who scored most runs in opening game in ipl seasons

ஐபிஎல் போட்டிகள் துவங்குகிறது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா தான். பல நாட்கள் இந்த திருவிழாவை ரசிக்க காத்திருந்த ரசிகர்களுக்கு, முதல் போட்டி சுவாரசியமாக அமைந்தால் அவர்களுக்கான மகிழ்ச்சி கிட்டிவிடும். 15ஆவது சீசனுக்கான ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் துவங்க இருக்கும் நிலையில், முதல் போட்டியில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.5.டுவைன் பிராவோ: 151 போட்டிகளில் விளையாடியுள்ள டுவைன் பிராவோ, சிஎஸ்கே அணியின் முக்கிய தூணாகவே இருந்து வருகிறார். இவர் 2018 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும்போது அதிரடியாக விளையாடி 68 ரன்களை குவித்து வெற்றிக்கான பாதையை அமைத்து கொடுத்தார். 4.அம்பாத்தி ராயடு: 175 போட்டிகளில் விளையாடியுள்ள அம்பாத்தி ராயடு

hdfc senior citizen care fd: சீனியர் சிட்டிசன்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அடித்தது செம ஜாக்பாட்! – hdfc bank extends senior citizen special fd scheme till 2022 september 30th

கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் சீனியர் சிட்டிசன்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக சில வங்கிகள் சீனியர் சிட்டிசன் ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை (Senior Citizen Particular Mounted Deposit) அறிமுகப்படுத்தின. இத்திட்டங்களில் பொது வாடிக்கையாளர்களைக் காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான சீனியர் சிட்டிசன்கள் இந்த ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்தனர். இத்திட்டங்களுக்கு சீனியர் சிட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது. இதனால் இந்த ஸ்பெஷல் திட்டங்கள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி (HDFC Financial institution) 2020ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி சீனியர் சிட்டிசன்களுக்கான ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை (HDFC Senior

சித்தி2: இளையராஜாவின் இசையில் பாடிய பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா…! ரசிகர்களால் குவியும் வாழ்த்து…! – famous serial actress preethi sharma who sang to the music of ilayaraja! congratulations to the fans!

இந்தியாவில் டிக்-டாக் ஆப்-யை தடை செய்வதற்கு முன்னதாக, அதன் மூலம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கால் பதித்தவர்கள் ஏராளம். அப்படி டிக்டாக் செலிபிரிட்டியாக இருந்து சின்னத்திரைக்கு வந்தவர் தான் ப்ரீத்தி ஷர்மா. 12ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே மாடலிங் செய்து வந்த ப்ரீத்தி, கல்லூரி படித்துக்கொண்டிருந்த போது ‘எங்க போன ராசா’ வெப் தொடரிலும் நடித்துள்ளார்.இந்தியில் ‘தேவி ஆதிபராசக்தி’, தெலுங்கில் ‘காவியஞ்சலி’ ஆகிய சீரியல்கள் மூலமாக சின்னத்திரையில் தடம் பதித்தார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘திருமணம்’ சீரியல் மூலமாக தமிழில் அறிமுகமானார். அந்த தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், ‘சித்தி 2’ சீரியலில் நடிக்க ப்ரீத்தி ஷர்மாவிற்கு வாய்ப்பு

RRR படத்தை பார்த்துவிட்டு ஜூனியர் NTR செய்த காரியம்…வைரலாகும் வீடியோ..!

இந்திய திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் . இவர் இயக்ககத்தில் ராம் சரண், ஜூனியர் NTR நடித்துள்ள திரைப்படம் . இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 550 திரையரங்கில் வெளியாகியுள்ளது. நேரடி தமிழ் படமாக இல்லமால் மொழி பெயர்க்கப்பட்ட ஒரு படம் தமிழ்நாட்டில் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை. இப்படம் இன்று நள்ளிரவு முதலே திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்த அனைவரும் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களையே வழங்கியுள்ளனர். இந்நிலையில் படத்தில் ராம் சரண் அல்லூரி சீதாராமாக நடித்துள்ளார். ஜூனியர் NTR கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். இந்த இருபெரும் வீரர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் ஒரே

kanyakumari child viral video: நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்… அதிர்ச்சியில் உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள்! – kanyakumari child met an accident when his bycycle collided with kerala bus

கேரளா பேருந்து ஒன்றின் முன் மின்னல் வேகத்தில் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவனின்‌ சைக்கிள், பேருந்தில் சிக்கிய நிலையில் அதிஷ்ட வசமாக உயிர் தப்பி, சாலையின் ஓரத்தில் நின்று விபத்தை பார்த்த காட்சிகள் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.கன்னியாகுமரியில் சிறுவன் ஒருவன் சைக்கிளில் சாலையைக் கடக்கும் முயன்ற போது, எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் மோதி, சிறுவன் தூக்கி எறியப்பட்டு, அவரது சைக்கிள் அவ்வழியாக வந்த கேரளா பேருந்தில் சிக்கி நொறுங்கியது.‌ கலைஞர் இருந்திருந்தால் கண்ணீர் விட்டிருப்பார்… முதல்வரை தட்டிக்கொடுத்த துரைமுருகன்! இந்த விபத்து அங்கிருந்த அனைவரையும் ஒரு நொடி அதிர்ச்சியில் உறைய‌ வைத்தது. அதிர்ஷ்டவசமாக சிறுவன் உயிர் தப்பிய பகீர்‌

1 2 3 54
Live Updates COVID-19