“கொஞ்சநாள் முன்னவரைக்கும் அந்தக் கவலை இருந்துச்சு, இப்போ இல்ல!” – பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மா I India-s last living Sadhir dancer Muthukkannama received Padma Shri award

புதுக்கோட்டை சமஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவரடியார்களில் ஒருவராக இருந்தவர் முத்துக்கண்ணம்மா. இன்று தேவதாசி மரபின் கடைசி வாரிசாக எஞ்சி நிற்கும் அவருக்கு வயது 83. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைப் பூர்விகமாகக் கொண்ட முத்துக்கண்ணம்மாவுக்குக் கலைப் பிரிவில், மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், சதிராட்டக் கலைஞரான முத்துக்கண்ணம்மாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்று திரும்பிய முத்துக்கண்ணம்மாவுக்கு, விராலிமலை மக்கள் விழா எடுத்துக் கொண்டாடினர். விருது பெறும் முத்துக்கண்ணம்மா விராலிமலை முருகன் கோயிலின் அடிவாரத்திலிருந்து, வீடு வரையிலும் மேல

Coimbatore Siruvani Dam: சிறுவாணி அணையும், கோவை மக்களும்; அடேங்கப்பா, இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? – how much importance of siruvani dam to coimbatore city for drinking water

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக நேற்று நடந்தது. அப்போது பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், சிறுவாணி அணையை தூர்வாருவது பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இது பெரிதும் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார். இந்த விஷயம் கோவை மக்கள் நலன் சார்ந்து எழுப்பப்பட்ட நிலையில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் சிறுவாணி எங்கிருக்கிறது? அதன் முக்கியத்துவம் என்ன?கோவை மக்கள் பெறும் பயன்கள் என்னென்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் நம்மிடையே எழுவதை பார்க்க முடிகிறது. தற்போது கோவை மக்களின் தாகத்தை போக்கிக் கொண்டிருக்கும் சிறுவாணி அணைக்கான விதை ஆங்கிலேயர் காலத்திலேயே போடப்பட்டிருக்கிறது. அதாவது சிறுவாணி குடிநீர்

பாண்டியன்ஸ்டோர்ஸ்: முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்…! சோகத்தில் ரசிகர்கள்…! – pandian stores ended! fans in grief!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது முடிவடைந்துள்ளது. சீரியல் குழுவினர் இறுதி நாளில் எடுத்துக் கொண்ட படம் இதனை உறுதி செய்துள்ளது. அதிர்ச்சியாக வேண்டாம் தெலுங்கில் ’வதினம்மா’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன் – தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை சுருக்கமாக ‘ஆனந்தம்’ படத்தின் சீரியல் வெர்ஷன் எனச் சொல்லலாம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்

மூன்று தலைமுறைப் போராட்டம்; ஸ்மார்ட் அட்டை வழங்கிய ஆட்சியர் – மகிழ்ச்சியில் நாடோடியின மக்கள் | Collector issued smart cards to 14 tribe family

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நாடோடி இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள், தாங்கள் குடும்பமாகச் செல்லும் இடங்களிலேயே தற்காலிகக் கூடாரங்கள் அமைத்து ஊசிமணி, பாசிமணி விற்றும், பச்சைக் குத்தியும், வேட்டையாடுதல் தொழில் செய்தும் பிழைப்பு நடத்துகின்றனர். நாடோடிகளாய் திரியும் இவர்களுக்கு நிரந்தர முகவரியும், இருப்பிடமும் இல்லை. அவர்களில் பெரும்பாலானோருக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு என எந்த அடையாள அட்டையும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, தமிழகம் முழுவதும் நாடோடிகளாக வசித்து வரும் மக்களுக்கும் அடையாளம் உருவாக்கும் பொருட்டு வாக்காளர் அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டார். ஸ்மார்ட் அட்டை பெற்ற நரிக்குறவர்கள் அதன்படி தூத்துக்குடி

IPL 2022: ‘ஆகா,இது..அதுல!’ 2011 – 2022 ஐபிஎலுக்கு உள்ள 5 முக்கிய ஒற்றுமைகள்: சிஎஸ்கேவுக்கு ஜாக்பாட்?

ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26 முதல் மே 29 வரை நடைபெறவுள்ளது. இதற்காக 10 அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, XI அணியை தேர்வு செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஒற்றுமை: இந்நிலையில், 2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கும், தற்போது 15ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. 10 அணிகள்: 2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் 10 அணிகள்வரை பங்கேற்றிருந்தது. தற்போது 15ஆவது சீசனிலும் 10 அணிகள்வரை களமறிங்கவுள்ளது. உலகக் கோப்பை: 2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்ற ஆண்டில் உலகக் கோப்பை நடைபெற்றது. தற்போது 2022ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை

காங்கிரஸ் எம்எல்ஏ ரிசார்ட்டில் பார்ட்டி – மது விருந்தை கொடுத்த போலீஸ்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானாக்கு சொந்தமான (Orchid Resorts) ஆர்ச்சிட் ரிசார்ட்டில் அனுமதியில்லாமல் மது விருந்து நடைபெறுவதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மது ஒழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் இரவு 1 மணி முதல் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய சென்னையை சேர்ந்த மேனஜர் சைமன் கைது செய்யப்பட்ட நிலையில் மது விருந்தில் கலந்துகொண்ட சுமார் 500 ஆண்கள், நடனமாடிய சுமார் 50 பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் சிறைபிடித்தனர். மேலும்

V Senthil Balaji: செந்தில் பாலாஜி பதவிக்கு ஆபத்து? – ஆர்.என்.ரவிக்கு பறக்கும் ரிப்போர்ட்! – we will complaint about senthil balaji to governor rn ravi says tn bjp leader annamalai

பிஜிஆர் நிறுவன விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனமான பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்துக்கு, தமிழ்நாடு மின்சாரம் வாரியம் சார்பில் அரசு வழங்கியது. இதில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் பதில் அளித்து பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த அண்ணாமலை, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:தமிழக மக்களுக்கு சம்மந்தமில்லாத பொய்யை சொல்லி

ptr palanivel thiagarajan: இமாலய ஊழல்: பிடிஆர் மீது பாயும் செந்தில் பாலாஜி! – minister senthil balaji explains about ptr palanivel thiagarajan complaint about tasmac tax

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Advertising Company) தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது. தமிழக அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான சரக்கு வகைகள் விற்பனையாவதாக கூறப்படுகிறது. அதேபோல், பண்டிகை காலங்கள், வார விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம். மேலும், மது பாட்டில்களில் ஒட்டியிருக்கும் விலையை விட ரூ.10 அதிகமாக வைத்து சுரண்டலிலும் டாஸ்மாக் ஊழியர்கள் வெளிப்படையாக ஈடுபட்டுக்

Vanitha Vijaykumar: இதெல்லாம் உங்களை கொன்றும்: பிக்பாஸை கண்டமேனிக்கு விமர்சிக்கும் வனிதா..! – vanitha vijayakumar tweet about bigg boss ultimate

பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடியும் தினத்தில், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டனர். பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து பரபரப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் குறைவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இதில் சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக் மற்றும் அபிநய் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர். வனிதா அவராகவே வெளியேறி விட்டார். வைல்டு கார்டு

இந்த ஸ்டாக்ல பணம் போட்ருந்தா இன்னைக்கு நீங்கதான் கெத்து! – tata consumer products listed on top trending stock as on 15th march 2022

டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ஸ் (TATACONSUM) நிறுவனத்தின் பங்கு இன்று மிகவும் ஏற்றத்துடன் உள்ளது. நிஃப்டி பங்குகளிலும் டாடா முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகள், பங்கு வர்த்தகம் ஆரம்பித்த முதல் 90 நிமிடங்களில் 5percentக்கு மேல் உயர்ந்துள்ளது. மேலும் ரூ.650.20க்கு ஆரம்பித்த இப்பங்கின் விலை குறுகிய நேரத்தில் ரூ.730 என்ற விலையுடன் உயர்ந்துள்ளது. மேலும் இப்பங்கானது அதன் எட்டு வர்த்தக அமர்வுகளில் சுமார் 16% உயர்வை அளித்துள்ளது. மேலும் இப்பங்கின் 14 மணி நேர அடிப்படையில் தினசரி RSI (Relative Power Index) 60ஐத் தாண்டி, புல்லிஷ் வர்த்தகத்தில் நுழைந்துள்ளது. மேலும் இதன் MACD (Transferring common convergence divergence ) ஹிஸ்டோகிராம் சீராக உயர்ந்துள்ளது.முந்தைய நாளின்

1 2 3 29
Live Updates COVID-19