ஸ்டார்ட் அப் இளவரசிகள்- 29: உன்னதமான உணவு டெலிவரி சேவையை துவக்கிய ஜாஸ்மின் குரோ!

ஜாஸ்மின் குரோ (Jasmine Crowe) பசியுடன் இருப்பவர்களுக்கு உணவுகிடைக்க வழி செய்திருக்கிறார். அதே நேரத்தில் உணவு பொருட்கள் வீணாவதை தடுக்கவும் வழி செய்திருக்கிறார். இந்த இரண்டையும் இணைக்கும் உன்னதமான உணவு டெலிவரி சேவையை சாத்தியமாக்கும் குட்அர் (Goodr) நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். பெரும்பாலும் லாபமே பிரதானமாக கருதப்படும் வர்த்தக உலகில் ஜாஸ்மின், சமூக நோக்கிலான சேவையை நடத்தி வருகிறார். பசித்தவர்களுக்கு உணவு அளிக்கும் இந்த சேவையை அவர் வர்த்தக நிறுவனங்களுக்கு லாபம் அளிக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறார் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. ஸ்மார்ட் போன் யுகத்தில் செயலி மூலம் உணவு டெலிவரி செய்வது என்பது இயல்பாக மாறிவிட்டது. கிக் எகானமி

Poco X4 Pro 5G Smartphone launch tomorrow – full details | அட்டகாசமான விலையில் Poco X4 Pro 5G – நாளை அறிமுகம்

Poco X4 Professional 5G ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாரப்பூர்வ தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, மார்ச் 28 ஆம் தேதி போகோ நிறுவனத்தின் 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த 5 ஜி ஸ்மார்ட்போன்  67W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட Redmi Word 11 Professional + 5G ஸ்மார்ட்போனிலும் இந்த அம்சம் இருந்தது.  மேலும் படிக்க | புதிய சோஷியல் மீடியா தளத்தை தொடங்குகிறாரா எலான் மஸ்க்? அவரே கூறிய பதில் 67W Sonic Cost தொழில்நுட்பத்தின் மூலம் Pocoவின் புதிய போனை 15 நிமிடங்களில் 50 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். 5,000

அதிகரிக்கும் மின்சார வாகனங்களின் பயன்பாடு – பாதுகாப்பு குறித்து எழும் கேள்வி

வேலூரில் மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்து தந்தை மகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மின் வாகனங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுந்துள்ளது. மின் வாகனங்களின் பயன்பாடு குறித்து நிபுணர்கள் வாயிலாக தெரிந்து கொண்ட தகவல்கள் என்னென்ன பார்க்கலாம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை காரணமாக, நடுத்தர மக்களின் பார்வை தற்போது மின்சார வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளது. இந்தியாவில் கடந்த வருடம் மட்டும் 1,32,219 மின்சார வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிபொருள் தேவையை குறைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக மின்வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் மத்திய அரசு, இதற்காக வரிச்சலுகைகளையும் வழங்கி வருகிறது. மறுபுறம் உலகளவில் மின்சார வாகனங்களால் தீவிபத்துகள் ஏற்படுவது அதிகரித்து வருவதும் தெரியவருகிறது.

கூகுளில் 100 மில்லியன் முகவரிகள் முடக்கம் – காரணம் இதுதான்

கூகுளில் தவறான தகவல்களுடன் பதிவு செய்யப்பட்ட சுமார் 100 மில்லியன் முகவரிகளை கூகுள் நிறுவனம் முடக்கியுள்ளது.    Source link

புதிய XPS 15, XPS 17 லேப்டாப்களை அறிமுகம் செய்த டெல் நிறுவனம்! சிறப்பம்சங்கள்

கணினி மற்றும் அது தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்து வரும் அமெரிக்க நிறுவனமான டெல் நிறுவனம் புதிதாக இரண்டு லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. XPS 15 மற்றும் XPS 17 ஆகிய மாடல்கள் தான் அவை. twelfth ஜெனரேஷன் இன்டல் புராசஸிங் ஹார்டுவர், தண்டர்போல்ட் 4 மற்றும் DDR5 ரேம் மாதிரியானவற்றை கொண்டுள்ளது இந்த இரண்டு புதிய லேப்டாப்புகளும்.  i5, i7 மற்றும் i9 என மூன்று விதமான புராசஸர்களை கொண்டுள்ளது இந்த புதிய லேப்டாப். மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 புரோ இயங்குதளத்தை இந்த லேப்டாப்கள் கொண்டுள்ளன.  டெல் XPS 15 மாடல் 56WHr மற்றும் 86WHr என இரண்டு விதமான பேட்டரிகள் உடனும்,

Save mobile data to stop the auto update of apps | செயலிகளை தானாவே புதுப்பிக்க தேவையில்லையா? மொபைல் டேட்டாவைச் சேமிக்கலாமா?

உங்கள் மொபைல் டேட்டா அதிகமாக செலவாகிறதா? உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் ப்ளே ஸ்டோருக்குச் செல்வதன் மூலம் ஆப்ஸின் ஆட்டோ அப்டேட்டை நிறுத்தலாம். அதன் முழுமையான செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது.  மொபைல் டேட்டா செயலிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அலுவலக வேலை முதல் படிப்பு வரை எல்லாவற்றுக்கும் மொபைல் டேட்டா தேவை. தினசரி டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களைப் பயன்படுத்துவதற்கு இதுவே காரணம். இதற்குப் பிறகும், அவர்களின் தினசரி டேட்டா வரம்பு விரைவில் தீர்ந்துவிடுகிறது. எனவே, டேட்டாவை எப்படி சேமிப்பது என்பதுதான் இன்று பலரின் தேவையாக இருக்கிறது. மக்கள் ஸ்மார்ட்போன்களில் பல மொபைல் செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றையும் அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். கூகுள்

செமிகண்டக்டர் தட்டுப்பாடு மத்தியிலும் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 83 சதவீதம் உயர்வு | India’s smartphone exports

புதுடெல்லி: இந்தியா நடப்பு நிதி ஆண்டில் ரூ.42,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 83 சதவீதம் அதிகம் ஆகும். சென்ற நிதி ஆண்டில் இந்தியா ரூ.23,000 கோடி அளவில்ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்தது. பல்வேறு காரணங்களால் செமி கண்டக்டருக்கு உலக அளவில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் சூழலிலும் இந்தியாவின் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி மிகப் பெரும் அளவில் அதிகரித்து இருக்கிறது. கடந்த 2017-18-ம் ஆண்டுநிதி ஆண்டில் ரூ.1300 கோடிஅளவில் இந்தியா ஸ்மார்ட்போன் களை ஏற்றுமதி செய்தது. ஆனால் அதற்கடுத்த 2018-19-ம்ஆண்டு அது ரூ.11,200 கோடியாகவும், 2019-20-ல் ரூ.27,200 கோடியாகவும் உயர்ந்தது. கரோனாவால் பாதிப்பு கரோனா காரணமாக சர்வதேச அளவில் கொண்டுவரப்பட்டபோக்குவரத்துக்

பிப்.14ல் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்கள்!

கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதியன்று EOS-04, INS-2TD மற்றும் INSPIRESat-1 செயற்கைக் கோள்களை விண்ணுக்கு செலுத்தி இருந்தது இந்திய விண்வெளி மையம் (இஸ்ரோ). தற்போது அதில் EOS-04 செயற்கைக்கோள் விண்ணிலிருந்து புகைப்படங்களை அனுப்பியுள்ளது. அதனை இஸ்ரோ புகைப்படைத்துள்ளது.  Listed here are the preliminary photos obtained from EOS-04 and INS-2TD satellites launched final month.https://t.co/cpPRwSkdSU — ISRO (@isro) March 26, 2022   விண்ணுக்கு கடந்த மாதம் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் அனைத்தும் அதன் பணிகளை சிறப்பாக செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.  இந்நிலையில் EOS-04 செயற்கைக்கோள் ஒடிசாவில் உள்ள மகாநதி ஆற்றின் படத்தையும், இரண்டாவதாக கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி

New Jio Cricket Plans include a complimentary subscription to the Disney+ Hotstar streaming service | ஐபிஎல் 2022 ஐ நேரடியாகப் பார்க்க ஜியோ கிரிக்கெட் திட்டங்கள் அறிமுகம்

ஐபிஎல் 2022 இன்று தொடங்க உள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளது, இது கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை நேரடியாக ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும். அனைத்து புதிய ஜியோ கிரிக்கெட் திட்டங்களிலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் சேவைக்கான காம்ப்ளிமெண்ட்ரி சந்தாவும் இதில் அடங்கும், அங்கு அனைத்து ஐபிஎல் 2022 போட்டிகளும் ஸ்ட்ரீம் செய்யப்படும்.  இந்தத் திட்டங்களைத் தவிர, ஜியோ தனது ஜியோ கிரிக்கெட் ப்ளே அலாங் விளையாட்டை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது, அங்கு மக்கள் வெகுமதிகளை வெல்ல முடியும்.   மேலும் படிக்க | ஆப்பிள் புதிய ஐபோன் சந்தா சேவையை அறிமுகப்படுத்துகிறதா? ஜியோ கிரிக்கெட் திட்டங்கள் ரூ.499 பிளானுடன் தொடங்குகிறது. இது அதன் பயனர்களுக்கு

your Facebook profile spy by someone – do this trick to stop | முகநூலில் உளவு பார்ப்பவர்களை தடுப்பது எப்படி? எளிமையான டிப்ஸ்

Fb கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் பேஸ்புக் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. அதில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் புரோஃபைல் பாதுகாப்பு என்பது அவசியம்.  முறையாக பயன்படுத்தாவிட்டால் ஹேக்கர்கள் மற்றும் வேண்டாவதர்களிடம் உங்களின் தகவல்கள் சென்று சேர்ந்துவிடும்.  அதனை நீங்கள் தடுக்க விரும்புபவர்களுக்கு புரோஃபைல் லாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ள பேஸ்புக் கொடுக்கிறது. அதனை எப்படி பயன்படுத்துவது, உபயோகிப்பது? என தெரியாதவர்களுக்கான டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.  Fb Profile Lock என்றால் என்ன? Fb Profile Lock ஆப்சன் மூலம், உங்கள் கணக்கையும் சுயவிவரப் புகைப்படத்தையும் லாக் செய்து வைக்கலாம். இந்த அம்சத்தின் மூலம், உங்கள் புரோஃபைல் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். உங்கள்

1 2 3 74
Live Updates COVID-19