senthil balaji: அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி: மல்லுக்கட்டுக்கு நாள் குறிச்சாச்சு! – why annamalai is targeting senthil balaji is the enforcement dept going to conduct raids targeting tamil nadu ministers

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து ட்விட்டரில் தாக்குதல் நடத்தி வருகிறார். பதிலுக்கு செந்தில் பாலாஜியும் அண்ணாமலைக்கு எதிராக தீவிரமாக களமாடி வருகிறார். அமைச்சரவையில் எத்தனையோ அமைச்சர்கள் இருக்கும் போது அண்ணாமலை ஏன் செந்தில் பாலாஜியை குறிவைக்கிறார் என்பது குறித்து விசாரித்தோம். அது குறித்து பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் தாமரையை மலரவைக்க பாஜக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும், சாதகமான பகுதிகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தென்கோடி முனையான கன்னியாகுமரியும், மேற்கு முனையான கோவையும் தான் பாஜகவின் தற்போதைய டார்கெட். இந்த பகுதிகளில் அதிகமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பாஜகவுக்கு ஆள் சேர்க்கும்

rohit sharma: MI vs DC: ‘எனக்கு வருத்தம்பா’…இதுக்கு மேல வாய்ப்பு கிடைக்காது: சொதப்பிட்டோம்..ரோஹித் சோகம்! – ipl 2022 mivs disappointed with the loss but not the end says rohit sharma

ஐபிஎல் 15ஆவது சீசனின் இரண்டாம் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ்யை எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பந்த், மும்பைக்கு எதிராக பந்துவீச்சை தேர்வுசெய்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 177 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 81 ரன்களை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோஹித் ஷர்மாவும் தனது பங்கிற்கு 41 ரன்கள் சேர்த்திருந்தார்.பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் முதல் வரிசை வீரர்கள் பிரித்வி ஷா (38), செய்பர்ட் (21), மந்தீப் சிங் (0), ரிஷப் பந்த் (1) போன்றவர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அதிரடி வீரர் ரௌமேன் பௌலும் (0)

Flipkart, Amazon-ஐ பின்னுக்குத் தள்ளும் அரசின் இ-காமர்ஸ் நிறுவனமான GeM; சரித்திரம் படைக்குமா?

அரசு நிறுவனங்கள் என்றாலே எப்போதும் தூங்கி வழிகிற மாதிரித்தான் இருக்கும்; தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட்டு ஜெயிக்க முடியாது என்கிற கருத்தைத் தூள் தூளாக்கி வேகமாக வளர்ந்து வருகிறது மத்திய அரசின் இ-காமர்ஸ் நிறுவனமான ஜெம் (GeM). Authorities e-Market என்பதன் சுருக்கம், GeM. ஆறு ஆண்டுகளுக்குமுன்பு அதாவது, 2016 ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ஜெம் எனப்படும் மிகப் பெரிய ஆன்லைன் இ-காமர்ஸ் தளம். இந்த இ-காமர்ஸ் தளத்தை மத்திய அரசாங்கம் ஆரம்பித்ததற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு. நம் நாட்டில் மிகப் பெரிய அளவில் பொருள்களையும் சேவைகளையும் கொள்கின்றன மத்திய, மாநில அரசாங்கங்கள். உதாரணமாக, மத்திய அரசு மருத்துவமனைகள் 10,000 கத்திரிக்கோல்களை வாங்கவேண்டும் எனில்,

`எங்களுக்கும் வேற வழி தெரியல!’ – பண்டலுக்கு ₹50 உயர்த்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு | TN matchbox manufacturers to hike price due to raw material price rise

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில தீப்பெட்டி உற்பத்திதான் முக்கியமான தொழிலாக உள்ளது. தமிழகம் முழுவதும் 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், 320 பகுதி நேர இயந்திரத் தீப்பெட்டி ஆலைகளும், 2,000-க்கும் தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீப்பெட்டி பண்டல் இந்தத் தொழிலில் 90% பெண்கள்தான் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கும் அதிகளவு

RRR: பாகுபலியை மிஞ்சியதா ‘ஆர் ஆர் ஆர்’.. ராஜமெளலியின் பிரம்மாண்டம் எப்படி இருக்கு.? – raja mouli rrr movie twitter review

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆர் ஆர் ஆர்‘. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. ‘ஆர் ஆர் ஆர்’ படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படம் இன்று உலகம் முழுவதிலும் ஒரே சமயத்தில் வெளியாகியுள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமராம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி

confirm ticket: ரயில் டிக்கெட் இனி கட்டாயம் கிடைக்கும்.. பயணிகளுக்கு சூப்பர் வசதி! – irctc passengers will get confirm ticket hereafter as push notification facility started

நீங்களும் ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. வழக்கமாக, ரயிலில் கன்பார்ம் டிக்கெட் (உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்) கிடைப்பதற்கு நீங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயற்சிப்பீர்கள். ஏனெனில், அவ்வளவு சீக்கிரம் கன்பார்ம் டிக்கெட் கிடைத்துவிடாது. ஆனால் இப்போது நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. ரயிலில் ஏதேனும் பெர்த் காலியாக இருந்தால், அதைப் பற்றி இனி உடனடியாகத் தெரிந்துகொள்வீர்கள். உடனடியாக அந்த டிக்கெட்டை முன்பதிவு செய்யவும் முடியும். அதற்கான வசதி வந்துள்ளது. IRCTC இன் இந்த புதிய சேவையைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.IRCTC தளத்தின் மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது,

ஓய்வுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே… அரசு வேலைக்காக தந்தையை, மகனே கொன்ற கொடூரம்! | son killed father for government job in puthukottai

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்தவர், கீரனூர் திடீர் நகரைச் சேர்ந்த கருப்பையா. இவர் கடந்த 19-ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரின் மகன் பழனியோ, அப்பா அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தார். போதையில், இருந்தவர் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். இந்த நிலையில் தான், சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையும் நடந்து வந்தது. பிரேதப் பரிசோதனை முடிவில், இறந்து போன கருப்பையா குடித்த மதுவில் விஷம் கலந்து இருந்ததும், உடலில் ஆங்காங்கே

பங்குனி உத்திரம் 2022: முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள்! – panguni uthiram 2022 devotees gather at murugan temples

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கை பாரம் தூக்கும் நிகழ்ச்சி கடந்த 14ஆம் தேதி நடைபெற்று முடிந்தது., அதே போல் பத்து நாட்கள் சாமி ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 11-ஆம் நாளான நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றது., சிகர நிகழ்ச்சியான இன்று சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் கொண்டு நடைபெற்றன. மாலையில் பச்சைக்குதிரை ஓட்டம் முடிந்த பின், பச்சை குதிரை வாகனத்தில்

sex workers arrest in tirupattur: ஜோராக நடைபெற்ற பாலியல் தொழில் – போலீசுக்கு கைகொடுத்த ரகசிய தகவல் – people rented the houses and engaged in sex work were arrested by jolarpettai police in tirupattur

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்து பால்நாங்குப்பம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் வாடகைக்கு தனியாக வீடு எடுத்து பாலியல் தொழில் நடந்து வருவதாக ஜோலார்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அந்த தகவலை அடுத்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் இருவரும் இணைந்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. அங்கு வாடிக்கையாளராக 4 ஆண்களும், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்களும் இருந்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்,

pm kisan scheme: விவசாயிகளுக்கு பணம்… இதை செய்தால் தான் பெறலாம்! – virudhunagar collector has announced pm kisan scheme incentive for farmers will be available only if the aadhar number is linked

நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளில் நிதியுதவி வழங்கும் பிரதமர் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் 10வது தவணையை பிரதமர் மோடி சமீபத்தில் வெளியிட்டார். நாடு முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் முதல் பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் சிறிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளில் தலா 2,000 ரூபாய் வீதம் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.இந்த தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை ரூ.1.60 லட்சம் கோடிக்கும் மேலாக விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ரேஷன் ஊழியர்கள் அதிர்ச்சி; பறந்து வந்தது திடீர் உத்தரவு! பிரதமரின் இந்த விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்

1 2 3 33
Live Updates COVID-19