crypto land in india: கிரிப்டோ உலகில் முதல் நிலத்தை வாங்கிய இந்தியர்!! – india’s bollywood singer daler mehndi buy first virtual land in the metaverse

இந்தியாவின் பாலிவுட் மற்றும் பஞ்சாபி பாடகரான டேலர் மெஹந்தி (Daler Mehndi) மெட்டாவெர்ஸ் எனும் மெய்நிகர் உலகில் ஒரு நிலத்தை வாங்கி, அதற்கு ”பல்லே பல்லே லேண்ட்” (Balle Balle Land) என்று பெயரிடுள்ளதாகவும் அறிவித்துள்ளார். ஊடக அறிக்கைகளின்படி இந்தியாவில் மெட்டாவர்ஸில் உலகில் முதல் முறையாக நிலம் கையகப்படுத்தல் இதுவே முதல் முறையாகும் என கூறப்படுகிறது.இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பாப் பாடகரான டேலர் அவரின் மெட்டாவெர்ஸ் இடத்தை ஹோலி என்ற் பெயரில் தொடங்கினார், மேலும் இது NFT களை விற்கும் ஒரு வர்த்தக தளத்தையும் அதில் வைத்திருந்தார். குறிப்பாக டேலரின் பல்லே பல்லே நிலத்தில் அவரின் தங்கச் சிலையும் உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. அவரின் இந்த

tn govt bus strike: நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்… தமிழ்நாட்டில் நாளை பஸ்கள் ஓடுமா? – sources said govt buses may will not operate on tomorrow and day after tomorrow due to trade unions nationwide strike

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நாளை (மார்ச் 28), நாளை மறுநாள் (மார்ச் 29) வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊதியம் போனாலும் பரவாயில்லை கட்டாயம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் ஆளும் திமுகவின் தொழிற்சங்கமான தொமுசவின் பொதுச் செயலாளர் நடராஜனும் திட்டமிட்டப்படி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நாளை நடைபெறகூடிய நாடு தழுவிய போராட்டத்தில் INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, LPF உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கனிமொழி

dharmaraja Temple fire stamping festival: ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் தீமிதி விழா;‌ நேர்த்திக்கடன் செலுத்த வந்த திரளான பக்தர்கள்! – cuddalore dharmaraja draupadi amman temple fire stamping festival held today

கடலூர் வட்டம் பாதிரிக்குப்பம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா உடனுறை திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தீமிதி திருவிழா கடந்த 15.03.2022 கொடியேற்றத்துடன்‌ துவங்கி, 22ஆம் தேதி முதல் தினமும் கிருஷ்ணர், அர்ஜுனன், திரௌபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ராஜ வீதி உலா வந்து, பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர். சிதம்பரம் சிற்றம்பலம் மேடை விவகாரம் – வெளியான அதிரடி அறிவிப்பு! திருவிழாவின் முக்கிய நாளான இன்று தீமிதி உற்சவத்தில் பாதிரிகுப்பம், அரிசிபெரியாங்குப்பம், குமார பேட்டை, கே.என்.பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டு, தீ மிதித்து தங்களது

K Annamalai: சபரீசனை ‘குறி’ வைக்கும் அண்ணாமலை – டென்ஷனில் மு.க.ஸ்டாலின்! – tamil nadu bjp president k annamalai criticized chief minister mk stalin dubai tour

அரசு விழா என்ற பெயரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தோடு சுற்றுலா சென்றுள்ளதாக, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அண்மையில், சட்டப்பேரவையில், தாக்கல் செய்த 2022 – 2023 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “மக்களை ஏமாற்றிய திமுக பட்ஜெட்” என்ற பெயரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்று பேசியதாவது: பட்ஜெட்டில் திருமண நிதியுதவி திட்டத்தை மாற்றி கல்வித் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். மாணவிகள் மேற்படிப்பு படிப்பதை ஊக்கப்படுத்தவே இத்திட்டம் கொண்டு வந்ததாக காரணம் கூறுகின்றனர்.தமிழகத்தில்

rrr: RRR படத்தில் இருக்கும் ஒரே குறை இதுதானாம்..ரசிகர்கள் கருத்து..! – audience thoughts on rajamouli rrr movie

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் NTR நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். மிக பிரம்மாண்டமாக உருவான இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. இதற்கான அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. படத்தின் ட்ரைலர், போஸ்டர் அனைத்தும் ரசிகர்களின் வரவேற்பை பெற படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்தது. இருப்பினும் ஜனவரி மாதத்தில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க நாடு முழுவதும் திரையரங்கு உட்பட பல கட்டுப்பாடுகள் போடப்பட்டன. RRR படத்தை பார்த்துவிட்டு ஜூனியர் NTR செய்த காரியம்…வைரலாகும் வீடியோ..! அதன் காரணமாக ஆர்.ஆர்.ஆர் படம் தனது வெளியீட்டை ஒத்திவைத்தது. இந்நிலையில் அதைத்தொர்ந்த்து தற்போது இப்படம் இன்று திரையில் வெளியாகியுள்ளது. அதிகாலை ஒருமணி

mk stalin: வரும்… ஆனா வராது… ஸ்டாலினை டென்ஷனாக்கும் பாஜக அண்ணாமலை! – tn bjp president annamalai criticizes cm mk stalin speech in assembly over dmk election promises

சட்டசபையில் 110வது விதியின்கீழ் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கை படித்திருக்கிறார் அதில் சட்டசபையிலும், பொதுவெளியிலும் தேர்தல் நேரத்தில் திமுக மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகள் குறித்தும் அவற்றை நிறைவேற்றுவது குறித்தும் சில விமர்சனங்களும் எதிர்க்கட்சியினரால் வைக்கப்படுகிறது, என்று படித்துள்ளார்.இந்த அரசு ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் தான் நிறைவேற்றியிருக்கிறது… ஆக…. 10 மாத குழந்தையிடம் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் என்ன என்று கேட்பது போல இருக்கிறது இந்த கேள்விகள்? என்று நகைச்சுவை உணர்வுடன் வேறு குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் எந்த ஆட்சியும் 60 மாதங்களுக்கான ஆட்சிதான். இந்த ஆட்சி முழுமையாக நிறைவு பெற்றால் கூட அந்த ஆட்சிக் குழந்தைக்கு வயது ஐந்து ஆகத்தான் இருக்கும்.

mk stalin order: எடப்பாடி vs ஸ்டாலின்; சைலண்ட் பொள்ளாச்சி, சீறிய விருதுநகர்! – status of pollachi case and tamil nadu cm mk stalin action in virudhunagar gang rape case

விருதுநகரில் இளம்பெண் ஒருவரை முன்னாள் திமுக பிரமுகர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கொந்தளிப்பிற்கு ஆளாக்கியுள்ளது. இது பொள்ளாச்சி சம்பவத்தை போன்று மனதை உலுக்கும் வகையில் நிகழ்ந்திருப்பதாக பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர். பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுக தரப்பிற்கு நெருக்கமான சிலர் மீது எப்படி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதோ, அதேபோல் விருதுநகர் சம்பவத்தில் திமுகவிற்கு நெருக்கமான நபர்கள் மீது புகார்கள் எழுந்துள்ளன.இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபரை கட்சியில் இருந்து நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டாலும், அவர் செய்த செயலை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இந்த விஷயம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பாலியல் வன்கொடுமை தொடர்பாக 24

samantha: தன்னைவிட வயது குறைவான ஹீரோவுடன் இணையும் சமந்தா…! – samantha new movie announcement soon

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவை பற்றி தினமும் ஒரு செய்தி வந்த வண்ணம் இருக்கின்றன. அந்தளவிற்கு பிஸியான நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது கவர்ச்சியிலும் தாராளம் காட்டும் சமந்தாவிற்கு பாலிவுட் படவாய்ப்புகளும் வருகின்றன. பேமிலி மேன் வெப் தொடரில் அதிரடியாக நடித்ததும், புஷ்பா படத்தில் கவர்ச்சியாக நடனமாடியதும் ஒரு வகையில் இவரது பாலிவுட் படவாய்ப்புகளுக்கு காரணம். இந்நிலையில் தற்போது சமந்தா யசோதா என்ற படத்தில் நடித்துவருகிறார். மேலும் ஒரு பிரிவை சந்திக்கும் தனுஷ் ? வருத்தத்தில் ரசிகர்கள்..! இப்படத்தில் கடினமான ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கவுள்ள சமந்தா ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனருடன் பறிச்சி பெற்றுவருகின்றார். மேலும் அவர் நடித்து முடித்துள்ள சகுந்தலம் என்ற

2வது முறை அம்மாவாகும் நம்ம 'டிடி'

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான என்கிற அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அவர் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் ரசிகர்களை கவர்ந்துவிடுவார். அது தான் டிடியின் ஸ்பெஷலே. இந்நிலையில் . இயக்கி வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் டிடி. அந்த படத்தில் டிடி கர்ப்பமாக இருப்பது போன்றும், அவருக்கு வளைகாப்பும் நடக்கிறது. அந்த ரீல் வளைகாப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகர் விஸ்வநாத் தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டார். அதை பார்த்தவர்களோ, டிடிக்கு நிஜமாகவே வளைகாப்பு நடந்துவிட்டதோ என்று தவறாக நினைத்துவிட்டார்கள். கர்ப்பமாக இருக்கும்போது முகத்தில் ஏற்படும் பொலிவு டிடி முகத்தில் இருந்ததும் அதற்கு காரணம். டிடிக்கு திருமணம் நடந்தபோதிலும்

sasikala vs ttv: சசிகலா Vs டிடிவி தினகரன்: ரகசியமாய் சிரிக்கும் எடப்பாடி! – the fact that sasikala and ttv dhinakaran are the opposite puzzle can be to the advantage of the aiadmk

தஞ்சாவூருக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா தனது கணவர் நடராஜன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக அவர் செல்லும் வழியாக பல கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அரசியல் ரீதியாக அதிமுக, அமமுக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினாலும் ஆன்மிக பயணமாகவே தனது பயணத்தை வடிவமைத்து கொள்கிறார். இது தான் பாதுகாப்பான அணுகுமுறை என நினைக்கிறாராம். அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் தற்போது தீவிரம் காட்டி வரும் சசிகலா அதிரடி காட்டவில்லை என்பது உண்மைதான். வார்த்தைகளை கவனமாக கையாளும் சசிகலா திமுகவை மட்டுமே எதிர்ப்பதாக காட்டிக்கொள்கிறார். அதிமுகவில் நுழைய தடைபோடும் ஓபிஎஸ், இபிஎஸ் குறித்துகூட வாய் திறக்க மறுக்கிறார். சசிகலாவை சந்திக்கும் நிர்வாகிகளை தொடர்ச்சியாக கட்சியிலிருந்து நீக்கும்

1 2 3 39
Live Updates COVID-19