`இனி Single Window system முறையில் கட்டடம், மனைக்கு ஒப்புதல்!’ – இதனால் யாருக்கு என்ன பயன்? | tn govt announces single window system for real state approval – who will be benefited

இந்த ஒற்றைச்சாளர முறை இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும் என்றும், சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்துக்காக (நகர்ப்புறம்) ரூ.3,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ரூ.8,737.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழனிவேல் தியாகராஜன் `தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பழுதடைந்த பழைய குடியிருப்புப் பகுதிகள் மறுமேம்பாடு மேற்கொள்ளப்படும். இதற்காக, அரசு ஒரு மறுமேம்பாட்டுக் கொள்கையை இந்த ஆண்டு வெளியிடும். இதுவரை 60 திட்டங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டு, தொடக்கப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்தத் திட்டங்களில் அதிகபட்ச தளப்பரப்பை அடைவதற்கு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்றும்

பிட்காயினின் புது அவதாரம்!! திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?

6 மாதங்களுக்குப் பிறகு பிட்காயின் 46,000 டாலரைத் தொட்டுள்ளது. அதற்கான காரணங்களைக் இங்கு காணலாம். Source link

petrol diesel price in chennai: பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு.. புண்படுத்திட்டே இருக்கிங்களே.. வாகன ஓட்டிகள் கதறல்! – petrol diesel price hiked for fifth time in last six days check rates in chennai tamilnadu on march 27th 2022

இன்று (மார்ச் 27) மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால், இந்தியாவில் உ.பி உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயராமல் நீடித்தது. தேர்தல் முடிந்து சில நாட்களுக்குப் பிறகு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதன்படி, கடந்த ஆறு நாட்களில் ஐந்தாவது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.பெட்ரோல் விலை சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 47 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி நேற்று லிட்டருக்கு

mk stalin dubai visit: இந்தியாவிலேயே முதல்முறையாக…. அமீரகத்தில் தமிழகத்தின் பெருமையை பேசிய முதல்வர்! – what is cm mk stalin speak in investors meeting at uae

துபாயில் நேற்று நடைபெற்ற ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது, துபாயைச் சேர்ந்த ஒயிட் ஹவுஸ் நிறுவனம், நோபுள் ஸ்டீல்ஸ் நிறுவனம், டிரான்ஸ்வேல்டு குழுமம், ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் தமிழகத்தில் மொத்தம் 9,700 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வகை செய்யும் 2,600 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முன்னதாக ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஐக்கிய அரபு நாடுகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மொழி பேசும் மக்கள் பணியாற்றியும், வணிகம் செய்தும் வருகின்றனர். தமிழர்களின் கடின உழைப்பு , ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்து

இனி பெட்ரோல் டீசலை பிட்காயின் மூலம் வாங்கலாம்!! கிரிப்டோவின் புதிய உச்சம்!!

இனி வரும் காலங்களில் பொருளாதரத்தை மீட்டெடுக்க ரஷ்யா அதன் எரிசக்தியை தங்கம் மற்றும் பிட்காயின் மூலம் வாங்கலாம் என அறிவித்துள்ளது. Source link

ms dhoni: Dhoni: ‘மாணிக்கம் இல்ல’…இப்போ நான் பாஷா பாய்: தோனி அதிரடி அறிவிப்பு…ரசிகர்கள் கொண்டாட்டம்! – ipl 2022 ms dhoni scored fifty ve kkr in first league march 2022

ஐபிஎல் 15ஆவது சீசன் இன்றுமுதல் துவங்கியுள்ளது. இதில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பனியின் தாக்கம் கருதி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சிஎஸ்கே இன்னிங்ஸ்:முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் வரிசை வீரர்கள் யாருமே பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் 0 (4), டிவோன் கான்வே 3 (8) இருவரும் உமேஷ் யாதவ் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் 28 (21) உத்தப்பா ஸ்டெம்பிட் ஆகி நடையைக் கட்டினார். இதனால், அணிக்கு அழுத்தம் அதிகரித்த நிலையில்,

30% crypto tax: கடுமையாகும் கிரிப்டோ வரிகள்!! இறுதிகட்ட ஆலோசனையில் மத்திய அரசு!! – government plans to tighten the crypto tax rules

மார்ச் 24 அன்று கிரிப்டோகரன்சிகளின் மீதான வரிவிதிப்புக்கான விதிமுறைகளை கடுமையாக்க போவதாக அரசாங்கம் மக்களவையில் முன்மொழிந்ததுள்ளது. மற்ற மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளின் (VDA) ஆதாயங்கள் மூலம் ஏற்படும் இழப்புகளை நிறுத்த அனுமதித்துள்ளது. நிதி மசோதா, 2022-ன் திருத்தங்களின்படி, மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்வது தொடர்பான பிரிவில் இருந்து ‘மற்றவை’ என்ற வார்த்தையை நீக்க அமைச்சகம் முன்மொழிகிறது என்று மக்களவை உறுப்பினர்களிடையே அறிக்கை வெளியிடப்பட்டது.VDA (virtual digital assets) என்பது கிரிப்டோகரன்சிகள் மற்றும் NFT களாகும். விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவதால் ஏற்படும் இழப்புகளை மற்றொருவரிடமிருந்து வரும் ஆதாயங்களுக்கு எதிராக அமைக்க முடியாது என்றும் கிரிப்டோ மைனிங் செலவுகளை வரி விலக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்த

பைனான்ஸ் நிறுவனத்திற்கு அடித்த லாட்டரி!! அதிபரின் மாஸ்டர் பிளான்!!

கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளமான பைனான்ஸிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட எல் சால்வடோரின் அதிபர் முடிவு செய்துள்ளார். Source link

Krishnagiri Road accident: பர்த்டே அன்று மனைவிக்கு பிரசவம்; ஆசையாக பார்க்கச் சென்ற கணவர் விபத்தில் பலியான சோகம்! – tamil nadu government hosur horticulture assistant officer died road accident in krishnagiri

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாகனூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி (34). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வந்தார்.நரசிம்மமூர்த்திக்கும், சாந்தி என்ற என்ற பெண்ணுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், இருவரும் ஓசூர் அலசந்தம் பகுதியில் குடியேறினர். பின்னர் சாந்தி கருவுற்றார், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், பிரசவத்திற்காக இண்டூரில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்தநிலையில், மார்ச் 23-ம் தேதி சாந்திக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இத்தகவல் கணவர், நரசிம்மமூர்த்திக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர், ஓசூரில் இருந்து

wazirx: ஐபிஎல் மேட்சில் கிரிப்டோ விளம்பரங்கள் இடம் பெறாது!! வாசிர் எக்ஸ் சிஇஓ ட்விட்!! – indian cryptocurrency exchanges not to advertise during ipl says bacc

இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) விளம்பரம் செய்ய வேண்டாம் என இந்தியாவின் டாப் கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனக்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக கிரிப்டோ நிறுவனங்களுடன் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள மூன்று பேர் தெரிவித்துள்ளனர். சென்ற ஆண்டு காயின் டிசிஎக்ஸ் (CoinDCX), வாசிர் எக்ஸ் (WazirX) மற்றும் காயின் ஸ்விட் கூபர் (CoinSwitch Kuber) உட்பட பிற நிறுவனங்களும் ஐபிஎல் (IPL) மற்றும் கிரிக்கெட் T-20 உலகக் கோப்பைக்கான டிவி விளம்பரங்களுக்காக சுமார் 90 கோடி ரூபாய் பணத்தை செலவிட்டுள்ளன என அறிக்கைகள் கூறுகின்றன.மேலும் இந்த வருடம் இந்திய அரசு அறிவித்த கிரிப்டோகரன்சி விளம்பரக் கட்டுப்பாடுகளுக்கிணங்க அனைத்து கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனங்களும் இம்முடிவிற்கு வந்துள்ளாதக்

1 2 3 54
Live Updates COVID-19