ms dhoni: CSK: ‘சொதப்பலாக விளையாடினால்’…XI அணியிலிருந்து தோனி நீக்கப்படுவாரா? சாத்தியம் இருக்கிறதா? – ipl 2022 is ms dhoni s playing xi chance in csk

ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெறவுள்ளது. இதில் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. தீவிர பயிற்சி:இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த இரண்டு மாதங்களாகவே சூரத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அணியில் தீபக் சஹார், மொயின் அலி ஆகியோர் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என்பதால், மாற்று வீரர்களை வைத்து தரமான லெவன் அணியை உருவாக்குவது குறித்தும் தோனி, பயிற்சியாளர்கள் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகி, அப்பதவியை ரவீந்திர ஜடேஜாவுக்கு கொடுத்துள்ளார். நீக்கப்படுவாரா? மகேந்திரசிங் தோனி

சசிகலா: ஜெயலலிதா வழிப்பட்ட கோயிலில் சிறப்பு பூஜை… நிர்வாகிகள் சந்திப்புக்கு தடைபோட்ட தினகரன்! | TTV Dinakaran restricted AMMK cadres to meet sasikala during tanjore visit

இது குறித்து மேலும் விசாரித்த போது, “சசிகலா ஆன்மீகம், ஜோதிடம் இரண்டிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். சசிகலாவின் ஜாதகப்படி அவர் சரிவை சந்திக்க கூடிய நிலை தொடரும். அத்துடன் ராகு, கேது பெயர்ச்சி சசிகலாவுக்கு நல்ல பலன்களை தராது. மேலும் சிக்கல் வராமல் அதிலிருந்து தற்காத்து கொள்ள முக்கிய கோயில்களுக்கு சென்று வழிப்பட வேண்டும் என சசிகலாவுக்கு நெருக்கமான ஜோதிடர்கள் தரப்பு தெரிவித்துள்ளதாம். அதன்படி கோயில்களுக்கு சென்று வருகிறார். கும்கோணத்தில் உள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, நவகிரக ஸ்தலமான சூரியனார் கோயில், சுக்கிரன் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று வழிப்பட்டார். அப்போது நினைத்த காரியம் நடக்கவும், வளர்ச்சிக்கான தடை நீங்கவும் வேண்டி கொண்டாராம். இதனை தொடர்ந்து திருநாகேஸ்வரத்தில் ராகு

vellore mayor sujatha: யாருக்கும் அடங்காத வேலூர் மேயர்… திமுக தலைவர்களின் கோரிக்கை நிராகரிப்பு? – vellore mayor sujatha anandakumar refused dmk party leaders request on corporation works sources said

வேலூர் மாநகராட்சிக்கு நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 44-ஐ கைப்பற்றி திமுக அபார வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, 31-வது வார்டில் வெற்றி பெற்ற ஆசிரியை சுஜாதா ஆனந்தகுமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.ஆரம்பம் முதலே அதிரடி காட்டி வரும் சுஜாதா, வேலூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் உள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்து அதிகாரிகள், பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தினர். மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண்பதே தனது இலக்கு என கூறியுள்ள அவர் அதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்தநிலையில், மாநகராட்சி நிதிநிலை பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், 4 மண்டலங்களிலும் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை

cuddalore storm warning: கடலூரை புயல் தாக்குமா?; திடீர் எச்சரிக்கை வந்தது! – storm warning cage no 1 has been installed at cuddalore port

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை மிகவும் தாமதமாக அக்டோபர் 25ம் தேதி தான் தொடங்கியது. அதனால் வடக்கிழக்கு பருவமழையால் சராசரி அளவை விட தமிழ்நாட்டுக்கு அதிகளவுக்கு மழை கிடைத்தது. இவரு பெரிய ஆண் அழகன்; வேலுமணியை கலாய்த்து தள்ளிய நாஞ்சில் சம்பத்! இந்நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் திடீரென உருவானதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. நகை கடன்கள் தள்ளுபடி; வந்தது அதிரடி அறிவிப்பு! இதனால் தமிழகத்தில் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை பதிவானது. மேலும், 22 மாவட்டங்களில் மிக அதிக மழையும், 14 மாவட்டங்களில் அதிக

chennai metro rail: ரயிலில் பயணம் செய்தால் ரூ.1 லட்சம் பரிசு! – chennai metro rail limited announced exciting gift vouchers worth rs 1 lakh for passengers

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் சேவையை 54.41 கி.மீ தூரத்திற்கு நீல வழித்தடத்தில் விமான நிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் வரை மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ நிலையம் வரை தங்குதடையின்றி முழுமையாக மெட்ரோ பயணிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.இதுவரை சுமார் 10.50 கோடி பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதுவரை மெட்ரோ இரயில் சேவைகளைப் பயன்படுத்தி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஆதரவளித்து வரும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், பின்வரும் அற்புதமான திட்டங்களை அறிவிப்பதில்

`முதல் பேட்டிக்காக காத்திருந்தது இன்னும் நினைவிருக்கிறது!’ – நினைவுகூர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் | telangana governor Dr Tamilisai Soundararajan speech at Pinnacle awards 2021

கல்வி, தொழில், சமூகம் ஆகிய துறைகளில் உன்னத செயல்புரியும் வீரர்களை அங்கீகரிக்கும் வகையில், `PINNACLE ‘ (உச்சம்) விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தொழில்முனைவோர் கலந்து கொண்டு விருது பெற்றனர். இந்த விருது விழாவில் புதுவையின் துணைநிலை ஆளுநரும் தெலங்கானாவின் ஆளுநருமான மேதகு டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன் அவர்கள் தலைமை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு, விருதுகளையும் வழங்கி கெளரவித்தார். நிகழ்ச்சி, `விகடன்’ நிர்வாக இயக்குநர் பா. சீனிவாசன் வரவேற்புரையோடு ஆரம்பித்தது. அவரைத் தொடர்ந்து மேதகு தமிழிசை செளந்தரராஜன் சிறப்புரையாற்றினார். “நான் அரசியலுக்குள் நுழைந்ததும், என்னுடைய முதல் அரசியல் பேட்டி விகடனில் வெளிவந்தது. அன்றைக்கு என்னுடைய பேட்டியை

குடுமியான்மலையில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! | Car festival after 60 years in Kudumiyanmalai; Nearly Ten Thousand devotees participated

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் அகிலாண்டேஸ்வரி சமேத சிகாகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தத்ரூபமான, நுண்ணிய வேலைபாடுகளுடன் கூடிய சிற்பங்கள் ஆச்சர்யம் அளிப்பவை. குடைவரைக்கோயிலுடன், அதன் அருகே உள்ள கர்னாடக சங்கீத விதிகள் குறித்த புகழ் வாய்ந்த இசைக் கல்வெட்டு இந்தியாவிலேயே குடுமியான்மலையில் மட்டும்தான் இருக்கிறது. குடுமியான்மலை முழுவதும் மொத்தமாக 120 கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. புகழ்பெற்ற குடுமியான்மலைக் கோயிலில் முன்னொரு காலத்தில் சிறப்பாக நடைபெற்று வந்த தேர்த்திருவிழாவானது, பழைய தேர் பழுதாகிவிட்டதால் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறாமல் போனது. இந்த நிலையில்தான் புதிய தேர் செய்து மீண்டும் தேரோட்டம் நடத்தப் பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். குடுமியான்மலை தோரோட்டம் இதற்காக

Nanayam Business Star Awards: விகடன் கௌரவித்த 8 சாதனையாளர்கள்!| nanayam vikatan business star awards 2021 – live updates

விருதைப் பெற்றுக்கொள்ளும் எம்.சி.ராபின் மற்றும் எம்.சி.ரிக்சன் எம்.சி.ஆர் சகோதரர்களின் தந்தையான எம்.எ.சாக்கோ மிகப் பெரிய மிராசுதாரர் குடும்பத்தில் பிறந்தவர். திருமணம் முடிந்த கையோடு பவர்லூம் தொடங்க ஈரோட்டுக்கு வந்தார். அனுபவம் இல்லாத தொழில் என்பதால், அதில் நஷ்டம் ஏற்பட்டது. கைவசம் இருந்த சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்றும் பயனில்லை. வேறு வழியில்லாமல் அதை நிறுத்திவிட்டு, 1973-ல் கார்மென்ட்ஸ் கடை தொடங்கினார். இரண்டு ஆண்டுகளில் அது முடிவுக்கு வர, அடுத்து ஹோட்டல் தொழில், மரக் கம்பெனி, மரத்தூள் வியாபாரம் என அவர் ஆரம்பித்த தொழில்கள் எல்லாவற்றிலும் பெரும் நஷ்டம். தந்தையின் தோல்வியால் வறுமையில் தவிக்க ஆரம்பித்தது எம்.சி.ஆர் சகோதர்களின் குடும்பம். ஒரே ஒரு அறை கொண்ட வீட்டில் வசிக்க

செந்தில் பாலாஜியின் 24 மணி நேர கெடு… ஆதாரத்தை இன்று வெளியிடுகிறாரா அண்ணாமலை? | Tn electricity tender scam, will annamalai release proof today

இவர் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் உடனே பேட்டியளித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட எண்ணூர் விரிவாக்க மின் திட்டம் 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு கடந்த 2018-ல் டெண்டர் கோரப்பட்டதில் பி.ஜி.ஆர், பெல் ஆகிய இரு நிறுவனங்கள் பங்கேற்றன. பி.ஜி.ஆருக்கு அனுமதி வழங்கப்பட்டது. வைப்புத் தொகை கட்டாத நிலையில் அதன் ஒப்பந்தம் ரத்தானது. இதை எதிர்த்து பி.ஜி.ஆர் நிறுவனம் நீதிமன்றம் சென்றது. செந்தில் பாலாஜி மின் திட்டங்களுக்கான வைப்புத்தொகையை 10-லிருந்து 3 சதவிகிதமாக குறைத்து மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. அதிமுக ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட 4,442 கோடி ரூபாய் திட்டத்தை

pension hike: Pension: இருமடங்கு உயரும் பென்சன்.. விரைவில் ஹேப்பி நியூஸ்! – epf pension amount may increase soon as 1000 rs is not enough says parliament standing committee

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) அமைப்பின் உறுப்பினர்களுக்கு பென்சன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் பென்சன் வழங்கப்படுகிறது. இப்போது குறைந்தபட்சம் 1000 ரூபாய் மட்டுமே பென்சன் கிடைத்து வருகிறது. இந்தத் தொகையை உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர பென்சன் ரூ.1,000 என்பது மிகவும் குறைவு என்று நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. மேலும், பென்சன் தொகையை உயர்த்தும் முடிவை மத்திய தொழிலாளர் அமைச்சகம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பென்சன் தொகை உயர்த்தப்பட்டால் சுமார் 7 கோடி பிஎஃப் சந்தாதார்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தாக்கல்

1 2 3 30
Live Updates COVID-19