Dhanush:தனுஷ் பற்றி புது மேட்டர் சொன்ன பயில்வான் ரங்கநாதன் – bayilvan ranganathan says this about dhanush

தனுஷும், அவரின் காதல் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா தங்கள் அம்மாவுடன் இருக்கிறார்கள்.ஷூட்டிங் இல்லாத நேரங்களில் மகன்களை அழைத்துச் சென்று நேரம் செலவிடுகிறார் தனுஷ். ஐஸ்வர்யாவையும், தனுஷையும் மீண்டும் சேர்த்து வைக்க ரஜினி செய்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. இனி தனுஷுடன் சேர்ந்து வாழ மாட்டேன் அப்பா என்று கூறிவிட்டாராம் ஐஸ்வர்யா. இதற்கிடையே தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தொடர்பு கொண்டு தனுஷுடன் சேர்ந்து படம் பண்ணக் கூடாது என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்ததாக தகவல் வெளியானது.Dhanush:தனுஷ், ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க களத்தில் இறங்கிய ‘வி.ஐ.பி.’தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு குறித்து பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான்

மார்ச் 28 முதல் மீண்டும் முழு ஊரடங்கு? – பிரதமர் எடுக்கும் முடிவு!

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த பிரதமர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அண்டை நாடான சீனாவில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவிய கோவிட் – 19 எனப்படும் கொரோனா தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், , ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளை கடுமையாக பாதித்து விட்டது. இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதற்கிடையே கொரோனா பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதன் காரணமாக ஜிலின், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில்

ஜெயிச்சுட்டாருப்பா… ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தை கொண்டாடும் ரசிகாஸ்… தெறிக்கும் டிவிட்டர்!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ள இப்படம் ஒவ்வொரு மொழியிலுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக மற்றும் ராம்சரணின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். எஸ்எஸ் ராஜமவுலி மீண்டும் ஜெயித்து விட்டார் என்றும், ரசிகர்களையும் சினிமாவையும் நன்கு புரிந்திருக்கிறார் என்றும் கூறி வருகின்றனர். ஆர்ஆர்ஆர் படத்தை கொண்டாடும் வகையில் #RRRreview, #SSRajamouli #RRR #RamCharan�� #RRRMovie #SSRajamouli

coimbatore mayor kalpana: கோவை மேயர் கல்பனாவிற்கு வந்த சோதனை; அடுத்தடுத்து ஷாக் நியூஸ்! – trouble for coimbatore mayor kalpana anandakumar by corporation officials and minister senthil balaji

கோவை மாநகராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று மேயர் நாற்காலியை கைப்பற்றியது. இதன் பின்னணியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் களப்பணி மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் முதல் மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி வரை பலரும் மேயர் ரேஸில் தங்கள் வீட்டு பெண்களை நிறுத்த வியூகம் வகுத்தனர்.கடைசியில் எளிய குடும்பத்து பெண்ணான 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த கல்பனா ஆனந்தகுமார் (19வது வார்டு) மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கல்பனா மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பதவிக்கு வந்தவர்கள் பலரும் புதியவர்கள். இவர்கள் தங்களது பதவிக்கான பொறுப்பை உணர்ந்து செயல்படும்

bsnl employees: அரசு ஊழியர்கள் வேலைக்கு ஆபத்து.. பிரதமருக்கு பறந்த கடிதம்! – bsnl employees union write letter to pm modi to stop merger with mtnl

மத்திய அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனங்களான MTNL மற்றும் பிஎஸ்என்எல் ஆகியவற்றை ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இந்த இணைப்பை எதிர்த்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமையன்று கடிதம் எழுதியுள்ளது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் எழுதிய அந்தக் கடிதத்தில், MTNL நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. MTNL நிறுவனத்தின் ரூ.26,000 கோடி கடனைக் கையாளவும், BSNL நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்கவும் தொழிற்சங்கம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.MTNL நிறுவனத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைப்பதில் மத்திய அரசு மிகவும் தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறது. MTNL நிறுவனத்தின் கடன் மற்றும் ரூ.26,500

march 28 29 strike: மத்திய பாஜக அரசுக்கு எதிராக மார்ச் 28, 29 ல் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்! – tngea extends support to strike against central govt policies on march 28 29

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. அவர்களை ஆதரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் முழுமையாக போராட்டத்தில் பங்கேற்பார்கள் என சேலத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது, தொழிலாளர்களுக்கு விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கக்கூடாது, விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் உரிமைகளை தட்டிப் பறிக்கக் கூடாது, மேலும் மின்சார

Chennai mayor Priya Rajan: குட் நியூஸ் சொன்ன மேயர் பிரியா… சென்னை மக்கள் குஷி! – chennai corporation mayor priya rajan said budget will submit this week

சென்னை மேயர் பிரியா ராஜன்(28) மார்ச் 4-ம் தேதி மேயராக பதவியேற்றதில் இருந்து மக்கள் நலப்பணிகளை தொடர ஆரம்பித்துவிட்டார் எனக் கூறப்படுகிறது. திரு.வி.க.நகர் தொகுதியில் 170 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணம் மற்றும் ஊக்கத்தொகை, குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல், மகளிர் தின கொண்டாட்டம், சென்னை மாநகராட்சி ஒப்பந்ததார்களுடன் ஆலோசனை என பம்பரமாக சுழன்று வருகிறார்.கட்சித் தலைமை நம்பி ஒப்படைத்த பொறுப்பை சிறப்பாக காக்க வேண்டியது தனது கடமை என தெரிவித்துள்ள மேயர் பிரியா, மக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை யார் வேண்டுமானாலும் வழங்கலாம் என வெளிப்படையாக கருத்து தெரிவித்து லைக்ஸ்களை அள்ளியுள்ளார். இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு

arumugasamy commission ops confession: 3 மணி நேரம்… 78 கேள்விகள்… ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம்! – what is ths confession of aiadmk coordinator o panneerselvam in front of arumugasamy commission over jayalalitha mistries death

முன்னாள் முதவ்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் மொத்தம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன அவற்றுக்கு அவர் அளித்த பரபரப்பான பதில்களின் சாரம்சம்:அரசியல் பிரபலங்களை உயர் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதில் தவறில்லை. எம்ஜிஆரை போல, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில், அவரை மேவ்சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என்று அப்போதைய அமைச்சர் சி. விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் கூறினேன். மருத்துவர்களிடம் கலந்து பேசி, ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என்று விஜயபாஸ்கர் கூறினார். ஜெயலலிதாவை

minister senthil balaji: ஆர்வக்கோளாறு, அரைவேக்காடு: அண்ணாமலையை சாடிய செந்தில் பாலாஜி! – senthil balaji indirectly criticized tamil nadu bjp leader annamalai

கடந்த சில நாட்களாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ந்து முறைகேடு புகார்களை அடுக்கி வருகிறார் அதன் ஒரு பகுதியாக மின்சாரத்துறையின் ரூ.4,442 கோடி ரூபாய் ஒப்பந்தம் விதிமுறைகளை மீறி பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் ஊழியர் போல் அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்படுவதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.டான்ஜெட்கோ நிராகரித்த நிறுவனத்திற்கு மீண்டும் டெண்டர் அனுமதி வழங்கியது ஏன்?, 4,472 கோடி ரூபாய்க்கு விதாண்டவாதமாக BGR நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கியுள்ளனர். பிஜிஆர். நிறுவனத்தின் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.அட.. ச்சீ!

mk stalin statement: மண்ணை காக்கும் பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்! – chief minister mk stalin has issued a statement congratulating the agriculture budget

வேளாண் நிதிநிலை அறிக்கை, மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் அறிக்கையாக அமைந்துள்ளது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்- என்றார் வள்ளுவப் பெருந்தகை.அத்தகைய உழவர் பெருமக்களின் உள்ளம் மகிழத்தக்க வகையில் வேளாண்மைக்கு என தனிநிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டுமுதல் தாக்கல் செய்து வருகிறது. உழவர்கள் வாழ்வும், வேளாண்மைத் துறையும் செழிக்கவும், சீர்பெறவும் ஏற்றமிகு எத்தனையோ திட்டங்களைக் கடந்த ஆண்டு வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவித்தோம். அதனைச் செயல்படுத்திக் காட்டினோம்.வேளாண் பட்ஜெட் ஏமாற்றம் – எங்க ஆட்சி தான் பொற்காலம்: எடப்பாடி சொன்னது இதுதான்!அதன் அடையாளம்தான் தமிழ்நாட்டில் பாசனப் பரப்பு அதிகம் ஆகியுள்ளது.

1 2 3 33
Live Updates COVID-19