ஆம்பூர்: மார்பிங் போட்டோ; திருமணமான பெண்ணிடம் பணம் பறிப்பு! – 3 இளைஞர்கள் சிறையிலடைப்பு

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலருக்கு சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியுற்றார். தேர்தல் பிரசாரத்தின்போது, அந்தப் பெண்ணுக்கு ரெட்டித்தோப்புப் பகுதியைச் சேர்ந்த சதாம் என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அருகருகே நின்று செல்ஃபி எடுத்துகொண்டுள்ளனர். மேலும், அந்தப் பெண்ணை வெவ்வேறு கோணத்திலும் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார் சதாம். கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் இந்த நிலையில், சமீபத்தில் அந்தப் பெண்ணுக்கு போன் செய்த சதாம் தனக்கு அவசரமாகப் பணம் தேவை எனக் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை எனக் கூறிய பெண்ணை மிரட்டியுள்ளார். மேலும், தனது செல்போனில் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை மார்பிங்

'ஆர் ஆர் ஆர்' படத்திற்கு திடீர் எதிர்ப்பு: புதிய சிக்கலில் ராஜமெளலி..!

இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ”. இதில் , , ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்த படத்தைத் தயாரித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்தப்படம் நாளை வெளியாகவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் மேக்கிங் வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் வைரலானது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. ‘ஆர் ஆர் ஆர்’ படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் பாடல் ஒன்றுக்காக ஐந்து மொழி பாடகர்கள் ஒன்றிணைந்தனர். தமிழில் அனிருத்தும், மலையாளத்தில்

மொத்தம் 30 குதிரைகள்.. உயிரோடு கொளுத்திய ரஷ்யப் படையினர்.. உக்ரைனில் "ஷாக்"!

உக்ரைனின் என்ற நகரில் ஒரு குதிரை லாயத்துக்குள் புகுந்த ரஷ்யப் படையினர் அதை தீவைத்துக் கொளுத்தி விட்டனர். இதில் அந்த லாயத்தில் கட்டப்பட்டிருந்த 30 குதிரைகளும் பரிதாபமாக தீயில் கருகி இறந்து விட்டன. மனித உரிமை அமைப்புகள் இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளன. கீவ் நகருக்கு வடக்கே இந்த ஹாஸ்டமெல் நகரம் உள்ளது. இங்கு புகுந்த ரஷ்யப் படையினர் அங்கிருந்த குதிரை லாயத்தை தீவைத்துக் கொளுத்தினர். இதில் லாயத்தில் கட்டப்பட்டிருந்த 30 குதிரைகளும் தீயில் கருகி உயிரிழந்து விட்டன. 2 குதிரைகள் மட்டும் உயிர் பிழைத்து தப்பி ஓடின. இந்த குதிரை லாயம் அலெக்சான்ட்ரா என்ற பெண்ணுக்குச் சொந்தமானது. இந்த சம்பவம் குறித்து அலெக்சான்ட்ரா கூறுகையில்

`ஸொமேட்டோவின் 10 நிமிட உணவு விநியோக திட்டம் அபத்தமானது!’ – கார்த்தி சிதம்பரம் கருத்து | karti chidambaram criticizes zomato-s plan of food delivery within 10 minutes

உணவு பொருள்களை விநியோகித்து வரும் 22 ஸொமேட்டோவின் இணை நிறுவனரான தீபிந்தர் கோயல், `இனிமேல் 10 நிமிடங்களுக்குள் மக்களுக்கு உணவு விநியோக்கப்படும்’ என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார். அடுத்த மாதத்திலிருந்து பத்து நிமிடங்களில் உணவு வழங்கும் இந்த புதிய முயற்சி குர்கானில் தொடங்கப்படும். உணவை விரைவாக டெலிவரி செய்ய டெலிவரி ஊழியர்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படாது. தாமதமாக டெலிவரி செய்யும் டெலிவரி ஊழியர்களுக்கு அபராதமும் விதிக்கப்படாது. சாலையில் நேரத்தை நிர்வகிக்க முடியாது என்பதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவை சேர்ப்பதற்காக எந்த உயிரையும் ஆபத்தில் விடமுடியாது என தெரிவித்தார். இதற்கு எதிராக காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்து நாடாளுமன்றத்தில் பேசியதோடு மட்டுமில்லாமல்

aishwarya: விரைவில் நல்ல செய்தியோடு உங்களை சந்திக்கின்றேன் : ஐஸ்வர்யா – aishwarya recent tweet went viral

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்தது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அவர்கள் பிரிவைப்பற்றி மற்றவர்கள் தான் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களோ ஒன்றுமே நடக்காதது போன்று தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். தனுஷ் அவர் நடிக்கும் வாத்தி, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். சமீபத்தில் இளையராஜாவின் ராக் வித் ராஜா இசைநிகழ்ச்சியில் தன் பிள்ளைகளுடன் தனுஷ் பங்கேற்றார். விவாகரத்தை அறிவித்ததற்கு பிறகு தனுஷ் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இது என்பதால் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்…வெளியான சூப்பர் தகவல்..! மேலும் சமீபத்தில் ஐஸ்வர்யாவின் ஆல்பம் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. நடிகரும் ஐஸ்வர்யாவின் தந்தையுமாகிய

panruti murder: அண்ணன் கையால் கொடூரமாக இறந்த தம்பி… வெளியான பகீர் பிண்ணனி! – police arrested a man who murdered his own brother in panruti near cuddalore

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே தம்பியின் கழுத்தை அறுத்து‌ கொலை செய்த அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம், முத்தாண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(எ) குணசேகரன். இவரது மகன்கள் தனசேகர்(34) தனியார் பால் நிறுவனத்தில் வேன் ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். நீலமேகம்(32) கார் ஓட்டுனர். தனசேகருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. நீலமேகத்திற்கு திருமணமாகவில்லை. அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். போலீசை பார்த்ததும் அதிவேகத்தில் பறந்த லாரி; அப்புறம் இதான் நடந்துச்சு! நீலமேகம் கார் வாங்க பணம் கேட்டு தந்தை குணசேகரனிடம் தகராறு செய்து வந்ததை தொடர்ந்து, அவருக்கு அவரின் தந்தை ரூ.1 லட்சம் கடன் பெற்று தந்துள்ளார். இந்நிலையில் நீலமேகம்

Beast Second Single: தளபதி வாய்ஸ் செம்ம கூல்.. லுக் மாஸ் க்யூட்: ‘ஜாலி ஓ ஜிம்கானா’ பீவரில் விஜய் ரசிகர்கள்..! – vijay’s beast movie second single out

கடந்த மாதம் காதலர் தினத்தன்று வெளியான விஜய்யின் ‘அரபிக்குத்து’ பாடல் குறித்த பேச்சுக்கள் இன்றளவும் இணையம் முழுவதும் நிரம்பி வழிகின்றன. பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டட்டித்துள்ள இந்தப்பாடலுக்கு சின்னத்திரை தொடங்கி பெரியத்திரை வரை பல நாயகிகள் குத்தாட்டம் போட்டு வருகின்றனர். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்‘ படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியான ‘பீஸ்ட்’ படத்தி பர்ஸ்ட் சிங்கிளான “ஹலமித்தி ஹபிபோ”

ajith: AK62 அறிவிப்பு…விமர்சிக்கும் ரசிகர்கள்..! ஏன் தெரியுமா ? – fans critizes ajith 62 movie announcement

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளது. மூன்று வருடம் கழித்து அஜித்தின் படம் திரையில் வெளியாவதால் வலிமை படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. என்னதான் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தை கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்களின் எதிர்பார்ப்பை வலிமை படம் பூர்த்திசெய்யவில்லை என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. இதையடுத்து இதே கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக இணையவுள்ளது. விஜய் அரசியலுக்கு வருவாரா ? விஜய் தரப்பு அளித்த விளக்கம் இதோ..! AK61 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஒரு வாரத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் இப்படத்தின் அறிவிப்பே இன்னும் அதிகாரபூர்வமாக

mayawati: மாயாவதிக்கு நேர்ந்த கதி.. அகிலேஷ் பாடம் கத்துக்கணும்.. இதைப் படிங்க! – akhilesh yadav should take a lesson from mayawati’s fall in politics

மாயாவதிக்கு நேர்ந்த கதியைப் பார்த்து அகிலேஷ் யாதவ் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் இன்று மாயாவதிக்கு நேர்ந்தது நாளை அகிலேஷுக்கும் நடக்கும் என்று ஊடகவியலாளர் சிவம் விஜ் எச்சரித்துள்ளார்.உத்தரப் பிரதேச அரசியல் மிக மிக வினோதமானதாக இருக்கிறது. நேரு பிறந்த பூமி.. இந்திரா காந்தி கோலோச்சிய மாநிலம்.. ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி என்று வரிசையாக காந்தி குடும்பத்தினர் கட்டி ஆண்ட நிலப்பரப்பு.. இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம்.. என்ற பெருமைகளுடன் பற்பல ஆண்டுகள் காங்கிரஸ் வசம் இருந்த மாநிலம் அது. ஆனால் இன்று ஒரு சீட்டில் ஜெயிக்கவே காங்கிரஸ் தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது. இந்த தேர்தலில் உ.பியில் காங்கிரஸுக்கு மக்கள் கொடுத்த சீட்

Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா எது பண்ணாலும் காரணம் இருக்கும்: வைரலாகும் குஷ்புவின் வீடியோ..! – actress kushboo congrats aishwarya rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ‘முசாபிர்‘ என்ற ஆல்பம் பாடலை இயக்கி முடித்துள்ளார். இந்தப்பாடலை வெளியிடும் பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் ஓய்வில் இருந் ஐஸ்வர்யா, தற்போது மீண்டும் வீடு திரும்பியுள்ளார். இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய

1 2 3 28
Live Updates COVID-19