cryptocurrency news today: Cryptocurrency: 46,000 டாலரைத் தொட்ட பிட்காயின்!! டாப் லிஸ்டில் ஜி.கே.எஃப் காயின்!! – cryptocurrency news today 28-03-22 –gkf coin top performer of the day

கிரிப்டோகரன்சி மார்க்கெட்டில், இன்று காலை நிலவரப்படி பிட்காயின் மற்றும் மற்ற ஆல்ட்காயின்களும் 4.05% உயர்வுடன் காணப்படுகின்றன. கிரிப்டோவின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பானது 2.10 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிரிப்டோவின் மொத்த மதிப்பு 90.99 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. டாப் 5 காயின்கள்!1. ஜி.கே.எஃப் (GKF) – 0.00000001593 டாலர் (2647.29%)2. பிளாக்ஸ் (BLOCKS) – 0.00631 டாலர் (379.40%)3. வெப் 3 ஐசிஓ (WEB3ALLBI) – 0.2774 டாலர் (333.67%)4. கல்ட் டிஏஓ (Cult DAO) – 0.000005765 டாலர் (267.73%)5. மெட்டா டோஜ் (DOGECO) – 0.0000004802 டாலர் (182.23%) கடைசி 5 காயின்கள்! 1. ரெவோலோட்டா (Revolotto)

பாஜக அரசு 25 லட்சம் கோடி ரூபாய் வரிபணத்தை சுருட்டி இருக்கிறது: தங்கபாலு சொன்ன பகீர் தகவல்!

75 வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 13 ம் தேதி முதல் 30 வரை உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை காங்கிரஸ் சார்பில் திருச்சி – வேதாரண்யம் வரை நடைபெற உள்ளது. இதற்காக திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள அருணாச்சலம் மண்றத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் , ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் நிலவியது போன்ற சூழல் தற்போது நிலவி வருகிறது. அவர்களை வெளியேற்றியது போல் தற்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் மக்கள் விரோத பா.ஜ.க அரசை

minister ponmudi son: பொன்முடி மீது தலைமை அதிருப்தி; அமைச்சர் பதவிக்கு சிக்கல்? – dmk president mk stalin unhappy about minister ponmudi activities in villupuram politics sources said

விழுப்புரம் மாவட்டம், மாநில அளவில் பரப்பளவில் பெரிய மாவட்டமாக இருந்ததால் நிர்வாக வசதிக்காக 2019 ஜனவரி மாதம் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. ஆனாலும், அரசியல் ரீதியாக விழுப்புரம் மாவட்ட ஆதிக்கமே அதிகமாக உள்ளது. அதன் தாக்கமே விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.திமுக கழக துணை பொதுச்செயலாளர் பொன்முடி உயர் கல்வித்துறை அமைச்சராகவும், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ் மஸ்தான் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சர் என இரண்டு அமைச்சர்கள் விழுப்புரம் மாவட்டதில் உள்ளனர். அமைச்சர் மஸ்தானின் மகன் தற்போது நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

virudhunagar rape case: இளம்பெண் பாலியல் வழக்கு: 7 மணி நேரமாக நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு..! – viruthunagar gang rapo case update that cbcid conducted raid in eight culprits house completed

விருதுநகரில் 22 வயதான இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 8 நபர்களின் வீடுகளில் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடி போலீசார் நடத்திய சோதனை நிறைவடைந்தது. 8 பேரின் செல்போன் மற்றும் மடிக்கணினியை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர். விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பால் பண்ணை ஓனர் மகன் ஹரிஹரன், ரைஸ்மில் நடத்தும் ஜூனைத் அகமது, லோடுமேன் மாடசாமி, கார் டிரைவர் பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து

Kanyakumari finance company fraud case: பணத்தை டபுளிங் செய்வதாக கூறி மோசடி – ஞானோதயம் உதித்த பின் கம்ப்ளைன்ட் – kanyakumari police registered a case against finance company people for allegedly defrauding money from counsilors husband near palliyadi

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி அருகே உள்ள ஆலத்துறை பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ் (47), கூலி தொழிலாளியான இவருடைய மனைவி ஜெகதா கிறிஸ்டி. இவர் காங்கிரஸ் கட்சி நிர்வாகியாகவும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும் உள்ளார். இவர்களின் உறவினர் பள்ளியாடியை சேர்ந்த சுஜான்சிங்.இவர் மூலம் திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த மார்ட்டின் என்பவரின் அறிமுகம் சாம்ராஜிக்கு கிடைத்தது. மார்ட்டின் கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் யூ.ட்டி.எஸ் என்ற பெயர் கொண்ட தனியார் நிதி நிறுவனத்தின் ஏஜெண்டாக உள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் இதன் கிளைகள் உள்ளதாகவும் கூறி உள்ளார். இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 மாதங்களில் முதலீடு பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக மார்ட்டினும், சுஜான்சிங்கும் ஆசைவார்த்தை கூறி

ration card holders: ரேஷன் கார்டுதாரர்களுக்கு பெரும் நிம்மதி.. கால அவகாசம் நீட்டிப்பு!! – relief to ration card holders aadhaar link deadline extended to june 30th 2022

ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசும் ரேஷன் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. எனவே, ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஒரு ஆவணமாக உள்ளது. இந்த ரேஷன் கார்டு விஷயத்தில் நிறைய விதிமுறைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. ரேஷன் கார்டுகளில் மோசடிகள் நடைபெறாமல் இருக்க அதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரேஷன் கார்டில் சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது. அதற்கான கால அவகாசமும் பலமுறை நீட்டிக்கட்டு வந்தது. கடைசியாக வெளியாகியிருந்த அறிவிப்பில் மார்ச் 31ஆம் தேதிக்குள் ரேஷன்

sri lankan tamil refugees: மீண்டும் திரும்பும் 2009; அலை அலையாய் வரும் இலங்கை அகதிகள்; என்ன செய்யப் போகிறது தமிழகம்? – will history repeats like 2009 in ramanathapuram due to sri lanka economic crisis

Mageshbabu Jayaram | Samayam Tamil | Up to date: Mar 25, 2022, 12:32 PM இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி, அங்குள்ள தமிழர்களை தமிழகம் நோக்கி ஓடிவரும் நிலைக்கு மீண்டும் தள்ளியிருக்கிறது.   ஹைலைட்ஸ்: இலங்கை பொருளாதார நெருக்கடியால் விலைவாசி பெரிதும் உயர்வு கண்ணீருடன் தமிழகம் நோக்கி ஓடிவரும் இலங்கை வாழ் தமிழர்கள் கருணை அடிப்படையில் நடத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை இலங்கையில் பிரபாகரன் தலைமையிலான விடுதலை புலிகள் அமைப்பினர் தனி ஈழம் வேண்டும் என்று கோரி பல ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராடி வந்தனர். இவர்களுக்கும் சிங்கள அரசுக்கும் இடையிலான போரால் பாதிக்கப்பட்ட மக்கள், தமிழகம் உள்ளிட்ட

Gautami: ஆறு வங்கி கணக்குகள் முடக்கம்… கதறிய நடிகை கெளதமி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! – high court new order issue about actress gowthami case

விவசாய நிலத்தை விற்பனை செய்த வழக்கில் நடிகை கெளதமியின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. நடிகை கெளதமி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில், ‘ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள கோட்டையூர் என்ற பகுதியில் உள்ள விவசாய நிலத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.4.10 கோடிக்கு விற்பனை செய்தேன். அந்த சொத்து வருமான வரிச்சட்டப்படி மூலதன சொத்தின் கீழ் வராது. அந்த சொத்து ரூ.4.10 கோடிக்கு விற்கப்பட்டது. வருமான வரித்துறை கூறியபடி ரூ.11.17 கோடிக்கு விற்கவில்லை.2016-17 வருமான வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூ.34.88 லட்சம் வருமானத்தை ஒப்புக்கொண்டதோடு, வட்டியுடன் சேர்த்து 9.14 லட்சத்தை

Valimai: வசூலில் சறுக்கியதா அஜித்தின் ‘வலிமை’: உண்மையை போட்டுடைத்த போனி கபூர்..! – producer boney kapoor tweet about valimai movie collection

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை‘ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகியுள்ள ‘வலிமை’ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. ‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித் ரசிகர்களின் வெறித்தனமான காத்திருப்பிற்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் ‘வலிமை’ படம் வெளியானது. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியான ‘வலிமை’ ரிலீசை திருவிழா போல்

ipl news in tamil: ‘என்னா அடி’…கொல்கத்தா அணி பயிற்சி ஆட்டத்தில்…காட்டடி அடித்த தமிழக வீரர்: சிஎஸ்கேவுக்கு சிக்கல்! – ipl 2022 kkr player venkatesh iyer scored 87 runs in 47 balls during practice session

ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதிமுதல் துவங்கி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் இறுதிக் கட்ட பயிற்சியை ஈடுபட்டு வருகிறது. மேலும், XI அணியை தேர்வு செய்வதற்காக பல அணிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து விளையாடி வருகின்றன. கொல்கத்தா அணி:கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வரும் 26ஆம் தேதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளதால், லெவன் அணியை தேர்வு செய்ய, வீரர்கள் இரு குழுக்களாக பிரிந்து மோதினார்கள். இதில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட வெங்கடேஷ் ஐயர் வெறும் 47 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 87 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். கடந்த சீசனில், இரண்டாவது பாதி ஆட்டங்களின்போது கொல்கத்தா அணியில் இணைந்த இவர்

1 2 3 33
Live Updates COVID-19