`மரங்களில் ஆணி அடிப்பது பற்றி புகார் கொடுத்தால் ₹5,000 பரிசு!’ – தேனி தன்னார்வலர் குழு புது முயற்சி | theni volunteers group announces 5000 rs reward for complaints on nailing trees

`மரங்களில் ஆணி அடிப்பது பற்றி புகார் கொடுத்தால் ₹5,000 பரிசு!’ – தேனி தன்னார்வலர் குழு புது முயற்சி | theni volunteers group announces 5000 rs reward for complaints on nailing trees


ஒரே காலகட்டத்தில் 10-க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்தால் முதல் 10 நபர்களுக்கு ரொக்கப்பரிசு, மற்றவர்கள அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்படும். காவல் துறையோ, வருவாய் துறையோ எந்தத் துறையாக இருந்தாலும் புகார் மீது தானாக முன்வந்து, மரங்களில் ஆணி அடித்தவர்கள் மீது வழக்கு அல்லது அபராதம் போட்டால் பரிசுத் தொகை 5,000 ரூபாய் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்படும்.

மரங்களில் விளம்பரம்

மரங்களில் விளம்பரம்

மாவட்ட நிர்வாகம் தானாக முன்வந்து, மரங்களில் ஆணி அடிப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தால் தன்னார்வலர்கள் சார்பில் தேனி மாவட்டத்தில் அரசு பள்ளியை தத்தெடுத்து அப்பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், விளையாட்டு மைதானம் பராமரித்தல் போன்ற பணிகளை குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு தன்னார்வலர்கள் குழு சார்பில் மேற்கொள்ளப்படும்” என்றனர் உற்சாகத்துடன்.Source link

Leave a Reply

Your email address will not be published.

Live Updates COVID-19