“ஜோ பைடனின் ஒரு வார்த்தை கூட உறுதியளிக்கும் வகையில் இல்லை..!” – உக்ரைன் எம்.பி | I’ll be blunt, didn’t feel reassured: Ukrainian MP on Biden’s address in Poland

“ஜோ பைடனின் ஒரு வார்த்தை கூட உறுதியளிக்கும் வகையில் இல்லை..!” – உக்ரைன் எம்.பி | I’ll be blunt, didn’t feel reassured: Ukrainian MP on Biden’s address in Poland

இன்னா சோவ்சன் (Inna Sovsun)

இன்னா சோவ்சன் (Inna Sovsun)

அவர் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கூறுகிறேன். அமெரிக்க அதிபரின் பேச்சில் ஒரு வார்த்தை கூட, உக்ரைனுக்கு இப்போது கிடைப்பதை விட இன்னும் கூடுதல் உதவிகள் கிடைக்கும் என உறுதியாகக் கூறும் வகையில் இல்லை. (இப்போது கிடைக்கும் உதவிகளே போதவில்லை)

அவர் போலந்தில் இருந்தவர்களுக்கு ஆறுதல் கூறியது மகிழ்ச்சி. ஆனால் உண்மையில் குண்டுகள் வெடித்துக் கொண்டிருப்பது கீவ்(kyiv) மற்றும் கார்கிவில்(kharkiv) தானே தவிர வார்சாவில்(Warsaw) இல்லை.” என்று பதிவிட்டிருக்கிறார்.

`வார்சா’ நகரம் போலந்து நாட்டின் தலைநகர் என்பது குறிப்பிடத்தக்கது.Source link

Leave a Reply

Your email address will not be published.

Live Updates COVID-19