'ரஷ்யா மீது உக்ரைனியர்கள் ஆழமான வெறுப்பு கொள்ளச் செய்கிறீர்கள்' – புதின் மீது அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

'ரஷ்யா மீது உக்ரைனியர்கள் ஆழமான வெறுப்பு கொள்ளச் செய்கிறீர்கள்' – புதின் மீது அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு


கீவ்: ரஷ்யா மீது எம்மக்களுக்கு வெறுப்பை விதைக்கிறீர்கள் என்று கூறியுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் ஒரு மாதத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில், நேற்றிரவு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் மாஸ்கோவின் கொள்கைகளை வெகுக் கடுமையாக சாடியுள்ளார். அந்த வீடியோவில் ஜெலன்ஸ்கி, "எங்கள் மக்கள் ரஷ்யாவை வெறுக்கக் கூடிய அத்தனை செயல்களையும் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். இனி எம்மக்கள் அவர்களாகவே ரஷ்ய மொழியைப் புறக்கணிப்பார்கள். இதற்கு நீங்கள் நிகழ்த்தும் வெடிகுண்டு தாக்குதலும், அரங்கேற்றும் படுகொலைகளும், குற்றங்களும் தான் காரணமாக இருக்க முடியும்.Source link

Leave a Reply

Your email address will not be published.

Live Updates COVID-19